Added Date: Feb 11, 2022
பெண்: ........
ஆண்: வாடுமோ...ஓவியம்...
பெண்: ஆஆ. பாடுமோ காவியம்
ஆண்: ஆஆ. சந்தோஷம் காணாத உள்ளம்
பெண்: ஆஆ. சங்கீதம் கேட்டாலே துள்ளும்
ஆண்: ஒரு ராகம் பாடு போதும்
பெண்: அதில் சோகம் யாவும் ஓடும் இருவர்: நலம் காணலாம் தினம்
பெண்: வாடுமோ ஓவியம்.
ஆண்: ஆஆ. பாடுமோ காவியம்
ஆண்: வேரும் வெந்நீரும் சேர்ந்தால் என்னாகும் வாடும் சோலை தான் காலம் செய்கின்ற கோலம் எல்லாமே தேவன் லீலை தான்
பெண்: பாசம் வைத்தாலும் நேசம் வைத்தாலும் பாவம் தானா சொல் கங்கை என்றெண்ணி கானல் என்றாக குற்றம் யார் மேல் சொல்
ஆண்: வீணைக்கேது வாழ்வு
பெண்: மீட்டிடாத போது
ஆண்: ஞானம் இல்லையானால்
பெண்: கானம் இங்கு ஏது
ஆண்: நிஸ்ஸா கரிஸரி ஸரி நிஸா தநி பதா
பெண்: மபா தஸநித பத மப கம ரிக
ஆண்: நிஸா ரிகம ரிகா மபத
பெண்: ரிஸா நிதப மகா ரிஸநி
பெண்: வாடுமோ ஓவியம்.
ஆண்: ஆஆ. பாடுமோ காவியம்
பெண்: மாலை முள்ளாக மன்னன் கல்லாக ஏங்கும் ஜீவன் நான்
ஆண்: தாரம் இல்லாத பாரம் நெஞ்சோடு தாங்கும் ஜீவன் நான்
பெண்: ஆற்றில் இந்நேரம் காற்றில் தள்ளாடும் படகைப் போலே நான்
ஆண்: வாலும் இல்லாத நூலும் இல்லாத பட்டம் போலே நான்
ஆண்: நானும் நீயும் இன்று
பெண்: போகும் பாதை ஒன்று
ஆண்: வாட்டம் நீங்கி வாழும்
பெண்: வேளை ஒன்று உண்டு
பெண்: நிஸ்ஸா கரிஸரி ஸரி நிஸா தநி பதா
ஆண்: மபா தஸநித பத மப கம ரிக
பெண்: நிஸா ரிகம ரிகா மபத
ஆண்: ரிஸா நிதப மகா ரிஸநி
ஆண்: வாடுமோ...ஓவியம்...
பெண்: ஆஆ. பாடுமோ காவியம்
ஆண்: ஆஆ. சந்தோஷம் காணாத உள்ளம்
பெண்: ஆஆ. சங்கீதம் கேட்டாலே துள்ளும்
ஆண்: ஒரு ராகம் பாடு போதும்
பெண்: அதில் சோகம் யாவும் ஓடும் இருவர்: நலம் காணலாம் தினம்
பெண்: வாடுமோ ஓவியம்.
ஆண்: ஆஆ. பாடுமோ காவியம்
பெண்: ........
ஆண்: வாடுமோ...ஓவியம்...
பெண்: ஆஆ. பாடுமோ காவியம்
ஆண்: ஆஆ. சந்தோஷம் காணாத உள்ளம்
பெண்: ஆஆ. சங்கீதம் கேட்டாலே துள்ளும்
ஆண்: ஒரு ராகம் பாடு போதும்
பெண்: அதில் சோகம் யாவும் ஓடும் இருவர்: நலம் காணலாம் தினம்
பெண்: வாடுமோ ஓவியம்.
ஆண்: ஆஆ. பாடுமோ காவியம்
ஆண்: வேரும் வெந்நீரும் சேர்ந்தால் என்னாகும் வாடும் சோலை தான் காலம் செய்கின்ற கோலம் எல்லாமே தேவன் லீலை தான்
பெண்: பாசம் வைத்தாலும் நேசம் வைத்தாலும் பாவம் தானா சொல் கங்கை என்றெண்ணி கானல் என்றாக குற்றம் யார் மேல் சொல்
ஆண்: வீணைக்கேது வாழ்வு
பெண்: மீட்டிடாத போது
ஆண்: ஞானம் இல்லையானால்
பெண்: கானம் இங்கு ஏது
ஆண்: நிஸ்ஸா கரிஸரி ஸரி நிஸா தநி பதா
பெண்: மபா தஸநித பத மப கம ரிக
ஆண்: நிஸா ரிகம ரிகா மபத
பெண்: ரிஸா நிதப மகா ரிஸநி
பெண்: வாடுமோ ஓவியம்.
