Added Date: Feb 11, 2022
ஆண்: முதல் முதல் பார்த்தேன் உன்னை முழுவதும் இழந்தேன் என்னை எனக்குள்ளே இன்று புது வித மோதல் இதன் பெயர் தானா உலகத்தில் காதல்
ஆண்: நான் சுவாசித்த காற்றினை நேசித்து நீ அதை சுவாசிக்க வேண்டுமடி எனது பெயருக்கே உன்னை எழுதி தந்திடு எனது மார்பினில் தினமும் தூங்க வந்திடு
ஆண்: முதல் முதல் பார்த்தேன் உன்னை முழுவதும் இழந்தேன் என்னை
ஆண்: மேகம் மட்டும் சுவராகும் குளியல் அறை நான் தருவேன் எனது கண்கள் மட்டும் காண சின்ன துவாரம் அதில் வைப்பேன்
ஆண்: நூற்றி எட்டு விண்மீனை ஒன்று சேர்த்து நான் கட்டி உந்தன் காலில் கொலுசு போல கட்டி வைப்பேன் தாலாட்டு
ஆண்: அட மயிலின் இறகை செய்த ஒரு காலணி நானும் தருவேன் அட இரவினில் ஓடா கடிகாரம் தான் வீட்டில் உள்ளதே
ஆண்: என்னை கேட்டு தான் நீயும் மூச்சு விடணுமே கேட்டிடாமலே என்னை நீயும் தொடணுமே

பெண்: .........
ஆண்: வேலை நேரம் நான் சென்றால் மோக நேரம் நீ கொண்டால் ஒற்றை முடியில் கட்டி கொல்லு வெளியில் போக மாட்டேனே
ஆண்: சின்ன சின்ன முத்தத்தை சமைத்து நீயும் தருவாயா வெட்கம் தொட்டு கூச்சம் தொட்டு முத்த உணவு தின்போம் வா
ஆண்: அட எண்ணை நுரையை அள்ளி பூ மெத்தை செய்ய சொல்லி நீ போதும் போதும் என்னும் வரையில் மோகம் ம்ம்ம்
ஆண்: மீசை குத்தியே ஆசை காயம் செய்யவா இன்ப காயத்தில் நானும் எச்சில் தடவவா

Male: Muthal muthal parthen unnai Muluvathum ilanthen ennai Enakullae indru puthu vitha modhal Ithan peyar thaana ulagathil kaadhal
Male: Naan swasitha kaatrinai Nesithu nee athai swasika vendumadi Enathu peyarukae unnai eluthi thanthidu Enathu marbinil thinamum thunga vanthidu
Male: Muthal muthal parthen unnai Muluvathum ilanthen ennai
Male: Megam mattum suvaragum Kuliyal arai nan tharuven Enathu kangal mattum kaana Chinna thuvaram athil vaippen
Male: Nootriettu vinmeenai Ondru serthu naan katti Unthan kalil golusu pola Katti vaippen thalattu
Male: Ada mayilin iragai seitha Oru kalani nanum tharuven Ada iravinil odaa kadigaram than Veetil ullathae
Male: Ennai kettu than neeyum Moochu vidanumae Kettidamalae ennai Neeyum thodanumae
Male: Muthal muthal parthen unnai Muluvathum ilanthen ennai
Female: ...........
Male: Velai neram naan sendral Moga neram nee kondal Otrai mudiyil katti kollu Veliyil poga matene
Male: Chinna chinna muthathai Samaithu neeyum tharuvaya Vetkam thottu koocham thottu Mutha unavu thinbom vaa
Male: Ada ennai nuryai alli Poo methai seya solli Nee pothum pothum ennum Varayil mogam mmmm
Male: Meesai kuthiyae Aasai kayam seyava Inba kayathil nanum Echil thadavava
Male: Muthal muthal parthen unnai Muluvathum ilanthen ennai Enakullae indru puthu vitha modhal Ithan peyar thaana ulagathil kaadhal
Male: Naan swasitha kaatrinai Nesithu nee athai swasika vendumadi Enathu peyarukae unnai eluthi thanthidu Enathu marbinil thinamum thunga vanthidu
Male: Muthal muthal parthen unnai Muluvathum ilanthen ennai
porale ponnuthayi karaoke
aagasam song soorarai pottru
songs with lyrics tamil
tamil christian songs lyrics
naan movie songs lyrics in tamil
aagasam soorarai pottru lyrics
aathangara marame karaoke
gal karke full movie in tamil
lyrics video in tamil
anbe anbe song lyrics
unna nenachu lyrics
tamil melody songs lyrics
yesu tamil
youtube tamil line
christian padal padal
tamil devotional songs karaoke with lyrics
7m arivu song lyrics
i movie songs lyrics in tamil
tamil tamil song lyrics
unna nenachu song lyrics