பெண்: கோல விழியம்மா ராஜ காளியம்மா பாளையத் தாயம்மா பங்காரு மாயம்மா முத்து மாரியம்மா பத்ர காளியம்மா முண்டக் கன்னியம்மா எங்க சென்னியம்மா
பெண்: குங்கும கோதையே அன்னையே சோதையே செந்தூர தெய்வானை சிங்கார பூபதி அன்னை விசாலாட்சி செளடாம்பா விருப்பாட்சி சுந்தர நீலியே சௌந்தர மாளியே
பெண்: வல்லியம்மா எங்கள் அல்லியம்மா தங்க செல்லியம்மா செல்ல கொள்ளியம்மா அடி அங்களாம்மா எங்கள் செங்காலம்மா அருள் முப்பாத்தம்மா அனல் வெப்பாத்தம்மா
பெண்: சிங்காரி ஓய்யாரி சங்கரி உமையாம்பா மண்மாரி பொன்மாரி செல்லாயி சிலம்பாயி மருவத்தூர் அம்மாவே வா..
குழு: ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்..
பெண்: ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா
பெண்: குத்தமில்லா ஒரு உத்தம நெஞ்சுக்கு சோதனைகள் எதுக்கு அவர் கட்டிய தாலிக்கும் பொட்டுக்கும் பூவுக்கும் காவல் கொடு எனக்கு நீதிக்கு கண் தந்து சோதிக்கும் துன்பத்தை நீ வந்து மாற்றிடம்மா
பெண்: மடியேந்தி பிச்சை கேட்கிறேன் அம்மா மறு வாழ்வு உன்னை கேட்கிறேன் மடியேந்தி பிச்சை கேட்கிறேன் அம்மா மறு வாழ்வு உன்னை கேட்கிறேன்
பெண்: ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா
பெண்: காணாத பொய் வழக்கு வீணாக வந்திருக்கு வாதாட சாட்சி ஏதம்மா ஊர் வாழ ஆட்சி செய்யும் மீனாட்சி தேவியம்மா நான் வாழ நீதி கூறம்மா
பெண்: சோதனையை வேதனையை சேர்த்து விட்டேன் உன்னடியில் சோகங்களை துரோகங்களை தீர்த்துவிடு என் வழியில்
பெண்: வாழ்வரசி ஆவதற்கு தாலி தந்த கன்னியம்மா வாசல் வந்த பிள்ளை மனம் வாடலாமா பொன்னியம்மா அகிலாண்ட ஈஸ்வரி சபை ஏறம்மா அவர் மீது வீழ்ந்த பழி தீரம்மா
பெண்: திருப்பத்தூர் கௌமாரி திருவானைக்காவம்மா மாங்காட்டு காமாட்சி மலையாள பகவதி தஞ்சாவூர் மாரியே கன்யாகுமாரியே மலையனூர் செண்பகம் மயிலாப்பூர் கற்பகம்
பெண்: கன்னிகா பரமேஸ்வரி அன்னையே ஜெகதாம்பா துளுக்கானத்தம்மாவே துர்க்கை அம்மாவே முக்குழி அம்மாவே குளம்பி அம்மாவே எல்லை அம்மாவே கங்கை அம்மாவே நாச்சியம்மா தங்க பேச்சியம்மா
பெண்: அன்னை மூகாம்பிகா எங்கள் யோகாம்பிகா அடி அலமேலம்மா தாயே வரிக்கோலம்மா தூய பச்சையம்மா வீர படவேட்டம்மா பைரவி வைரவி தேனாட்சி திருப்பாட்சி அம்மாயி பொம்மாயி அழகம்மா கனகம்மா ஆதி பராசக்தியே ..
