Rojakale Song Lyrics

Priyamana Thozhi cover
Movie: Priyamana Thozhi (2003)
Music: S. A. Rajkumar
Lyricists: Pa.Vijay
Singers: Mahalakshmi Iyer

Added Date: Feb 11, 2022

பெண்: ரோஜாக்களே நம் நெஞ்சில் பூக்குமே வான் மேகமே பனிச் சால்வை போர்த்துமே

பெண்: பூந்தூரலே சாமரங்கள் வீசிடுமே நம் கண்ணிலே கவிதைகளும் பூத்திடுமே ரங்கோலி கோலம் போல வாழ்க்கை வண்ணம் ஆகுமே

குழு: ஓஓஓஓ ஓஓ ஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ

பெண்: பறவைகளாய் பறவைகளாய் பறக்கும் சின்ன வயதினிலே கவலைகளை கவலைகளை காற்றில் பறக்க விடுவோமே

பெண்: பவள மல்லி பவள மல்லி பூக்கும் அழகை ரசிப்போமே மணிக்கணக்கில் பூக்களிடம் அரட்டை அடித்து சிரிப்போமே

பெண்: மனதில் மனதில் இசையின் சாரலே இது தான் வாழ்வில் இனிய நாட்களே நினைத்து நினைத்து மகிழ்வதினால் வாழ்க்கை இனிக்குமே

பெண்: மலர்களிடம் மலர்களிடம் தேனைக் கொஞ்சம் கேட்போமே விழிகள் தரும் கனவுகளில் தேனை அள்ளி தெளிப்போமே

பெண்: அனைவருமே விரும்பிடவே பாசத்தோடு இருப்போமே புன்சிரிப்பை பரிசளித்து மனதை கொள்ளை அடிப்போமே

பெண்: குழந்தை பருவம் சுகத்தின் எல்லையே இதனை வாங்க விலைகள் இல்லையே வாழ்வில் என்றும் மறுபடியும் கிடைப்பதில்லையே

Female: Rojakkalae Nam nenjil pookkumae Vaan meghamae Pani saalvai porthumae

Female: Poon thooralae Saamarangal veesidumae Nam kannilae..ae.. Kavidhaigalum poothidumae Rangoli kolam pola Vaazhkai vannam aagumae

Chorus: Oooo..ooo..ooo..oo.. Oooo..ooo..oo..oo..oo..

Female: Paravaigalaai paravaigalaai Parakkum chinna vaydhinilae Kavalaigalai kavalaigalai Kaatril parakka viduvomae

Female: Pavala malli pavala malli Pookkum azhagai rasippomae Mani kanakkil pookkalidam Arattai adithu sirippomae

Female: Manathil. manathil Isaiyin saaralae Idhudhaan vaazhvil Iniya naatkalae Ninaithu ninaithu magizhvadhinaal Vaazhkai inikkumae

Female: Rojakkalae Nam nenjil pookkumae Vaan meghamae Pani saalvai porthumae

Female: Malargalidam malargalidam Thaenai konjam ketpomae Vizhigal tharum kanavugalil Thaenai alli thelippomae

Female: Anaivarumae virumbidavae Paasathodu iruppomae Punsirippai parisalithu Manadhai kollai adippomae

Female: Kuzhandhai paruvam Sugathin ellaiyae Idhanai vaanga Vilaigal illaiyae Vaazhvil endrum Marubadiyum kidaippadhillaiyae

Female: Rojakkalae Nam nenjil pookkumae Vaan meghamae Pani saalvai porthumae

Female: Poon thooralae Saamarangal veesidumae Nam kannilae..ae.. Kavidhaigalum poothidumae Rangoli kolam pola Vaazhkai vannam aagumae

Chorus: Oooo..ooo..ooo..oo.. Oooo..ooo..oo..oo..oo..

Most Searched Keywords
  • kadhal psycho karaoke download

  • yesu tamil

  • tamil love song lyrics for whatsapp status

  • tamil worship songs lyrics

  • putham pudhu kaalai song lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • teddy en iniya thanimaye

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • maara song tamil lyrics

  • kadhal song lyrics

  • yaar alaipathu song lyrics

  • mahishasura mardini lyrics in tamil

  • tamil karaoke old songs with lyrics 1970

  • oru naalaikkul song lyrics

  • old tamil songs lyrics

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • love lyrics tamil

  • master tamilpaa

  • tamil song lyrics with music