Added Date: Feb 11, 2022
பெண்: பச்சப்புள்ள அழுதுச்சுன்னா பாட்டு பாடலாம் இந்த மீசை வச்ச குழந்தைக்கு என் பாட்டு போதுமா பிள்ளையே பிள்ளையே உன் மனம் வெள்ளையே கள்ளம் கபடம் இல்லையே
பெண்: பச்சப்புள்ள அழுதுச்சுன்னா பாட்டு பாடலாம் இந்த மீசை வச்ச குழந்தைக்கு என் பாட்டு போதுமா
பெண்: புள்ளைங்க வேணுமின்னா நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் ஒரு புள்ளையே தேர்ந்தெடுத்து நான் கல்யாணம் கட்டிக்கிட்டேன்
பெண்: கர்ப்பத்துல நம்ம புள்ள... நீங்க மட்டும் என் புள்ள கர்ப்பத்துல நம்ம புள்ள நீங்க மட்டும் என் புள்ள உன்ன போல நல்ல புள்ள ஊருக்குள் யாரும் இல்ல
ஆண்: முள்ளையே பூச்சரமா மாத்த முடியுமா இந்த கல்லையே கனிய வெச்ச கடவுள் நீயம்மா நேத்து நான்..மிருகமா.. இன்னைக்கு மாற்றமா தாலி செஞ்ச மாயமா
ஆண்: முள்ளையே பூச்சரமா மாத்த முடியுமா இந்த கல்லையே கனிய வெச்ச கடவுள் நீயம்மா
ஆண்: கற்ப கெடுத்தவனே நீ கையில் எடுத்துக்கிட்ட ராவணன் போல் இருந்தேன் நீ ராமனா மாத்திப்புட்டே
ஆண்: மாலை தந்த நேரமடி.. மாமனுக்கு ஞானமடி மாலை தந்த நேரமடி.. மாமனுக்கு ஞானமடி உன்ன விட்டா கண்ணு எனக்கு உறவு வேறில்லே...
பெண்: பச்சப்புள்ள அழுதுச்சுன்னா பாட்டு பாடலாம்
ஆண்: இந்த மீசை வச்ச குழந்தைக்கு உன் பாட்டு போதுமே
பெண்: பிள்ளையே...
ஆண்: பிள்ளையே...
பெண்: உன் மனம் வெள்ளையே.
ஆண்: கள்ளம் கபடம் இல்லையே..
பெண்: பச்சப்புள்ள அழுதுச்சுன்னா பாட்டு பாடலாம்
ஆண்: இந்த மீசை வச்ச குழந்தைக்கு உன் பாட்டு போதுமே..

Female: Pachapulla azhuthuchchnnaa Paattu paadalaam Intha meesai vachcha kuzhanthaikku En paattupothumaa Pillaiyae pillaiyae Un manam vellaiyae Kallam kabadam illaiyae
Female: Pachapulla azhuthuchchnnaa Paattu paadalaam Intha meesai vachcha kuzhanthaikku En paattupothumaa
Female: Pullainga venuminnaa Naan kalyaanam pannikittaen Oru pullaiyae thaerntheduththu Naan kalyanam kattikittaen
Female: Karpaththula namma pulla Neenga mattum en pulla Karpaththula namma pulla Neenga mattum en pulla Unna pola nalla pulla Oorukkul yaarum illa
Male: Mullaiyae poochcharamaa maaththa mudiyumaa Intha kallaiyae kaniya vechcha kadavul neyammaa Neththu naan...mirugamaa Innaikku maattramaa thaali senja maayamaa
Male: Mullaiyae poochcharamaa maaththa mudiyumaa Intha kallaiyae kaniya vechcha kadavul neyammaa
Male: Karpa keduththavanae Nee kayil eduththukitta Raavanan pol irunthaen Nee raamanaa maththiputtae
Male: Maalai thantha naeramadi Mamanukku nyanamadi Maalai thantha naeramadi Mamanukku nyanamadi Unna vittaa kannu enakku Uravu verillae
Female: Pillaiyae...
Male: Pillaiyae..
Female: Un manam vellaiyae
Male: Kallam kabadam illaiyae
Female: Pachapulla azhuthuchchnnaa
Paattu paadalaam
Male: Intha meesai vachcha kuzhanthaikku
Un paattu pothumae..
putham pudhu kaalai movie songs lyrics
thullatha manamum thullum padal
tamil karaoke video songs with lyrics free download
cuckoo cuckoo lyrics tamil
love songs lyrics in tamil 90s
anirudh ravichander jai sulthan
new movie songs lyrics in tamil
enjoy enjaami meaning
lyrics of google google song from thuppakki
tamil songs without lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
tamil worship songs lyrics
sarpatta song lyrics
3 movie songs lyrics tamil
pongal songs in tamil lyrics
best tamil song lyrics for whatsapp status download
kinemaster lyrics download tamil
best love lyrics tamil
malargale malargale song
oru naalaikkul song lyrics