Added Date: Feb 11, 2022
ஆண்: சின்ன மகராணியே மகளாக வந்தாய் சிரிப்பால் எந்தன் நெஞ்சில் சந்தோசம் தந்தாய் கை வீசும் ஜன்னல் நிலா நீ வந்த வேளை வாழ்க்கை பாதை எங்கும் வரவேற்பு மாலை
ஆண்: எங்கள் வீட்டு கடிகாரத்தில் எல்லா நேரமும் இன்பம் இனி உந்தன் பின்னால் உந்தன் அன்பால் எங்கள் உலகம் சுற்றும்
ஆண்: சின்ன மகராணியே மகளாக வந்தாய் சிரிப்பால் எந்தன் நெஞ்சில் சந்தோசம் தந்தாய்
ஆண்: பெண்ணுக்கென வாழ்க்கையிலே இலக்கணம் உள்ளதம்மா விட்டு தரும் குணம் இருந்தால் இலக்கியம் ஆகும் அம்மா அனைவருக்கும் இதயத்திலே ஆசைகள் இருக்கும் அம்மா ஆசைகள் தான் வாழ்க்கை என்றால் அவஸ்தைகள் பிறக்கும் அம்மா
ஆண்: அடி வானத்தை அளந்திட சென்றால் அது முடிகிற காரியமா அடி வார்த்தையை கொட்டிய பின்னால் அதை அள்ளிட கூடிடுமா ரோஜா பூவும் நீயும் ஒன்றே இதழ்கள் இங்கே இதயம் எங்கே

ஆண்: உன் தாயும் கேட்டாலே விண்மீன் வேண்டும் என்று விண்மீன்கள் நான் தருவேன் விடியலை தருவாளா ஊஞ்சலுக்கு கேட்டாலே வானவில் வேண்டும் என்று வானவில்லை நான் தருவேன் வசந்தத்தை தருவாளா
ஆண்: உன் ஆசைகளை ஒரு நாளும் நான் மறுக்கவும் இல்லையடி உன் தாயை நான் ஒரு நாளும் இங்கு வெறுக்கவும் இல்லையடி எந்தன் தாயே என் முகம் பாரு உந்தன் தாய்க்கும் நல் வழி கூறு

விஷ்லிங்: ............

Male: Chinna maharaniyae magalaaga vandhaai Siripaal endhan nenjil santhosam thandhaai Kai veesum jannal nila nee vandha velai Vaazhkai paadhai engum varaverpu maalai
Male: Engal veetu gadigaarathil Ella neramum inbam Ini undhan pinnaal undhan anbaal Engal uzhagam sutrum
Male: Chinna maharaniyae magalaaga vandhaai Siripaal endhan nenjil santhosam thandhaai
Male: Pennukena vaazhkayilae ilakanam ulladhamma Vitu tharum gunam irundhaal ilakiyam aagum ammaa Anaivarukum idhayathilae aasaigal irukum ammaa Aasaigal thaan vaazhkai endraal avasthaigal pirakum ammaa
Male: Adi vaanathai alanthida sendraal adhu mudigira kaariyamaa Adi vaarthayai kottiya pinnaal adhai allida koodidumaa Roja poovum neeyum ondrae idhazhgal ingae idhayam engae
Male: Chinna maharaniyae magalaaga vandhaai Siripaal endhan nenjil santhosam thandhaai
Male: Un thaayum ketaalae vinmeen vendum endru Vinmeengal naan tharuven vidiyalai tharuvaalaa Oonjaluku ketaalae vaanavil vendum endru Vaanavillai naan tharuven vasandhathai tharuvaalaa
Male: Un aasaigalai oru naalum naan marukavum illaiyadi Un thaayai naan oru naalum ingu verukavum illaiyadi Endhan thaayae en mugam paaru Undhan thaaikum nal vazhi kooru
Male: Chinna maharaniyae magalaaga vandhaai Siripaal endhan nenjil santhosam thandhaai
Whistling: .......................
oh azhage maara song lyrics
a to z tamil songs lyrics
tamil old songs lyrics in english
vaalibangal odum whatsapp status
believer lyrics in tamil
sivapuranam namasivaya vazhga mp3 free download
tamil karaoke male songs with lyrics
kannathil muthamittal song lyrics free download
tamil bhajans lyrics
oru yaagam
karnan movie song lyrics in tamil
tamil collection lyrics
tamilpaa master
youtube tamil karaoke songs with lyrics
alaipayuthey songs lyrics
pularaadha
song lyrics in tamil with images
yellow vaya pookalaye
soorarai pottru kaattu payale lyrics
kadhal valarthen karaoke