ஆண்: பசங்க லைப்ப பொரட்டி பாரு ப்ராப்ளம்ஸ்தான்டா இருக்கும் நூறு சொலியூசன்ஸ் குடுக்க ஆளு யாரு அட அந்து போச்சு டங்குவாரு
ஆண்: மண்டையில படிப்பு ஏறல பாரு டியூஷன் போனா ரொம்ப போரு மெடிக்கல்க்கு நீட்ட போட்டான் பாரு இஞ்சி டீய போடுறாரு என்ஜினியர்ரு
ஆண்: சப்ப மூஞ்சிகூட இப்ப வரை என்னை ப்ரொபோஸ் பண்ணதில்லையடி
ஆண்: நாய போல நானும் நல்ல பிகர் ஒன்ன தேடி தேடி ஒடுறேன்டி
ஆண்: சிங்கள் சிங்கள்ன்னு ஸ்டேட்டஸ் ஒன்னு போட்டு வெட்டி சீன்ன காட்டுறேன்டி
ஆண்: ஆனா.. பத்து மணி மேல நெட் பேக்க போட்டு பிட்டு படம் பாக்குறேன்டி
ஆண்: பசங்க லைப்ப பொரட்டி பாரு ப்ராப்ளம்ஸ்தான்டா இருக்கும் நூறு பேஷைன தேடி போறேன் பாரு நான்தான்டா இனி சூப்பர்ஸ்டார்ரு
ஆண்: சூப்பர்ஸ்டார்ரு..(3)
ஆண்: சூப்பர்ஸ்டார்ரு..(3)
ஆண்: பேஷைன் தேடி போறான் பாரு இனிமேல் நீதான் சூப்பர்ஸ்டார்ரு பேஷைன் தேடி போறான் பாரு இனிமேல் நீதான் சூப்பர்ஸ்டார்ரு
ஆண்: நல்ல நேரம் பாத்துதான் பூஜை போட்டக்குள் மாமுல பப்பி வால ஆட்டும் வால ஆட்டும்
ஆண்: நல்ல நேரம் பாத்துதான் பூஜை போட்டக்குள் கோமளம் பப்பி வால ஆட்டும் ஜென்ஸ் ப்பேர்க்கு ஹன்ட்ட போட்ட பப்பி பாக்க கூடுது பசங்க கூட்டம் யெஹ் யெஹ் யெஹ் ஏ... ஓஓ ஓஓ யெஹ் யெஹ் யாஹ்ஹ்...
ஆண்: தாயா தானே நீயும் ஆகா போற உன்னை நெஞ்சில் வச்சு நானும் தாங்க போறேன்டி
ஆண்: பாதாம் பிஸியின்னு போட்டு உன்னை பாத்துக்க போறேன் மினிமம் பத்துகுட்டி நீயும் பெத்து போடேன்டி
ஆண்: என் பேரு பப்பி நான் வீட்டுகுள்ள செல்லகுட்டி கண்ணால வளைக்க பாக்குறாங்க என்னை வலைய கட்டி பொட்ட வச்சி பூவ வச்சி தலைய பின்னி பவுடர் கொட்டி நாலு செவத்துகுள்ள அனுப்புறாங்க என்னை சேலை கட்டி
ஆண்: வெக்கம் என்ன சூடுது கதவு ரெண்டு மூடுது என் நெலமை எங்க போகுது என் பொழப்பும் லைட்டா மாறுது
ஆண்: டாக்ஸ்ஸ பூட்டி வச்சி என் டோர்ர தொறக்க போறேன்டா பாரு பட்டி தொட்டி புல்லா நம்ம பேருதான்டா
ஆண்: எஹ் எஹ் எஹ் பசங்க லைப்ப பொரட்டி பாரு ப்ராப்ளம்ஸ்தான்டா இருக்கும் நூறு பேஷைன தேடி போறேன் பாரு நான்தான்ட இனி சூப்பர்ஸ்டார்ரு
ஆண்: சூப்பர்ஸ்டார்ரு..(3)
ஆண்: வித்யின் 80 டேய்ஸ் வெயிட்டு பண்ணு பேபி பொறக்கும்டா பப்பி மம்மி ஆகி நம்பலதான் மாஸ காட்டும்டா டாக்கு பேரு பேமஸ் லிஸ்ட்டில் ஏற போதுடா இந்த ஊருக்குள்ள நம்பலதான் மிஞ்ச யாருடா
ஆண்: பேஷைன தேடி போறான் பாரு சூப்பர்ஸ்டார்ரு இனிமேல் நீதான் சூப்பர்ஸ்டார்ரு சூப்பர்ஸ்டார்ரு பேஷைன தேடி போறான் பாரு சூப்பர்ஸ்டார்ரு இனிமேல் நீதான் சூப்பர்ஸ்டார்ரு சூப்பர்ஸ்டார்ரு
ஆண்: சூப்பர்ஸ்டார்ரு

Male: Pasanga life-ah poratti paaru Problems thaanda irukkum nooru Solutions kudukka aalu yaaru Ada andhu pochu dangu vaaru
Male: Mandaiyila padippu yerla paaru Tuition pona romba bore-u Medical-ku neet-ah pottan paaru Inju tea-ah poduraru engineeru
Male: Sappa moonji kuda Ippovara ennai Propose pannathillaiyadi
