Added Date: Feb 11, 2022
பெண்: .........
பெண்: காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா தென்றலாய் வருகிறேன் பூக்களாய் பூக்கவா வார்த்தையாய் வருகிறேன் பாடலாய் பாடவா
பெண்: காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா
பெண்: .........
பெண்: நதி என்பது ஓர் நாள் கடல் என்பதை சேரும் எப்போதுமே ஓடும் நதியாகலாம் ரோஜா செடி போலே நீ பூக்கலாம் இங்கே காற்றோடு போராடும் குணம் வேண்டுமே
பெண்: அட உள்ளங்கையால் சூரியனை மூடிட முடியாதே ஒரு பறவை மோதி கோபுரம் தான் சாய்ந்திட கூடாதே தோழனே தோழனே ஓவியன் கை வலி சித்திரம் ஆகுது ஒவ்வொரு வழியிலும் சாதனை உள்ளது

பெண்: புயல் வீசுமே என்று கரை ஓரமாய் நின்று அணை கட்டினால் அது ஓய்வதில்லை
குழு: ...........
பெண்: மழை தூறுமே என்று நடுவானிலே வந்து திரை கட்டினால் மழை முடிவதில்லை
பெண்: எாி மலையின் மேலே தண்ணீர் ஊற்றி அணைத்திட முடியாது ஒரு மின்னல் கீற்றை நூலில் கட்டி நிறுத்திட இயலாது உன்னை யார் வெல்வது சிப்பியின் பொறுமை தான் முத்து போல் மின்னுது இலைகளின் சக்தி தான் கனிகளை தாங்குது

Female: ...................
Female: Kaatrae poongaatrae oru kavidhai solvayaa Vinnil sellathaan un siragugal tharuvayaa Thendralaai varukiren pookalaai pookavaa Vaarthaiyaai varugiren paadalaai paadavaa
Female: Kaatrae poongaatrae oru kavidhai solvayaa Vinnil sellathaan un siragugal tharuvayaa
Female: ................
Female: Nathi enbadhu oar naal kadalenbathai serum Eppodhumae odum nadhiyaagalaam Roja chedi polae nee pookalaam ingae Kaatrodu poraadum gunam vendumae
Female: Ada ullangaiyaal sooriyanai moodida mudiyaadhae Oru paravai modhi gopuram dhaan saaindhida koodadhae Thozhanae thozhanae oviyan kai vali sithiram aaguthu Ovvoru valiyilum saadhanai ulladhu
Female: Kaatrae poongaatrae oru kavidhai solvayaa Vinnil sellathaan un siragugal tharuvayaa
Female: Puyal veesumae endru karai oramaai nindru
Anai kattinaal adhu oivadhillai
Chorus: ......
Mazhai thoorumae endru naduvaanilae vandhu
Thirai kattinaal mazhai mudivadhillai
Female: Eri malaiyin melae thanneer ootri anaithida mudiyaadhu Oru minnal keetrai noolil katti niruthida iyalaadhu Unnai yaar velvadhu sipiyin porumai dhaan muthu pol minnudhu Ilaigalin sakthi dhaan kanigalai thaangudhu
Female: Kaatrae poongaatrae oru kavidhai solvayaa Vinnil sellathaan un siragugal tharuvayaa Thendralaai varukiren pookalaai pookavaa Vaarthaiyaai varugiren paadalaai paadavaa
Female: .....................
kanne kalaimane song karaoke with lyrics
tamil lyrics
mainave mainave song lyrics
thoorigai song lyrics
devathayai kanden song lyrics
mahabharatham lyrics in tamil
kichili samba song lyrics
orasaadha song lyrics
snegithiye songs lyrics
tamil worship songs lyrics
kannana kanne malayalam
ovvoru pookalume karaoke download
aagasam song soorarai pottru mp3 download
kadhal valarthen karaoke
sri ganesha sahasranama stotram lyrics in tamil
tamil movie songs lyrics
lyrics song status tamil
google google panni parthen song lyrics
love lyrics tamil
ganpati bappa morya lyrics in tamil