Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
ஆண்: ..........
ஆண்: { மனசே இள மனசே மலரும் பூ மனசே மனதில் நினைப்பதெல்லாம் நடக்கும் நாள் இதுவே } (2)
ஆண்: ஒரு சொர்க்கத்திலே இது உருவான உறவா இல்லை சொர்க்கத்தையே இங்கு உருவாக்கும் உறவா
ஆண்: ஆனந்தம் அலை மோதும் கண்ணில் எந்நாளும் { கொண்டாட்டம் கும்மாளம் மண்ணில் எப்போதும் } (2) ஹே
ஆண்: என்றும் சந்தோஷம் எங்கும் சந்தோஷம் வானம் வரைக்கும் அடடா எங்கள் சந்தோஷம்
ஆண்: ஒரு வயசு ஆனது போல் இன்பம் இருக்கு { ஒரு கோடி காலம் வாழ ஆசை எனக்கு } (2) ஹே
ஆண்: ஒரு நாள் பூக்களும் தான் தலுக்கென புன்னகைக்கும் சிரிக்கும் மனிதனுக்கே சிகரம் காத்திருக்கும்
ஆண்: பூ முதல் புல் வரைக்கும் ஒவ்வொன்றும் ரசித்திடலாம் குயிலின் கூட்டுக்குள்ளே கொஞ்ச நாள் வசித்திடலாம்
ஆண்: வானவில்லை கண்டால் நீ விழி இமைக்காதே அது மூணு நிமிஷம் தான் அதை இழந்து விடாதே
ஆண்: வானம் வரை எட்டும் எங்கள் வாழ்த்து சத்தம் தான் காலம் கை தட்டும் இனி காதல் நித்தம் தான் ஹே
ஆண்: வானம் வரை எட்டும் எங்கள் வாழ்த்து சத்தம் தான்
பெண்: ஆசை வந்தாச்சே ஆசை வந்தாச்சே நெஞ்சுக்குள்ளே தான் புது புது ஆசை வந்தாச்சே
பெண்: ஏதேதோ கனவுகள் தான் கண்ணில் வந்தாச்சே இது போல வாழ்ந்திட தான் ஆசை வந்தாச்சே
ஆண்: வாழ்வில் ஒரு முறைதான் திருமண கோலம் வரும் அடடா அன்று முதல் ஆனந்த காலம் வரும்
ஆண்: ஒவ்வொரு இதயத்திலும் திருமண ஞாபகங்கள் ஆயுள் காலம் வரை இருக்கும் ஆனந்தங்கள்
ஆண்: உறவுகள் தான் என்றும் உங்கள் கூட வருமே அந்த உறவுகள் தான் வந்தால் அந்த வாழ்க்கை சுகமே
ஆண்: உலகத்தின் . உலகத்தின் செல்வந்தன் ஆன ஒருவன் ஒரு லட்சம் சொந்தங்கள் சேர்த்த மனிதன்
பெண்: { காதல் நெஞ்சமே காதல் நெஞ்சமே இன்று சேர்ந்திடும் அழகிய காதல் நெஞ்சமே
பெண்: நூறாண்டு சேர்ந்திருக்க வாழ்த்தும் நெஞ்சமே வாழ்வெல்லாம் சந்தோஷம் வந்து கொஞ்சுமே } (2)
ஆண்: ...........

Male: ............
Male: { Manasae ila manasae Malarum poo manasae Manathil ninaipathellam Nadakum naal idhuvae } (2)
Male: Oru sorkathilae idhu Uruvaana uravaa Illai sorkathayae ingu Uruvaakum uravaa
Male: Aanandham alai modhum Kannil ennaalum { Kondaatam kummaalam Mannil eppodhum } (2) hey
Male: Endrum santhosam Engum santhosam Vaanam varaikum adada Engal santhosam
Male: Oru vayasu aanathu Pol inbam iruku { Oru kodi kaalam Vaazha aasai enaku } (2) hey
Male: Oru naal pookalumthaan Thazhukena punnagaikum Sirikum manithanukae Sigaram kaathirukum
Male: Poo mudhal pul varaikum Ovvondrum rasithidalaam Kuyilin kootukullae konja Naal vasithidalaam
Male: Vaanavillai kandaal Nee vizhi imaikaadhae Adhu moonu nimisham thaan Adhai izhanthuvidaadhae
Male: Vaanam varai ettum Engal vaazhthu sathamthaan Kaalam kai thattum ini Kaadhal nitham thaan hey
Male: Vaanam varai ettum Engal vaazhthu sathamthaan
Female: Aasai vandhaachae Aasai vandhaachae Nenju kullae thaan pudhu pudhu Aasai vandhaachae
Female: Yedhedho kanavugal Thaan kannil vandhaachae Idhupol vaazhnthida thaan Aasai vandhaachae
Male: Vaazhvil oru muraithaan Thirumana kolam varum Adada andru mudhal Aanandha kaalam varum
Male: Ovvoru idhayathilum Thirumana nyaabagangal Aayul kaalam varai Irukum aanandhangal
Male: Uravugal thaan endrum Ungal kooda varumae Andha uravugal thaan vandhaal Andha vaazhkai sugamae
Male: Ulagathin Ulagathin selvanthan aana oruvan Oru latcham sonthangal sertha manithan
Female: { Kaadhal nenjamae Kaadhal nenjamae Indru sernthidum azhagiya Kaadhal nenjamae
Female: Nooraandu sernthiruka Vaazhthum nenjamae Vaazhvellam santhosam Vandhu konjumae } (2)
Male: ..............
kayilae aagasam karaoke
nanbiye song lyrics
movie songs lyrics in tamil
amarkalam padal
thullatha manamum thullum vijay padal
tamil songs with english words
thendral vanthu ennai thodum karaoke with lyrics
alagiya sirukki full movie
lyrics download tamil
kodiyile malligai poo karaoke with lyrics
tamil hit songs lyrics
indru netru naalai song lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
kanne kalaimane karaoke tamil
namashivaya vazhga lyrics
morattu single song lyrics
murugan songs lyrics
top 100 worship songs lyrics tamil
tamil hymns lyrics
lyrics tamil christian songs