குழு: ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
பெண்: ஓயாத சத்தியமும் சாயாத சக்கரமும் நீதானே பூமி மீதிலே ஆத்தா நீ கண் திறந்து பார்த்தாலே வஞ்சனைகள் வீழாதோ உந்தன் காலிலே
பெண்: பெண்ணினங்கள் வேண்டுவது அன்னை உந்தன் குங்குமமே குங்குமத்தில் நீ இருந்து காக்கணும் என் மங்கலமே சத்தியத்தை காக்க உந்தன் சக்கரத்தை சுத்தி விடு உக்கிரத்தில் நீ எழுந்து உண்மைக்கொரு வெற்றி கொடு உன் நீதி பூமியில் தவறாகுமா என் வாழ்வில் அது இன்னும் வெகு தூரமா
குழு: தாயே பெரியம்மா தாலி தரும் அம்மா தெப்ப குளத்தம்மா தேரடி பூவம்மா மங்களம் நீயம்மா மந்தவெளி அம்மா அர்த்தனாரியம்மா அன்னை ஜோதியம்மா
குழு: வடிவுடையம்மாவே திரிப்புரசுந்தரி வேற்காடு மாயம்மா கஸ்தூரி தாயம்மா உருமாறி உலகம்மா உருத்ரக்ஷா திலகம்மா உண்ணாமுலை அம்மா பன்னாரி அம்மாவே
குழு: மகேஸ்வரி சர்ப்ப யாகெஸ்வரி அடி லோகேஸ்வரி நல்ல யோகேஸ்வரி சக்தி ஜெகதீஸ்வரி அன்னை பரமேஸ்வரி எங்கள் புவனேஸ்வரி தாயே ராஜேஸ்வரி அபிராமி சிவகாமி அருள்மாரி மகாமாயி மாமுண்டி சாமுண்டி பாஞ்சாலி அத்தாயீ சோலையூர் மகாமாயி வா.

பெண்: குத்தமில்லா ஒரு உத்தம நெஞ்சுக்கு சோதனைகள் எதுக்கு அவர் கட்டிய தாலிக்கும் பொட்டுக்கும் பூவுக்கும் காவல் கொடு எனக்கு. நீதிக்கு கண் தந்து சோதிக்கும் துன்பத்தை நீ வந்து மாற்றிடம்மா.
குழு: ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்..

Female: Kola vizhiyammaa raja kaaliyammaa Palaiyath thaayammaa pangaaru maayammaa Muththu maariyammaa pathra kaliyaammaa Munda kanniyammaa enga senniyammaa
Female: Kunguma kodhaiyae annaiyae sodhaiyae Senthoora dheivaanai singaara bhoopathi Annai visaalaatchi sowdaambaa viruppaatchchu Sundhara neeliyae sownthara maaliyae
Female: Valliyammaa engal alliyammaa Thanga selliyammaa sella kolliyammaa Adi angaalammaa engal sengaalammaa Arul muppaaththammaa anal veppaaththammaa
Female: Singaari oiyaari sangari umaiyaamapaa Mannmaari ponmaari sellaayi silambaayi Maruvaththoor ammaavae vaa
Chorus: Om om om om om om om om Om om om om om om om om
Female: Oru thaali varam kettu vanathaen thayammaa Kann thiranthu paarammaa Veru thunai yaarammaa Oru thaali varam kettu vanathaen thayammaa Kann thiranthu paarammaa Veru thunai yaarammaa
Female: Kuththmillaa oru uththama nenjukku Sodhanaigal edhukku Avar kattiya thaalikkum pottukkum poovukkum Kaaval kodu enakku Needhikku kann thandhu sodhikkum thunbaththai Nee vanthu maattridammaa
Female: Madiyaendhi pichchai ketkiraen Ammaa maru vaazhvu unnai ketkiraen Madiyaendhi pichchai ketkiraen Ammaa maru vaazhvu unnai ketkiraen
Female: Oru thaali varam kettu vanathaen thayammaa Kann thiranthu paarammaa Veru thunai yaarammaa
Female: Kaanaatha poi vazhakku veenaaga vanthirukku Vaadhaada saatchi yaedhammaa Oor vaazha aatchi seiyyum meenatchi deviyamma Naan vaazha needhi koorammaa
Female: Sodhanaiyai vedhanaiyai Saerththu vittaen unnadiyil Sogangalai thurogangalai Theerththuvidu en vazhiyil
