Added Date: Feb 11, 2022
பெண்: {ஏய் மரிக்கொழுந்து
பெண்: என்னம்மா கிருஷ்ணவேணி
பெண்: ஓம் மனசுக்குள்ள
பெண்: உள்ளத நீ கண்டு பிடி
பெண்: ராசாதி ராசா பறிச்சு வெச்ச ரோசா ராவானா போதும் நடுங்குதம்மா லேசா
பெண்: ஆமாமா அது சொகம் தானம்மா ஏம் மாமா எப்போ வருவாரம்மா} (2)
பெண்: ராசாதி ராசா பறிச்சு வெச்ச ரோசா ராவானா போதும் நடுங்குதம்மா லேசா
பெண்: ரோசம் உள்ள காளையம்மா வேகம் உள்ள மாமா
பெண்: ஓ.. கன்னிப் பொண்ணு கண்ணு வச்சு கட்டிக்கிட்ட மாமா
பெண்: தூங்காமே காத்திருக்கேன். தொட்டுத் தொட்டு பேசலையே தூங்காமே காத்திருக்கேன். தொட்டுத் தொட்டு பேசலையே
பெண்: தோளோடு சேரலையே சொல்லி மனம் ஆறலையே
பெண்: ராசாதி ராசா பறிச்சு வெச்ச ரோசா ராவானா போதும் நடுங்குதம்மா லேசா...
பெண்: பரிகாரம் சொல்லு புள்ள பாசம் வெச்ச மனசு
பெண்: ஓ. குடிகாரன் பெத்த புள்ள தூக்கம் கெடும் வயசு
பெண்: புது நெல்லு புது நாத்து. பொங்கலுக்கு காத்திருக்கு புது நெல்லு புது நாத்து. பொங்கலுக்கு காத்திருக்கு
பெண்: புதுப் பொண்ணு இது ரெண்டும் மாமன் சொல்லுக்கு காத்திருக்கு...
பெண்: ஏய் மரிக்கொழுந்து
பெண்: என்னம்மா கிருஷ்ணவேணி
பெண்: ஓம் மனசுக்குள்ள
பெண்: உள்ளத நீ கண்டு பிடி
பெண்: ராசாதி ராசா பறிச்சு வெச்ச ரோசா ராவானா போதும் நடுங்குதம்மா லேசா
பெண்: ஆமாமா அது சொகம் தானம்மா ஏம் மாமா எப்போ வருவாரம்மா
பெண்: ராசாதி ராசா பறிச்சு வெச்ச ரோசா
பெண்: ராவானா போதும் நடுங்குதம்மா லேசா

Female: {Yei marikozhunthu
Female: Ennamma krishnaveni
Female: Om manasukkulla
Female: Ulladha nee kandu pidi
Female: Rasathi rasa parichu vecha rosaa Ravaana podhum nadungudhamma laesa
Female: Aamaama adhu sogam thaanaamma En maama eppo varuvaaramma} (2)
Female: Rasathi rasa parichu vecha rosaa Ravaana podhum nadungudhamma laesa
Female: Rosam ulla kaalaiyamma Vegam ulla maama
Female: Oo kanni ponnu kannu vechu Kattikitta maama
Female: Thoongaama kaathirukken Thottu thottu pesalaiyae Thoongaama kaathirukken Thottu thottu pesalaiyae
Female: Tholodu seralaiyae Solli manam aaralaiyae
Female: Rasathi rasa parichu vecha rosaa Ravaana podhum nadungudhamma laesa
Female: Parigaaram sollu pulla Paasam vecha manasu
Female: Oo kudikaaran petha pulla Thookkam kedum vayasu
Female: Pudhu nellu pudhu naathu Pongalukku kaathirukku Pudhu nellu pudhu naathu Pongalukku kaathirukku
Female: Pudhu ponnu idhu rendum Maaman sollukku kaathirukku
Female: Yei marikozhunthu
Female: Ennamma krishnaveni
Female: Om manasukkulla
Female: Ulladha nee kandu pidi
Female: Rasathi rasa parichu vecha rosaa Ravaana podhum nadungudhamma laesa
Female: Aamaama adhu sogam thaanaamma En maama eppo varuvaaramma
Female: Rasathi rasa parichu vecha rosaa
Female: Ravaana podhum nadungudhamma laesa
soorarai pottru mannurunda lyrics
happy birthday lyrics in tamil
song lyrics in tamil with images
one side love song lyrics in tamil
thalapathy song lyrics in tamil
kannalaga song lyrics in tamil
old tamil christian songs lyrics
kanthasastikavasam lyrics
ganapathi homam lyrics in tamil pdf
kannathil muthamittal song lyrics free download
cuckoo cuckoo tamil song lyrics
kutty pattas full movie download
tamil thevaram songs lyrics
chellamma song lyrics
tamil songs lyrics download free
enjoy en jaami cuckoo
master vaathi coming lyrics
yaar azhaippadhu lyrics
meherezyla meaning
master vaathi raid