Added Date: Feb 11, 2022
பெண்: முதல் முதல் பார்த்தேன் உன்னை முழுவதும் இழந்தேன் என்னை எனக்குள்ளே இன்று புது வித மோதல் இதன் பெயர் தானா உலகத்தில் காதல்
பெண்: நான் சுவாசித்த காற்றினை நேசித்து நீ அதை சுவாசிக்க வேண்டுமடா எனது பெயருக்கே உன்னை எழுதி தந்திடு எனது மார்பினில் தினமும் தூங்க வந்திடு
பெண்: ஓ முதல் முதல் பார்த்தேன் உன்னை முழுவதும் இழந்தேன் என்னை
பெண்: மேகம் மட்டும் சுவராகும் குளியல் அறையை நான் கேட்பேன் உனது கண்கள் மட்டும் காண சின்ன துவாரம் அதில் வைப்பேன்
பெண்: நூற்றி எட்டு விண்மீனை ஒன்று சேர்த்து நீ கட்டு எந்தன் காலில் கொலுசு போல கட்டி விட்டு தாலாட்டு
பெண்: அட மயிலின் இறகால் செய்த ஒரு காலணி நானும் கேட்பேன் அட இரவினில் ஓட கடிகாரம் தான் வீட்டில் வேண்டுமே
பெண்: என்னை கேட்டு தான் நீயும் மூச்சு விடணுமே கேட்டிடாமலே என்னை நீயும் தொடணுமே
பெண்: முதல் முதல் பார்த்தேன் உன்னை முழுவதும் இழந்தேன் என்னை
குழு: .........
பெண்: வேலை நேரம் நீ சென்றால் மோக நேரம் நான் கொண்டால் ஒற்றை முடியில் கட்டி வைப்பேன் வெளியில் போக கூடாது
பெண்: சின்ன சின்ன முத்தத்தை சமைத்து நானும் தருவேனே வெட்கம் தொட்டு கூச்சம் தொட்டு முத்த உணவு தின்போம் வா
பெண்: அட எண்ணை நுரையை அள்ளி பூ மெத்தை செய்ய சொல்லி நான் போதும் போதும் என்னும் வரையில் மோகம் வேண்டுமே
பெண்: மீசை குத்தியே ஆசை காயம் செய்யடா இன்ப காயத்தில் நீயும் எச்சில் தடவவா
பெண்: ஹான் முதல் முதல் பார்த்தேன் உன்னை முழுவதும் இழந்தேன் என்னை

Female: Muthal muthal parthen unnai Muluvathum ilanthen ennai Enakullae indru puthu vitha modhal Ithan peyar thana ulagathil kaadhal
Female: Naan swasitha kaatrinai Nesithu ne athai swasika vendumada Enathu peyarukae unnai eluthi thanthidu Enathu marbinil thinamum thunga vanthidu
Female: Oh muthal muthal parthen unnai Muluvathum ilanthen ennai
Female: Megam mattum suvaragum Kuliyal araiyai naan ketppen Unathu kangal mattum kana Chinna thuvaram athil vaippen
Female: Nootriettu vinmeenai Ondru serthu nee kattu Enthan kalil golusu pola Katti vittu thalattu
Female: Ada mayilin iragaal seitha Oru kalani nanum ketppen Ada iravinil odaa kadigaram thaan Veetil vendumae
Female: Ennai kettu than neeyum Moochu vidanumae Kettidamalae ennai neeyum thodanumae
Female: Muthal muthal parthen unnai Muluvathum ilanthen ennai
Chorus: ............
Female: Velai neram nee sendral Moga neram naan kondal Otrai mudiyil katti veippen Veliyil poga kudaathu
Female: Chinna chinna muthathai Samaithu naanum tharuvenae Vetkam thottu koocham thottu Mutha unavu thinbom vaa
Female: Ada ennai nuryai alli Poo methai seya solli Naan pothum pothum ennum Varayil mogam vendumae
Female: Meesai kuthiyae Aasai kayam seiyadaa Inba kayathil neeyum Echil thadavava
Female: Haan muthal muthal parthen unnai Muluvathum ilanthen ennai
soorarai pottru song lyrics
google google panni parthen song lyrics
sad song lyrics tamil
irava pagala karaoke
tamil hymns lyrics
master movie lyrics in tamil
lyrics songs tamil download
enjoy enjami song lyrics
old tamil songs lyrics in english
morattu single song lyrics
enge enathu kavithai karaoke with lyrics
cuckoo padal
whatsapp status tamil lyrics
raja raja cholan song lyrics in tamil
ilayaraja songs tamil lyrics
tamil songs without lyrics only music free download
ovvoru pookalume song
putham pudhu kaalai song lyrics
master tamil lyrics
kadhale kadhale 96 lyrics