En Uyir Neethane Song Lyrics

Priya cover
Movie: Priya (1978)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers: K. J. Yesudas and Jency Anthony

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

பெண்: .........
ஆண்: ........

பெண்: .........
ஆண்: ........

பெண்: .........

ஆண்: என் உயிர் நீதானே உன் உயிர் நாந்தானே
பெண்: என் உயிர் நீதானே உன் உயிர் நாந்தானே

ஆண்: நீ யாரோ இங்கு நான் யாரோ ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே

பெண்: { என் உயிர் நீதானே ஹோ உன் உயிர் நாந்தானே ஹோ } (2) நீ யாரோ இங்கு நான் யாரோ ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே

பெண்: பூங்கொடி தள்ளாட பூவிழி வண்டாட காதலை கொண்டாட ஆசையில் வந்தேனே

பெண்: நீ தந்த சொந்தம் மாறாதே நான் கண்ட இன்பம் தீராதே

பெண்: உன்னருகில் உன் நிழலில் உன் மடியில் உன் மனதில் ஆயிரம் காலங்கள் வாழ்ந்திட வந்தேன்

குழு: .......

பெண்: பாவையின் பொன்மேனி ஜாடையில் தானாட பார்வையில் பூந்தென்றல் பாடிட வந்தேனே

ஆண்: .......

பெண்: நீ கொஞ்சும் உள்ளம் தேனாக நான் கொள்ளும் இன்பம் நூறாக

பெண்: என்னருகில் புன்னகையில் கண்ணுறங்கும் மன்னவனே காவியம் போலொரு வாழ்வினை கண்டேன்

பெண்: { என் உயிர் நீதானே ஹோ உன் உயிர் நாந்தானே ஹோ } (3)

Female: Hathiya kushukaava Slaluvathu chinthaavaa
Male: Hathiya kushukaava Slaluvathu chinthaavaa

Female: Saayaapaandaan thirimu Saayaabar hari hari doka
Male: Saayaapaandaan thirimu Saayaabar hari hari doka

Female: Padhasoram hathim padhamu

Male: Ennuyir neethaanae Unnuyir naanthaane
Female: Ennuyir neethaanae Unnuyir naanthaane

Male: Nee yaaro ingu naan yaaro Ondru serndhomae inbam kanbomae

Female: {Ennuyir neethaanae ..ho Unnuyir naanthaane ..ho} (2) Nee yaaro ingu naan yaaro Ondru serndhomae inbam kanbomae

Female: Poonkodi thallaada Poovizhi vandaada Kaadhalai kondaada Aasaiyil vandhenae

Male: Avachandhe machaan Gunaaraayaa Kya naalu paa Samaa saayaa

Female: Poonkodi thallaada Poovizhi vandaada Kaadhalai kondaada Aasaiyil vandhenae

Female: Nee thandha Sondham maaraadhae Naan kanda Inbam theeraadhae

Female: Unnarugil un nizhalil Un madiyil un manadhil Aayiram kaalangal Vazhndhida vandhen

Female: {Ennuyir neethaanae ..ho Unnuyir naanthaane ..ho} (2) Nee yaaro ingu naan yaaro Ondru serndhomae inbam kanbomae

Chorus: ...............

Female: Paavayin ponmeni Jaadaiyil thaanaada Paarvayil poonthendral Paadida vandhenae

Male: Athi kitha thida Dua dua Auran sajala Dua dua

Female: Paavayin ponmeni Jaadaiyil thaanaada Paarvayil poonthendral Paadida vandhenae

Female: Nee konjum Ullam thenaaga Naan kollum Inbam nooraaga

Female: Ennarugil punnagaiyil Kannurangum mannavanae Kaaviyam pol oru Vazhvinai kanden

Female: {Ennuyir neethaanae ..ho Unnuyir naanthaane ..ho} (2) Nee yaaro ingu naan yaaro Ondru serndhomae inbam kanbomae

Female: {Ennuyir neethaanae ..ho Unnuyir naanthaane ..ho} (3)

Other Songs From Priya (1978)

Similiar Songs

Most Searched Keywords
  • happy birthday song in tamil lyrics download

  • tamilpaa

  • tamil song lyrics in tamil

  • new movie songs lyrics in tamil

  • christian padal padal

  • ore oru vaanam

  • padayappa tamil padal

  • best tamil song lyrics in tamil

  • maara song lyrics in tamil

  • tamil christmas songs lyrics pdf

  • teddy marandhaye

  • sarpatta parambarai neeye oli lyrics

  • love songs lyrics in tamil 90s

  • tamil songs to english translation

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • kannamma song lyrics

  • tamil lyrics video

  • songs with lyrics tamil

  • tamil new songs lyrics in english

  • kalvare song lyrics in tamil