Added Date: Feb 11, 2022
பெண்: தேன் பாயும் வேலை செவ்வான மாலை பூந்தென்றல் தாலாட்டு பாடும் தெய்வங்கள் நல்வாழ்த்து கூறும்
பெண்: காதல் வெள்ளம் கண்ணோடு மோதும் உள்ளம் ரெண்டும் பொன் ஊஞ்சல் ஆடும்
ஆண்: தேன் பாயும் வேலை செவ்வான மாலை பூந்தென்றல் தாலாட்டு பாடும் தெய்வங்கள் நல்வாழ்த்து கூறும்
ஆண்: காதல் வெள்ளம் கண்ணோடு மோதும் உள்ளம் ரெண்டும் பொன் ஊஞ்சல் ஆடும்
ஆண்: ஒரு கோடி ஜென்மம் நான் கொண்ட போதும் நீயே என் துணையாக வேண்டும்
பெண்: ஆஅ...ஆஅ..பூவாக நானும் பிறக்கின்ற போதும் பணியாக நீ போற்ற வேண்டும்
ஆண்: பாவை உந்தன் பாதை அதில் நிழலாக வருவேன் அம்மா
பெண்: வண்ண பூ வசந்தம் நெஞ்சில் தேன் பொழியும்
ஆண்: உந்தன் பூங்கரங்கள் என்னை மாலை இடும்
பெண்: தேன் பாயும் வேலை
ஆண்: செவ்வான மாலை
பெண்: பூந்தென்றல் தாலாட்டு பாடும்
ஆண்: தெய்வங்கள் நல்வாழ்த்து கூறும்
பெண்: காதல் வெள்ளம் கண்ணோடு மோதும்
ஆண்: உள்ளம் ரெண்டும் பொன் ஊஞ்சல் ஆடும்
பெண்: மேகங்கள் வானில் இணைகின்ற போது ஒளிவீசும் புது மின்னல் தோன்றும்
ஆண்: ஆஅ...தேகங்கள் ரெண்டும் தொடுகின்ற போது மோகங்கள் அலை போல மோதும்
பெண்: மையல் கொண்ட தையல் உன் மார்போடு விளையாடுது
ஆண்: உந்தன் மான் விழியே சந்தம் பாடிடுதே
பெண்: இன்ப காவேரியே நெஞ்சில் பாய்கிறதே
ஆண்: தேன் பாயும் வேலை
பெண்: செவ்வான மாலை
ஆண்: பூந்தென்றல் தாலாட்டு பாடும்
பெண்: தெய்வங்கள் நல்வாழ்த்து கூறும்
இருவர்: காதல் வெள்ளம் கண்ணோடு மோதும் உள்ளம் ரெண்டும் பொன் ஊஞ்சல் ஆடும்

Female: Thaen paayum velai Sevvaana maalai Poonthendral thaalattu paadum Deivangal nalvaazhthu koorum
Female: Kaadhal vellam kannodu modhum Ullam rendum ponoonjal aadum
Male: Thaen paayum velai Sevvaana maalai Poonthendral thaalattu paadum Deivangal nalvaazhthu koorum
Male: Kaadhal vellam kannodu modhum Ullam rendum ponoonjal aadum
Male: Oru kodi jenmam Naan konda podhum Neeyae en thunaiyaaga vendum
Female: Aaa.aaa.poovaaga naanum Pirakkindra podhum Paniyaaga nee potra vendum
Male: Paavai un paadhai Adhil nizhalaaaga varuven amma
Female: Vanna poo vasantham Nenjil thaen pozhiyum
Male: Undhan poongkarangal Ennai maalai idum
Female: Thaen paayum velai
Male: Sevvaana maalai
Female: Poonthendral thaalattu paadum
Male: Deivangal nalvaazhthu koorum
Female: Kaadhal vellam kannodu modhum
Male: Ullam rendum ponoonjal aadum
Female: Megangangal vaanil Inaigindra podhu Oliveesum pudhu minnal thondrum
Male: Aaa.dhegangal rendum Thodugindra bothu Mogangal alai pola modhum
Female: Maiyyal konda thaiyyal Un maarbodu vilaiyaadudhu
Male: Undhan maan vizhiyae Sandham paadiduthae
Female: Inba kaaveriyae Nenjil paaigirathae
Male: Thaen paayum velai
Female: Sevvaana maalai
Male: Poonthendral thaalattu paadum
Female: Deivangal nalvaazhthu koorum
Both: Kaadhal vellam kannodu modhum Ullam rendum ponoonjal aadum
orasaadha song lyrics
anbe anbe song lyrics
tamil lyrics video download
chinna chinna aasai karaoke mp3 download
kadhalar dhinam songs lyrics
anegan songs lyrics
anirudh ravichander jai sulthan
tamil songs without lyrics
soorarai pottru song lyrics tamil download
karaoke tamil songs with english lyrics
lyrics tamil christian songs
lyrics of new songs tamil
unakaga poranthene enathalaga song lyrics in tamil
teddy en iniya thanimaye
cuckoo cuckoo tamil song lyrics
enge enathu kavithai karaoke with lyrics
tamil songs with lyrics free download
malaigal vilagi ponalum karaoke
thullatha manamum thullum tamil padal
mainave mainave song lyrics