Male: Naaya pola naanum Nalla figure onna Thedi thedi odurendi
Male: Single single-unnu Status onnu pottu Vetti scene-ah kaatturendi
Male: Aaana. Paththu mani mela Net pack-ah pottu Bit-u padam paakurendi
Male: Pasanga life-a poratti paaru Problems thaanda irukkum nooru Passion-eh thedi poren paaru Naan thaanda ini superstaru
Male: Superstaru.(3)
Male: Superstaru.(3)
Male: Passion thedi poran paaru Inimel neethan superstaru Passion thedi poran paaru Inimel neethan superstaru
Male: Nalla neram paathu thaan Poojai pottakul Maamula puppy vaala aattum Vaala aattum.
Male: Nalla neram paathu thaan Poojai pottakul Gomalam puppy vaala aattum Gents pair-ukku hunt-ah potta puppy Paakka kuduthu pasanga koottam Yeah yeah yeah yeaaa. Oooo oooo yrah yah yaaahhhh.
Male: Thaaiya thaanae Neeyum aaga pora Unnai nenjil vachu Naanum thaanga poren di
Male: Badam pisinu pottu Unnai paathukka poren Minimum paththu kutty Neeyum peththu poden di
Male: En peru puppy Naan veettukulla chellakutty Kannaala valaikka paakkuranga Ennai valaiya katti Potta vechi poova vechi Thalaiya pinni powder kotti Naalu sevathukulla anupuranga Ennai selai katti
Male: Vekkam ennai sooduthu Kadhavu rendu mooduthu En nelama enga poguthu En polappum light-ah maaruthu
Male: Dogs-eh pootti vechi En door-eh thorakka poren da Paaru patti thotti full-ah Namba peru thaana da
Male: Ehh ehh ehhh Pasanga life-a poratti paaru Problems thaanda irukkum nooru Passion-eh thedi poren paaru Naan thaanda ini superstaru
Male: Superstaru.(3)
Male: Within 80 days-u Wait-u pannu Baby porakkum da Puppy mummy aagi Nambala thaan massa kaattum da Doggu peru famous list-il Yera pothu da Intha oorukulla nambala thaan Minja yaaru da
Male: Passion thedi poran paaru Superstaru Inimel neethan superstaru Superstaru Passion thedi poran paaru Superstaru Inimel neethan superstaru Superstaru
Male: Superstaru
tamil song english translation game
maara movie song lyrics
tamil love feeling songs lyrics download
new tamil christian songs lyrics
maruvarthai pesathe song lyrics
naan unarvodu
mangalyam song lyrics
soorarai pottru song lyrics
tamil songs english translation
amman devotional songs lyrics in tamil
abdul kalam song in tamil lyrics
ennavale adi ennavale karaoke
mayya mayya tamil karaoke mp3 download
3 movie song lyrics in tamil
marudhani song lyrics
ennai kollathey tamil lyrics
ovvoru pookalume karaoke download
raja raja cholan song lyrics tamil
yaar alaipathu lyrics
tamil christian songs lyrics in english pdf