Putham Pudhu Kaalai Title Track Song Lyrics

Putham Pudhu Kaalai cover
Movie: Putham Pudhu Kaalai (2020)
Music: G .V. Prakash Kumar
Lyricists: Kaber Vasuki
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹே ஏய் ஹே எஹ் எஹ் ஹே எஹ் எஹ் ஹே எஹ் எஹ் ஹே வீசும் காற்று வீச என்றும் தயங்காதே கனவுகள் கொண்டால் தடை மதிக்காதே சுற்றும் பூமி என்றும் உன்னை மறக்காதே உணகென்று தானே விடியுது நாளே

ஆண்: ஓ புத்தம் புது காலை இதயத்தில் எட்டி பாக்குதே எழுந்து விடு எனதுயிரே

ஆண்: ஓ இன்று எந்தன் நாளை பிடித்திடு உந்தன் கையிலே விரித்துவிடு ஒரு சிறகை

ஆண்: ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ வாழ்க்கை சிறுக சிறுக சிறுக சிறுக சிறுக பாரங்கள் சேர்க்குதே வானம் விடிய விடிய விடிய விடிய விடிய விடிய ஏக்கங்கள் தாக்குதே

ஆண்: நாட்கள் பறக்க பறக்க பறக்க பறக்க பறக்க பறக்க ஆசைகள் காக்குதே நீயும் கதைக்க கதைக்க கதைக்க கதைக்க கதைக்க நம்பிக்கை பூக்குதே

ஆண்: நாளை உன் அருகில் நான் எழுந்தால் போக பாதை புதியதாய் உண்டாகுமே

ஆண்: ஓ புத்தம் புது காலை இதயத்தில் எட்டி பாக்குதே எழுந்து விடு எனதுயிரே

ஆண்: ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ

Male: Hae eii hae eh eh Hae eh eh hae eh eh hae Veesum kaatru veesa endrum thayangathae Kanavugal kondaal thadai mathikathae Suttrum bhoomi endrum unnai marakkathae Unakkendru thaanae vidiyuthu naalae

Male: Oh putham pudhu kaalai Idhayathil etti paakkuthae Ezhundhu vidu enadhuyirae

Male: Oh indru endhan naalai Pidithidu undhan kaiyilae Virithuvidu oru siragai

Male: Oh hooo oh oh oh Hoo oh oh hoo oh oh Vaazhkai siruga siruga siruga siruga siruga siruga Baarangal serkkuthae Vaanam vidiya vidiya vidiya vidiya vidiya vidiya Yekkangal thaakkuthae

Male: Naatkal parakka parakka parakka Parakka parakka parakka Aasaigal kaakkuthae Neeyum kathaikka kathaikka kathaikka Kathaikka kathaikka kathaikka Nambikkai pookkuthae

Male: Naalai un arugil naan ezhunthaal Poga paadhai pudhithaai undaagume

Male: Oh putham pudhu kaalai Idhayathil etti paakkuthae Ezhundhu vidu enadhuyirae

Male: Oh hooo oh oh oh Hoo oh oh hoo oh oh

Most Searched Keywords
  • love songs lyrics in tamil 90s

  • whatsapp status tamil lyrics

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • soorarai pottru theme song lyrics

  • tamil songs lyrics images in tamil

  • old tamil songs lyrics

  • cuckoo cuckoo dhee lyrics

  • story lyrics in tamil

  • tamil christian karaoke songs with lyrics

  • tamil karaoke male songs with lyrics

  • sundari kannal karaoke

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • enna maranthen

  • gal karke full movie in tamil

  • jayam movie songs lyrics in tamil

  • abdul kalam song in tamil lyrics

  • rummy koodamela koodavechi lyrics

  • maravamal nenaitheeriya lyrics

  • oru manam movie

  • lyrics whatsapp status tamil