Added Date: Feb 11, 2022
ஆண்: பொறப்பு இறப்பு மனுஷன் நம்ம எல்லாருக்கும் இருக்கு அது அல்ஜீப்ரா கணக்கு நமக்கு அந்த கதை எதுக்கு

ஆண்: புது வருஷம் வந்தா கொண்டாடத்தான் வாங்கி வச்சோம் சரக்கு அதுக்கு சைட் டிஷ் தான் முறுக்கு ஃபர்ஷ்ட் ஹாஃப்ப உள்ள இறக்கு வாழும் வரை சந்தோசமா வாழ்ந்துப்புட்டு மேல போலாம் டா

ஆண்: { கலர் பேப்பர ஒட்டி ஸ்டார்ர மேல கட்டி 12 மணி ஆனா கேக்கை தானே வெட்டி } (2)
ஆண்: பைக்கை வீலிங்க் பண்ணும்போது ஆ ஆ ஹா பைக்கை வீலிங்க் பண்ணும்போது பாத்து மிரளனும் நம்ம சிட்டி பார்க் பீச் கோயில் குலம் எல்லாத்தையும் நாங்க சுத்தி
ஆண்: சொக்கு ஃபிகரை பாத்து தான் டா வாழ்த்து சொல்ல போராட்டம் மொக்க ஃபிகரும் அன்னைக்கு தான் டா எங்க கிட்ட வாலாட்டும்

ஆண்: புது வருஷம் வந்தா கொண்டாடத்தான் வாங்கி வச்சோம் சரக்கு அதுக்கு சைட் டிஷ் தான் முறுக்கு ஃபர்ஷ்ட் ஹாஃப்ப உள்ள இறக்கு
விஷ்லிங்: ...........
ஆண்: { சரக்க தொட மாட்டேனு தான் ஒன்னாம் தேதி ஓடுவான் சாந்தரமே பாருல தான் தலைகீழா ஆடுவான் } (2)
ஆண்: சாதி மத சண்டை எல்லாம் ஆ ஆ ஹா சாதி மத சண்டை எல்லாம் சத்தியமா நமக்கு வேணாம் ஆண்டவரு அல்லா முருகா் எல்லாம் நமக்கு ஒன்னு தான்டா
ஆண்: டிஸ்கோ டான்ஸ் டப்பாங்குத்து ஆடுவோம் டா வீடு கட்டி இந்த வருஷம் போட்டுடாங்க எங்களதான் கைய கட்டி

Male: Porappu irappu manushan namma Ellaarukkumirukku Adhu algebra kanakku Namakku andha kadhai edhukku

Male: Pudhu varusham vandhaa Kondaadathaan Vaangi vachom sarakku Adhukku side dish thaan murukku First-u half ah ulla irakku Vaazhum varai santhosama Vaazhndhuputtu mela polaam daa
Male: Porappu irappu manushan namma Ellaarukkumirukku Adhu algebra kanakku Namakku andha kadhai edhukku
Male: {Color Paper-a otti Star-ai mela katti 12 mani aana Cake-ai thaanae vetti} (2)
Male: Bike-ai wheeling pannumbodhu. Aaaaa.aaaa.haaa... Bike-ai wheeling pannumbodhu. Paathu miralanum namma city Park..beach.koyil.. kulam Ellaathaiyum naanga suthi
Male: Sokku figure-ai Paathu thaan daa Vaazhthu solla poraattam Mokka figure-um Annaikku thaan daa Enga kitta vaalaattum
Male: Porappu irappu manushan namma Ellaarukkumirukku Adhu algebra kanakku Namakku andha kadhai edhukku
Male: Pudhu varusham vandhaa Kondaadathaan Vaangi vachom sarakku Adhukku side dish thaan murukku First-u half ah ulla irakku
Whistling: ...........
Male: {Sarakka thoda maattennu thaan Onnaam thedhi oduvan Saantharamae baarula thaan Thalaikeezha aaduvan} (2)
Male: Saadhi madha sandaiyellaam. Aaaaa.aaa.haaaa. Saadhi madha sandaiyellaam. Saththiyama namakku venaam Aandavaru. allaa. murugar Ellam namakku onnu thaandaa
Male: Disco dance. tappaanguthu Aaduvom daa veedu katti Indha varusham pottutaanga Engalathaan kaiya katti
Male: Porappu irappu manushan namma Ellaarukkumirukku Adhu algebra kanakku Namakku andha kadhai edhukku
Male: Pudhu varusham vandhaa Kondaadathaan Vaangi vachom sarakku Adhukku side dish thaan murukku First-u half ah ulla irakku.
master tamilpaa
movie songs lyrics in tamil
thalapathi song in tamil
en kadhal solla lyrics
ganpati bappa morya lyrics in tamil
kannalane song lyrics in tamil
soorarai pottru song lyrics
tamil film song lyrics
kutty pattas movie
tamil love feeling songs lyrics in tamil
sivapuranam namasivaya vazhga mp3 free download
tamil songs english translation
new tamil christian songs lyrics
soorarai pottru songs singers
master lyrics tamil
sarpatta lyrics in tamil
tamil lyrics video download
ganapathi homam lyrics in tamil pdf
maruvarthai pesathe song lyrics in tamil
rc christian songs lyrics in tamil