Veesum Kaathodadhaan Song Lyrics

Power Paandi cover
Movie: Power Paandi (2017)
Music: Sean Roldan
Lyricists: Rajumurugan
Singers: Anthony Dasan and Sean Roldan

Added Date: Feb 11, 2022

ஆண்: வீசும் காத்தோடத்தான் பாரம் இல்ல பஞ்சாகுதே நெஞ்சம்

ஆண்: ஊடு வாச விட்டு நாடோடியா வந்துப்புட்ட இன்பம்

ஆண்: எந்தூரு இந்தூரு என்னாது என் பேரு உண்மைய நீ சொல்லு தங்க ராசா

ஆண்: மனசுக்கு வயசில்ல பறவைக்கு திசை இல்ல துன்பங்கள் தூளாகிப்போகும் தூசா

ஆண்: { எங்கோ பாதைகள் போகுதோ தூரம் அங்கே போகிறேன் போகிறேன் } (2)

ஆண்: ஈரக்காத்தெல்லாம் இசையாக தூங்கி போனேனே எப்போ அள்ளிக்கொண்டாடும் பூமிக்கு பேரப்புள்ள நான் இப்போ

ஆண்: அடடா உறவா ஒரு மரத்தடி இருக்கும் இணையா துணையா வழி முழுவதும் இனிக்கும்

ஆண்: காணும் பூமி எல்லாம் உன்னோட ஊராகுமே சாதி பேதமெல்லாம் இல்ல நீ ஆகாசமே

Male: Veesum kaathodathaan Baaram illa Panjaaguthae nenjam

Male: Oodu vaasa vittu Nadodiyaa Vandhuputtaa inbam

Male: Endhooru indhooru Ennaadu en peru Unmaiya nee sollu Thanga raasaa

Male: Manasukku vayasilla Paravaikku dhisaiyilla Thunbangal thoolaagi Pogum dhoosaa

Male: {Engo paathaigal Poguthoo thooram Angae pogiren pogiren} (2)

Male: Eera kaathellaam isaiyaaga Thoongiponenae eppo Alli kondaadum boomikku Perapulla naan ippo

Male: Adadaa. uravaa Oru marathadi irukkum Inaiyaa. thunaiyaa vazhi Muzhuvadhum inikkum

Male: Kaanum boomi ellaam Unnoda ooragumae Saadhi bethamellaam Illa nee aagaasamae

Male: Endhooru indhooru Ennaadu en peru Unmaiya nee sollu Thanga raasaa

Male: Manasukku vayasilla Paravaikku dhisaiyilla Thunbangal thoolaagi Pogum dhoosaa

Male: {Engo paathaigal Poguthoo thooram Angae pogiren pogiren} (2)

Male: Veesum kaathodathaan Baaram illa Panjaaguthae nenjam

Male: Oodu vaasa vittu Nadodiyaa Vandhuputtaa inbam

Other Songs From Power Paandi (2017)

Paarthen Song Lyrics
Movie: Power Paandi
Lyricist: Selvaraghavan
Music Director: Sean Roldan
Soorakaathu Song Lyrics
Movie: Power Paandi
Lyricist: Dhanush
Music Director: Sean Roldan
Vaanam Song Lyrics
Movie: Power Paandi
Lyricist: Selvaraghavan
Music Director: Sean Roldan
Venpani Malare Song Lyrics
Movie: Power Paandi
Lyricist: Dhanush
Music Director: Sean Roldan

Similiar Songs

Most Searched Keywords
  • 3 movie songs lyrics tamil

  • hello kannadasan padal

  • tamil songs lyrics pdf file download

  • famous carnatic songs in tamil lyrics

  • ilayaraja song lyrics

  • verithanam song lyrics

  • tamil music without lyrics

  • unsure soorarai pottru lyrics

  • soundarya lahari lyrics in tamil

  • poove sempoove karaoke

  • thangachi song lyrics

  • kanave kanave lyrics

  • only tamil music no lyrics

  • aagasam soorarai pottru lyrics

  • thalapathi song in tamil

  • chinna chinna aasai karaoke mp3 download

  • ore oru vaanam

  • cuckoo padal

  • asku maaro lyrics

  • master tamil lyrics