Added Date: Feb 11, 2022
ஆண்: வானம் என்ன வானம் தொட்டு விடலாம் வெல்லும் வரை வாழ்க்கை வென்று விடலாம்
ஆண்: வில்லாக வானவில்லை கையில் ஏந்த வேண்டும் அம்பாக மின்னல்களை அள்ளி வரவேண்டும்
ஆண்: நிலவுக்கு மேலே நின்று ஜே போட வேண்டும் விண்வெளியின் மேலே புல்வெளி வைப்போம் புல்வெளியின் மேலே பூத்துக் கிடப்போம்
குழு: ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

ஆண்: நெஞ்சிலே இந்த நெஞ்சிலே கடல் பொங்குதே ஆனந்தமாய் கையிலே இந்த கையிலே வெற்றி வந்ததே ஆரம்பமாய்
ஆண்: அட வாழ்வில் இன்றே திறப்பு விழா இனி வாழ்க்கை எங்கும் வசந்தங்களா கடலுக்கிங்கே கைகள் தட்ட கற்றுத் தந்திடலாம் பூவுக்கெல்லாம் றெக்கை கட்டி பறக்கச் சொல்லிடலாம்

ஆண்: சொந்தமாய் ஒரு சூரியன் அந்த வானத்தை கேட்டால் என்ன இல்லையேல் நாம் சொந்தமாய் ஒரு வானத்தை செய்தால் என்ன
ஆண்: ஏ பூவே பூவே என்ன சிரிப்பு உன் வாசம் எல்லாம் வீட்டுக்கு அனுப்பு சிகரம் என்ன சிகரம் எல்லாம் சின்னப்புள்ளிகளே காற்றுக்கில்லை காற்றுக்கில்லை முற்றுபுள்ளிகளே

Male: Vaanam enna vaanam Thottu vidalaam Vellum varai vaazhkai Vendru vidalaam
Male: Villaaga vaanavillai Kaiyil yentha vendum Ambaaga minnalgalai Alli vara vendum
Male: Nilavukku melae nindru Jey poda vendum Vinveliyin melae Pulveli vaippom Puveliyin melae Poothu kidappom
Chorus: Hoo..hoo.ho ho ho. Hoo..hooo..ho ho ho.

Male: Nenjilae intha nenjilae Kadal ponguthae aananthamaai Kaiyilae intha kaiyilae Vetri vanthathae aarambamaai
Male: Ada vaazhvil indrae Thirappu vizha Ini vaazhkai engum vasanthangala Kadalukkingae kaigal thatta Katru thanthidalaam Poovukkellaam rekkai katti Parakka sollidalaam
Chorus: Hoo..hoo.ho ho ho. Hoo..hooo..ho ho ho.
Male: Vaanam enna vaanam Thottu vidalaam Vellum varai vaazhkai Vendru vidalaam
Male: Sondhamaai oru sooriyan Antha vaanathai kettaal enna Illaiyel naam sonthamaai Oru vaanathai seithaal enna
Male: Ae poovae poovae ennasirippu Un vaasam ellaam veettukuanuppu Sigaram enna sigaram ellaam Chinnap pulligalae Kaatrukkillai kaatrukkillai Mutru pulligalae
Chorus: Hoo..hoo.ho ho ho. Hoo..hooo..ho ho ho.
Male: Vaanam enna vaanam Thottu vidalaam Vellum varai vaazhkai Vendru vidalaam
Male: Villaaga vaanavillai Kaiyil yentha vendum Ambaaga minnalgalai Alli vara vendum
Male: Nilavukku melae nindru Jey poda vendum Vinveliyin melae Pulveli vaippom Puveliyin melae Poothu kidappom
Chorus: Hoo..hoo.ho ho ho. Hoo..hooo..ho ho ho.
best love lyrics tamil
tamil songs with lyrics in tamil
tamil songs lyrics and karaoke
pagal iravai karaoke
naan unarvodu
thamizha thamizha song lyrics
youtube tamil line
maraigirai
karnan lyrics tamil
tamil christian karaoke songs with lyrics free download
only tamil music no lyrics
ovvoru pookalume karaoke
aalankuyil koovum lyrics
lyrics of soorarai pottru
master movie songs lyrics in tamil
kannana kanne malayalam
sarpatta parambarai lyrics in tamil
old tamil christian songs lyrics
thangachi song lyrics
putham pudhu kaalai lyrics in tamil