Added Date: Feb 11, 2022
ஆண்: ஸ்ரீராமனின் ஸ்ரீதேவியே ஹனுமான் உன்னை காக்க சிறையில் உன்னை மீட்க கடல் தாண்டி வந்தானம்மா எதிர் போரை வெல்வானம்மா ஓ ப்ரியா ஓ ப்ரியா ஓ ப்ரியா
ஆண்: பாடி பாடி அழைக்கின்றேன் ஜாடையாக சேதி சொல்வாய் பாதை ஒன்று கண்டுகொள்ள நீயும் பாடுவாய் தயக்கம் என்ன கலக்கம் என்ன தேவி நீ குரல் கொடு
ஆண்: ஓ ப்ரியா ஓ ப்ரியா ஓ ப்ரியா
ஆண்: நேரம் பார்த்து நெருங்குவேன் காவல் தாண்டி காக்க வந்தேன் போட்டி என்று வந்த பின்னே நேரில் மோதுவேன் கவலை இல்லை மயக்கம் இல்லை தேவி நீ குரல் கொடு

Male: Sriraamanin srideviyae Hanumaan unnai kaakka Siraiyil unnai meetkka Kadal thaandi vandhaanammaa Edhirporai velvaanamma Ohh priya..aa.. Ohh priya..aa.. Ohh priya..aa..
Male: Paadi paadi azhaikindren Jaadaiyaaga sedhi solvaai Paadhai ondru kandukolla Neeyum paaduvaai Thayakkam enna kalakam enna Devi nee kural kodu
Male: Ohh priya..aa.. Ohh priya..aa.. Ohh priya..aa..
Male: Neram paarthu nerunguven Kaaval thaandi kaakka vandhen Potti endru vandha pinnae Neril modhuven Kavalai illai mayakam illai Devi nee kural kodu
Male: Sriraamanin srideviyae Hanumaan unnai kaakka Siraiyil unnai meetkka Kadal thaandi vandhaanammaa Edhirporai velvaanamma Ohh priya..aa.. Ohh priya..aa.. Ohh priya..aa..
ben 10 tamil song lyrics
chinna chinna aasai karaoke download
tamil worship songs lyrics in english
sarpatta song lyrics
karaoke with lyrics tamil
tamil kannadasan padal
love songs lyrics in tamil 90s
chellamma chellamma movie
best lyrics in tamil
aigiri nandini lyrics in tamil
soorarai pottru songs singers
enjoy enjami song lyrics
dhee cuckoo song
kannalane song lyrics in tamil
ithuvum kadanthu pogum song download
80s tamil songs lyrics
nenjodu kalanthidu song lyrics
tamil song lyrics download
padayappa tamil padal
story lyrics in tamil