Added Date: Feb 11, 2022
பெண்: மனம் கவர்ந்த மன்னவனே மலரெழுதும் கடிதம் இது உன்னைப் பார்த்து ஒரு பேதை மகள் பரிதவிக்கும் சேதி இது
பெண்: இதயத்தில் உன்னை மட்டும் ஒளித்து வைத்தேன் இன்று இதயத்தை காகிதத்தில் இறக்கி வைத்தேன்
பெண்: தலைவனே உன் முகம் பார்த்தேன் தனிமையில் ஏன் நிலம் பார்த்தேன் தலைவனே உன் முகம் பார்த்தேன் தனிமையில் ஏன் நிலம் பார்த்தேன்
பெண்: பார்வையில் காமன் நீ ஆண்மையில் ராமன் நீ அழகனே..ஏ..ஏ...
பெண்: தலைவனே உன் முகம் பார்த்தேன் தனிமையில் ஏன் நிலம் பார்த்தேன்
பெண்: பொன்னான தேகமே செந்தூரம் ஆகுமே உன் தோள்கள் பார்க்கவே ஆண்டொன்று வேண்டுமே
பெண்: அரும்புதான் மீசையோ அதற்குதான் ஆசையோ கன்னிப் பெண்ணுக்கு மாலை வருமா எண்ணி தவித்தேன் ஓலை வருமா...
பெண்: நான் உன்னை பார்க்கவே நாள்தோறும் ஏங்கினேன் நீ போகும் பாதையில் பூவாக தூங்கினேன்
பெண்: தலைவனை நினைந்ததால் தலையணை நனைந்ததே பதில் வருமா காத்துக் கிடப்பேன் வாசல்படியில் பூத்துக் கிடப்பேன்..

Female: Manam kavarntha mannavanae Malarezhuthum kaditham idhu Unnai paarththu oru bedhai magal Parithavikkum saedhi idhu
Female: Idhayaththil unnai mattum Oliththu vaiththaen Indru idhayaththai kaagithaththil Irakki vaiththaen
Female: Thalaivanae un mugam paarththaen Thanimaiyil yaen nilam parththaen Thalaivanae un mugam paarththaen Thanimaiyil yaen nilam parththaen
Female: Paarvaiyil kaaman nee Aanmaiyil raaman nee Azhaganae.ae..ae.
Female: Thalaivanae un mugam paarththaen Thanimaiyil yaen nilam parththaen
Female: Ponnaana dhegamae Senthooram aagumae Un tholgal paarkkavae Aandondru vaendumae
Female: Arumbuthaan meesaiyo Atharkkuthaan aasaiyo Kanni ponnukku maalai varumaa Enni thaviththaen olai varumaa.
Female: Naan unnai paarkkavae Naalthorum yaenginaen Nee pogum paadhaiyil Poovaaga thoonginaen
Female: Thalaivanai ninaiththathaal Thalaiyanai nanainthathae Bathil varumaa kaaththu kidappaen Vaasalpadiyil pooththu kidappaen
Female: Thalaivanae un mugam paarththaen Thanimaiyil yaen nilam parththaen
Female: Paarvaiyil kaaman nee Aanmaiyil raaman nee Azhaganae.ae..ae.
Female: Thalaivanae un mugam paarththaen Thanimaiyil yaen nilam parththaen
one side love song lyrics in tamil
cuckoo cuckoo tamil lyrics
tamil love song lyrics for whatsapp status download
naan movie songs lyrics in tamil
thamirabarani song lyrics
tamil kannadasan padal
oru manam song karaoke
teddy en iniya thanimaye
karaoke with lyrics tamil
aathangara orathil
unna nenachu song lyrics
karnan thattan thattan song lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
kaathuvaakula rendu kadhal song
enjoy enjoy song lyrics in tamil
maara song tamil lyrics
karaoke songs tamil lyrics
tamil devotional songs lyrics in english
kutty pattas movie
thullatha manamum thullum vijay padal