ஆண்: ஆஆ. பாடுமோ காவியம்
பெண்: மாலை முள்ளாக மன்னன் கல்லாக ஏங்கும் ஜீவன் நான்
ஆண்: தாரம் இல்லாத பாரம் நெஞ்சோடு தாங்கும் ஜீவன் நான்
பெண்: ஆற்றில் இந்நேரம் காற்றில் தள்ளாடும் படகைப் போலே நான்
ஆண்: வாலும் இல்லாத நூலும் இல்லாத பட்டம் போலே நான்
ஆண்: நானும் நீயும் இன்று
பெண்: போகும் பாதை ஒன்று
ஆண்: வாட்டம் நீங்கி வாழும்
பெண்: வேளை ஒன்று உண்டு
பெண்: நிஸ்ஸா கரிஸரி ஸரி நிஸா தநி பதா
ஆண்: மபா தஸநித பத மப கம ரிக
பெண்: நிஸா ரிகம ரிகா மபத
ஆண்: ரிஸா நிதப மகா ரிஸநி
ஆண்: வாடுமோ...ஓவியம்...
பெண்: ஆஆ. பாடுமோ காவியம்
ஆண்: ஆஆ. சந்தோஷம் காணாத உள்ளம்
பெண்: ஆஆ. சங்கீதம் கேட்டாலே துள்ளும்
ஆண்: ஒரு ராகம் பாடு போதும்
பெண்: அதில் சோகம் யாவும் ஓடும் இருவர்: நலம் காணலாம் தினம்
பெண்: வாடுமோ ஓவியம்.
ஆண்: ஆஆ. பாடுமோ காவியம்
Female: Thaararara rararara raaraa Thaararara rararara raa Thaararara rararara raaraa Laala laala laala laala laallaa lalaalla
Male: Vaadumo oviyam
Female: Aa. paadumo kaaviyam
Male: Aa. sandhosham kaanaadha ullam
Female: Aa. sangeetham kettaalae thullum
Male: Oru raagam paadu podhum
Female: Adhil sogam yaavum odum
Both: Nalam kaanalaam dhinam
Female: Vaadumo oviyam
Male: Aa. paadumo kaaviyam
Male: Verum venneerum Serndhaal ennaagum Vaadum solai thaan Kaalam seigindra kolam ellaamae Dhevan leelai thaan
Female: Paasam vaithaalum Nesam vaithaalum Paavam thaanaa sol Gangai endrenni kaanal endraaga Kutram yaar mel sol
Male: Veenaikkedhu vaazhvu
Female: Meettidaadha podhu
Male: Nyaanam illaiyaanaal
Female: Gaanam ingu yedhu
Male: Nissaa garisari sari nisaa
Dhani padhaa
Female: Mapaa dhasanidha padha
Mapa gama riga
Male: Nisaa rigama rigaa mapadha
Female: Risaa nidhapa magaa risani
Female: Vaadumo oviyam
Male: Aa. paadumo kaaviyam
Female: Maalai mullaaga
Mannan kallaaga
Yengum jeevan naan
Male: Thaaram illaadha
Baaram nenjodu
Thaangum jeevan naan
Female: Aatril inneram
Kaatril thallaadum
Padagai polae naan
Male: Vaalum illaadha
Noolum illaadha
Pattam polae naan
Male: Naanum neeyum indru
Female: Pogum paadhai ondru
Male: Vaattam neengi vaazhum
Female: Velai ondru undu
Female: Nissaa garisari sari nisaa
Dhani padhaa
Male: Mapaa dhasanidha padha
Mapa gama riga
Female: Nisaa rigama rigaa mapadha
Male: Risaa nidhapa magaa risani
Male: Vaadumo oviyam
Female: Aa. paadumo kaaviyam
Male: Aa. sandhosham kaanaadha ullam
Female: Aa. sangeetham kettaalae thullum
Male: Oru raagam paadu podhum
Female: Adhil sogam yaavum odum
Both: Nalam kaanalaam dhinam
Female: Vaadumo oviyam
Male: Aa. paadumo kaaviyam
new tamil christian songs lyrics
paadariyen padippariyen lyrics
tamil song lyrics with music
soorarai pottru kaattu payale song lyrics in tamil
saivam azhagu karaoke with lyrics
piano lyrics tamil songs
neeye oli sarpatta lyrics
song lyrics in tamil with images
tamil tamil song lyrics
karnan movie lyrics
nattupura padalgal lyrics in tamil
tamil karaoke songs with malayalam lyrics
tamil song lyrics video download for whatsapp status
nanbiye nanbiye song
kadhal album song lyrics in tamil
idhuvum kadandhu pogum song lyrics
tamil songs with english words
yaar alaipathu lyrics
tamil worship songs lyrics
thangachi song lyrics