Added Date: Feb 11, 2022
பெண்: { நேற்று இல்லாத மாற்றம் என்னது காற்று என் காதில் ஏதோ சொன்னது இதுதான் காதல் என்பதா இளமை பொங்கி விட்டதா இதயம் சிந்தி விட்டதா சொல் மனமே } (2)
பெண்: கடவுள் இல்லை என்றேன் தாயை காணும் வரை கனவு இல்லை என்றேன் ஆசை தோன்றும் வரை காதல் பொய் என்று சொன்னேன் உன்னை காணும் வரை
பெண்: கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும் வரை கங்கை நீரின் சுவை கடலில் சேரும் வரை காதல் சுவை ஒன்றுதானே காற்று வீசும் வரை
பெண்: நேற்று இல்லாத மாற்றம் என்னது காற்று என் காதில் ஏதோ சொன்னது இதுதான் காதல் என்பதா இளமை பொங்கி விட்டதா இதயம் சிந்தி விட்டதா சொல் மனமே
பெண்: நேற்று இல்லாத மாற்றம் என்னது காற்று என் காதில் ஏதோ சொன்னது
பெண்: வானம் இல்லாமலே பூமி உண்டாகலாம் வார்த்தை இல்லாமலே பாஷை உண்டாகலாம் காதல் இல்லாமல் போனால் வாழ்க்கை உண்டாகுமா
பெண்: வாசம் இல்லாமலே வண்ண பூ பூக்கலாம் வாசல் இல்லாமலே காற்று வந்தாடலாம் நேசம் இல்லாத வாழ்வில் பாசம் உண்டாகுமா

Female: {Netru illatha matram ennathu Katru en kaathil etho sonnathu Ithu thaan kaadhal enbadha Ilamai pongivitatha Idhayam sindhivitatha Sol maname...} (2)
Female: Kadavul illai endren.. Thayai kannum varai Kanavu illai endren.. Aasai thondrum varai Kaadhal poi endru sonnen.. Unnai kannum varai.
Female: Kavithai variyin suvai.. Artham puriyum varai Gangai neerin suvai.. Kadalil serrum varai Kaadhal suvai ondru thanae.. Kaatru veesum varai..
Female: Netru illatha matram ennathu Katru en kaathil etho sonnathu Ithu thaan kaadhal enbadha Ilamai pongivitatha Idhayam sindhivitatha Sol maname..
Female: Netru illatha matram ennathu Katru en kaathil etho sonnathu
Female: Vaanam illamalae Boomi undagalaam Varthai ilaamalae Bashai undagalaam Kaadhal ilamal ponal Vazhkai undagumaa.
Female: Vaasam illamalae Vanna poo pookalam Vasal ilamalae Kaatru vandhadalam Nesam ilaatha vazhvil Paasam undagumaa.
Female: {Netru illatha matram ennathu Katru en kaathil etho sonnathu Ithu thaan kaadhal enbadha Ilamai pongivitatha Idhayam sindhivitatha Sol maname..} (2)
lyrics video tamil
ovvoru pookalume karaoke with lyrics in tamil
vijay and padalgal
isaivarigal movie download
kutty story in tamil lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
google google panni parthen song lyrics in tamil
anbe anbe song lyrics
happy birthday song in tamil lyrics download
tamil devotional songs karaoke with lyrics
nagoor hanifa songs lyrics free download
theera nadhi maara lyrics
putham pudhu kaalai movie songs lyrics
natpu lyrics
kai veesum kaatrai karaoke download
tamil mp3 song with lyrics download
aagasam song soorarai pottru
tamil song lyrics in tamil
en iniya pon nilave lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics