ஆண்: வல பக்கம் நானே இட பக்கம் நானே தல மேல ஆகாயம் மொத்தம் நானே
ஆண்: அட தப்பும் நானே யே ரைட்-உம் நானே தப்புக்கும் ரைட்-கும் அப்பன் நானே
ஆண்: என்னோட மோதி வெல்ல பூமி மேல யாருமில்லா சூராதி சூரன் இங்கு நானே என் மேல கையவைக்க யாரும் பொறக்க வில்ல பொறந்தாக்கா அந்த ஆளும் நானே
ஆண்: என்னோட மீச ரெண்டு தீட்டி வெச்ச கோடாரி டா ரத்தம் வரும் மண்டையில ராட்சசன் நான் சண்டையில வா
ஆண்: ஏய் பேட்டா இது என் பட்டா ஏய் பேட்டா இது என் பட்டா ஏய் பேட்டா இது என் பட்டா அரே ஏய் பேட்டா இது என் பட்டா
குழு: உன்ன கடலுல போட்டாக்கா
ஆண்: மீன கவ்விகிட்டு வருவேண்டா
குழு: உன்ன காத்துல எருஞ்சாக்கா
ஆண்: நான் காத்தாடி ஆவேண்டா
குழு: அட மண்ணுக்குள்ள உன்ன வெச்சு பொதாச்சாக்கா
ஆண்: நா வைரமாக மாறி வந்து கெத்தா ஜொலிப்பேன் டா

குழு: நீ எவண்டா எவண்டா சொல்லு
ஆண்: இரும்பா போல நான் தில்லு அட வளச்சாலும் வாழவேன் தள்ளு
குழு: நீ எவண்டா எவண்டா சொல்லு
ஆண்: தீப்பொறி போல நான் தில்லு என்ன தீண்டுனா காட்டு தீ தள்ளு
குழு: நீ எவண்டா எவண்டா சொல்லு
ஆண்: பாறை போல நான் தில்லு வெடிய ஓடைச்சாலும் உலிய சிதைச்சாலும் வணங்குற சிலையாவேன் நானு

Male: Vala pakkam naanae Ida pakkam naanae Thala mela aagayam Moththam naanae
Male: Ada thappum naanae Ye right-um naanae Thappukkum right-kum Appan naanae
Male: Ennoda moodhi vella Bhoomi mela yaarumilla Sooradhi sooran ingu naanae En mele kai vekka Yaarum porakka villa Porandhakka andha aalum naanae
Male: Ennoda meesa rendu Theetti vecha kodari da Raththam varum mandaiyila Raatchasan naan sandayila vaa
Male: Eyy beta idhu en patta Eyy beta idhu en patta Eyy beta idhu en patta Are eyy beta idhu en patta
Chorus: Unnai kadalula pottakka
Male: Meena kavvukittu varuvenda
Chorus: Unnai kaaththula yerunjakka
Male: Naan kaathadi aavenda
Chorus: Ada mannukulla unnai vechu
Podhachakka
Male: Naan vairamaga maari vandhu
Getha jolippen da.aa..
Male: Eyy beta idhu en patta Eyy beta idhu en patta Eyy beta idhu en patta Are eyy beta idhu en patta
Chorus: Nee yevanda yevanda sollu
Male: Irumba pola naan dhillu
Ada valachalum vaazhaven thallu
Chorus: Nee yevanda yevanda sollu
Male: Thee pori pola naan dhillu
Ennai theenduna kaattu thee thallu
Chorus: Nee yevanda yevanda sollu
Male: Paaraya pola naan dhillu
Vediya odaichaalum uliya sethachaalum
Vanagura silayaaven naanu
Male: Eyy beta idhu en patta Eyy beta idhu en patta Eyy beta idhu en patta Are eyy beta idhu en patta
soorarai pottru theme song lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
thabangale song lyrics
isaivarigal movie download
ellu vaya pookalaye song download lyrics in tamil
alagiya sirukki ringtone download
maate vinadhuga lyrics in tamil
orasaadha song lyrics
sad song lyrics tamil
sri guru paduka stotram lyrics in tamil
kaatu payale karaoke
oru vaanavillin pakkathilae song lyrics
paatu paadava karaoke
famous carnatic songs in tamil lyrics
alli pookalaye song download
tamil song lyrics download
kadhal sadugudu song lyrics
tholgal
tamilpaa
en iniya thanimaye