பெண்: நீ அம்மு அம்மு சொல்லயிலே பொண்டாட்டியா பூரிக்கிறேன் சாமி என் சாமி
பெண்: நா சாமி சாமி சொல்ல நீ என் புருஷனான ஃபீலிங்ஙு தான் சாமி என் சாமி
பெண்: நீ எதிர எதிர நடக்கயில நீ எதிர எதிர நடக்கயில ஏழுமலையான் தரிசனம் டா சாமி நீ பக்கம் பக்கம் நின்னா அந்த பரமேஸ்வரன் போல துணை சாமி நீ இல்லாம நான் போகும் பாதை கல்லும் முள்ளும் குத்துதுடா சாமி என் சாமி
பெண்: என் சாமி வாய்யா சாமி மன்மத சாமி மந்திர சாமி போக்கிரி சாமி
பெண்: என் சாமி
குழு: சாமி
பெண்: வாய்யா சாமி
குழு: சாமி
பெண்: மன்மத சாமி மந்திர சாமி போக்கிரி சாமி
பெண்: லுங்கிய ஏத்தி கட்டி லோக்கலா நடக்கையில லுங்கிய ஏத்தி கட்டி லோக்கலா நடக்கையில அங்கமே அதிருதடா சாமி காம்புகிள்ளி வெத்தல போட்டு கடிச்சு நீ கொதப்பயில என் உடம்பு செவக்குதடா சாமி
பெண்: உன் கட்ட குரல கேக்கயில என் கட்ட துள்ளுது சாமி நீ சட்ட பட்டன அவுத்து விட்டா சரக்கு போத சாமி ரெண்டு குண்டு கண்ணையும் சுழட்டும்போது தண்டுவடத்துல நண்டு மேயுது சாமி என் சாமி
பெண்: என் சாமி வாய்யா சாமி மன்மத சாமி மந்திர சாமி போக்கிரி சாமி
பெண்: என் சாமி
குழு: சாமி
பெண்: வாய்யா சாமி
குழு: சாமி
பெண்: மன்மத சாமி மந்திர சாமி போக்கிரி சாமி
பெண்: புது சேல கட்டி வந்தும் புகழ்ந்து நீ சொல்லலனா புது சேல கட்டி வந்தும் புகழ்ந்து நீ சொல்லலனா சேலைக்கான செலவு வேஸ்ட் சாமி கூந்தலில சிரிக்கும் பூவ கொஞ்சம் நீயும் பாக்கலனா பூ மனசு புழிங்கி போகும் சாமி
பெண்: என் ஓரம் ஜாரம் தெரியும் அழக என் ஓரம் ஜாரம் தெரியும் அழக உத்து பாரு சாமி நீ உத்து பாக்கலன்னா மனம் செத்து போகும் சாமி என் அத்தன அழகும் நீ இல்லனா ஆத்துல கரச்சா பெருங்காயம் சாமி என் சாமி

Female: Nee ammu ammu sollaiyila Podatiya poorikkiren saami En saami Naan saami saami sollaiyila Nee en purushanana feeling-u thaan saami En saami
Female: Nee edhira edhira nadakkaiyila Nee edhira edhira nadakkaiyila Ezhumalaiyaan darisanam da saami Nee pakkam pakkam ninna andha Parameswaran pola thunai saami Nee illama naan pogum paadhai Kallum mullum kuththudhuda Saami en saami
Female: En saami vaaya saami
Manmadha saami
Mandhira saami pokkiri saami
Female: En saami
Chorus: Saami
Female: Vaaya saami
Chorus: Saami
Female: Manmadha saami
Mandhira saami pokkiri saami
Female: Lungi-ya yethi katti Local-ah nadakkaiyila Lungi-ya yethi katti Local-ah nadakkaiyila Angamae athuruthada saami Kaambu killi vethalai pottu Kadichi nee kodhapaiyila En udambu sevakkuthuda saami
Female: Un katta kurala kekkaiyila Un katta kurala kekkaiyila En katta thulludhu saami Nee sattai button-ah avuthu vitta Sarakku bodhai saami Rendu gundu kannaiyum sozhattum bodhu Thanduvadathula nandu meiyudhu Saami en saami
Female: En saami vaaya saami
Manmadha saami
Mandhira saami pokkiri saami
Female: En saami
Chorus: Saami
Female: Vaaya saami
Chorus: Saami
Female: Manmadha saami
Mandhira saami pokkiri saami
Female: Pudhu sela katti vandhum Pugazhndhu nee sollalana Pudhu sela katti vandhum Pugazhndhu nee sollalana Selaikkaana selavu waste-u saami Koonthalila sirikkum poova Kojam neeyum paakalana Poo manasu puzhingi pogum saami
Female: En oram jaaram theriyum azhaga En oram jaaram theriyum azhaga Uththu paaaru saami Nee uththu paakkalana Manam sethu pogum saami En athanai azhagu nee illana Aathula karacha perungaayam Saami en saami
Female: En saami vaaya saami
Manmadha saami
Mandhira saami pokkiri saami
Female: En saami
Chorus: Saami
Female: Vaaya saami
Chorus: Saami
Female: Manmadha saami
Mandhira saami pokkiri saami
mulumathy lyrics
tamil hymns lyrics
hanuman chalisa tamil lyrics in english
thangachi song lyrics
tamil album song lyrics in english
putham pudhu kaalai lyrics in tamil
asuran song lyrics in tamil download
tamil duet karaoke songs with lyrics
piano lyrics tamil songs
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
en kadhal solla lyrics
tamil new songs lyrics in english
na muthukumar lyrics
best lyrics in tamil love songs
siruthai songs lyrics
unnodu valum nodiyil ringtone download
vaalibangal odum whatsapp status
tamil movie songs lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
maraigirai full movie tamil