Punnagai Oru Poovo Song Lyrics

Porutham cover
Movie: Porutham (1985)
Music: Gangai Amaran
Lyricists: Gangai Amaran
Singers: S. P. Balasubramaniam

Added Date: Feb 11, 2022

ஆண்: புன்னகை ஒரு பூவோ பொன்னோ பெண் ஒரு நதியோ பொன்னிதழ் அது தேனோ பாலோ எண்ணங்கள் நதியோ தேவதை பாவனை தேடினாள் தேவனை

ஆண்: புன்னகை ஒரு பூவோ பொன்னோ பெண் ஒரு நதியோ பொன்னிதழ் அது தேனோ பாலோ எண்ணங்கள் நதியோ..ஹ

ஆண்: தூங்காத நெஞ்சம் தன்னை ஏடாக்கினாள் துடிக்கின்ற எண்ணம் தன்னை எழுத்தாக்கினாள் எழுதினாய் முகவரி ஏங்கினேன் தினசரி கனவிலே அடிக்கடி கலங்கினேன் மலர்க்கொடி என் எண்ணப்படியே நீ தொட்டு தழுவு என் கன்னி இளமா..னே....

ஆண்: புன்னகை ஒரு பூவோ பொன்னோ பெண் ஒரு நதியோ பொன்னிதழ் அது தேனோ பாலோ எண்ணங்கள் நதியோ.. தேவதை பாவனை தேடினாள் தேவனை ஆஹாஹ

ஆண்: புன்னகை ஒரு பூவோ பொன்னோ பெண் ஒரு நதியோ பொன்னிதழ் அது தேனோ பாலோ எண்ணங்கள் நதியோ..

ஆண்: நேராக உன்னைக் காண நான் வாடினேன் நீ எந்த தேசம் என்று நான் தேடினேன் கனவிலே அணைத்தவள் நினைவிலே சிரிக்கிறாள் காதலன் கேட்கிறான் அணைத்திட மறுக்கிறாள் என் சொர்க்க கதவு என் பக்கம் இருக்கு என் சொந்தம் இதுதா..னே..

ஆண்: புன்னகை ஒரு பூவோ பொன்னோ பெண் ஒரு நதியோ பொன்னிதழ் அது தேனோ பாலோ எண்ணங்கள் நதியோ.. தேவதை பாவனை தேடினாள் தேவனை

ஆண்: புன்னகை ஒரு பூவோ பொன்னோ பெண் ஒரு நதியோ

ஆண்: ........

Male: Punnagai oru poovo ponno Pen oru nadhiyo Pon idhazh athu thaeno paalo Ennangal nadhiyo Devathai paavanai thaedinaal dhevanai

Male: Punnagai oru poovo ponno Pen oru nadhiyo Pon idhazh athu thaeno paalo Ennangal nadhiyo..ha

Male: Thoongaatha nenjam thannai yaedaakkinaal Thudigindra ennam thannai ezhuththaakkinaal Ezhuthinaai mugavari yaenginaen thinasari Kanavilae adikkadi kalanginaen malarkkodi En ennappadiyae nee thottu thazhuvu En kanni ilamaanae..

Male: Punnagai oru poovo ponno Pen oru nadhiyo Pon idhazh athu thaeno paalo Ennangal nadhiyo Devathai paavanai thaedinaal dhevanai

Male: Punnagai oru poovo ponno Pen oru nadhiyo Pon idhazh athu thaeno paalo Ennangal nadhiyo..

Male: Neraaga unnai kaana naan vaadunaen Nee entha dhesam endru naan thedinaen Kanavilae anaiththaval ninaivilae sirikkiraal Kadhalan ketkiraan anaiththida marukkiraal En sorkka kadhavu en pakkam irukku En sontham idhuthaa..no.

Male: Punnagai oru poovo ponno Pen oru nadhiyo Pon idhazh athu thaeno paalo Ennangal nadhiyo Devathai paavanai thaedinaal dhevanai

Male: Punnagai oru poovo ponno Pen oru nadhiyo

Male: .......

Other Songs From Porutham (1985)

Most Searched Keywords
  • soorarai pottru theme song lyrics

  • tamil film song lyrics

  • tamilpaa gana song

  • lollipop lollipop tamil song lyrics

  • piano lyrics tamil songs

  • veeram song lyrics

  • thullatha manamum thullum padal

  • tamil whatsapp status lyrics download

  • putham pudhu kaalai tamil lyrics

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • master lyrics tamil

  • kaatu payale karaoke

  • chinna chinna aasai karaoke mp3 download

  • aalapol velapol karaoke

  • chellamma song lyrics

  • tamil mp3 songs with lyrics display download

  • unnodu valum nodiyil ringtone download

  • kadhalar dhinam songs lyrics

  • butta bomma song in tamil lyrics download mp3

  • siragugal lyrics