Female: Vaazhvarasi aavatharkku thaali thantha kanniyammaa Vaasal vantha pillai manam Vaadalaamaa ponniyammaa Akilaanda eshwari sabai yaerammaa Avar meedhu veezhntha pazhi theerammaa
Female: Thirupaththoor gowmaari thiruvaanaikkaavammaa Maangaattu kaamatchi malaiyaala pagavathi Thanjavur mariyae kanyaakumaariyae Malaiyanoor senbagam mayilapur karpagam
Female: Kannigaa parameshvarai annaiyae jegathambaa Thulukkaanathammaavae durgai ammaavae Mukkuzhi ammaavae kulambi ammaavae Ellai ammaavae gangai ammaavae Naachchiyammaa thanga pechiyammaa
Female: Annai moogaambigaa engal yogaambigaa Adi alamelammaa thaayae varikolammaa Thooya pachchaiyammaa veera padavettammaa Bairavi vairavi thaenaatchi thirupaatchchi Ammaayi pommaayi azhaammaa kanagammaa Aadhi paraasakthiyae...
Chorus: Om om om om om om om om Om om om om om om om om
Female: Ooyaatha saththiyamum saayaatha sakkaramum Nedhaanae bhoomi meedhilae Aaththa nee kann thiranthu paarhthaalae Vanjanaigal veezhaatho unthan kaalilae
Female: Penninangal venduvathu Annai unthan kungumamae Kungumaththil nee irunthu kaakkanum en mangalamae Saththiyaththai kaakka unthan sakkaraththai suththi vidu Ukkiraththil nee ezhunthu unmaikkoru vettri kodu Un needhi bhoomiyil thavaraagumaa En vazhvil adhu innum vegu thooramaa
Chorus: Thaayae periyammaa thaali tharum ammaa Theppa kulaththammaa theradi poovammaa Mangalam neeyammaa manthveli ammaa Arththnaariyammaa ennai jodhiyammaa
Chorus: Vadivudaiyammaavae thiripurasundhari Verkkaadu maayammaa kasthoori thaayammaa Urumaari ulagammaa uruthraatcha thilagammaa Unnaamulai ammaa pannaari ammaavae
Chorus: Mageshwari sarppa yaakeshvari Adi logeshwari nalla yogeshwari Sakthi jegatheeshvari annai parameshwari Engal buvaneshwari thaayae rajeshwari Abiraami sivagaami arulmaari magaamaayi Maamundi saamundi paanjaali aththaayee Solaiyoor agaamaayi vaa..
Chorus: Om om om om om om om om Om om om om om om om om
Female: Kuththmillaa oru uththama nenjukku Sodhanaigal edhukku Avar kattiya thaalikkum pottukkum poovukkum Kaaval kodu enakku Needhikku kann thandhu sodhikkum thunbaththai Nee vanthu maattridammaa
Chorus: Om om om om om om om om Om om om om om om om om Om sakthi om sakthi om sakthi om Om sakthi om sakthi om sakthi om..
soorarai pottru songs singers
piano lyrics tamil songs
sad song lyrics tamil
love lyrics tamil
master the blaster lyrics in tamil
um azhagana kangal karaoke mp3 download
tamil christian songs lyrics in tamil pdf
karaoke songs tamil lyrics
paatu paadava karaoke
cuckoo cuckoo tamil lyrics
tamil collection lyrics
chinna chinna aasai karaoke download
kangal neeye song lyrics free download in tamil
tamil song search by lyrics
kangal neeye karaoke download
tamil kannadasan padal
tamil film song lyrics
tamil movie songs lyrics
thullatha manamum thullum vijay padal
uyire uyire song lyrics