Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: எம்.எஸ். ஜோன்ஸ்
ஆண்: கண் ரெண்டும் நீ வரத்தானே காத்து கிடந்தது உன் விழி பாதை பாா்த்து கிடந்தது என் அன்பே வா முன்பே
ஆண்: காத்தாடி போலவே என் நெஞ்சமே உன் கைகளில் அது தஞ்சமே இந்த நாள் அடி இந்த நாள் என் இதயத்தில் கடந்துவரும்
ஆண்: கண் ரெண்டும் நீ வரத்தானே காத்து கிடந்தது உன் விழி பாதை பாா்த்து கிடந்தது ஆண் &
பெண்: என் அன்பே வா முன்பே
ஆண்: ஆண் மனம் வெளிக்காட்டி பேசும் பெண் மனம் திரை மூடி பேசும்
பெண்: பூவுக்குள் இருக்கின்ற வாசம் காற்றுக்கு கடிதங்கள் வீசும்
ஆண்: அடி மௌனத்தின் மொழிகளே காதலின் முகவரி மனம் இன்று அறிகின்றதே
ஆண்: கண் ரெண்டும் நீ வரத்தானே காத்து கிடந்தது உன் விழி பாதை பாா்த்து கிடந்தது ஆண் &
பெண்: என் அன்பே வா முன்பே
பெண்: எதுவரை என்னை கூட்டி போவாய் அதுவரை உடன் சேர்ந்து வருவேன் உலகத்தை மறந்தோடி போவோம் கனவில் மிதந்தோடி போவோம்
ஆண்: அடி மறுபடி மறுபடி உன்னிடம் தோற்றிட மனதிற்கு பிடிக்கிறதே
ஆண்: கண் ரெண்டும் நீ வரத்தானே காத்து கிடந்தது உன் விழி பாதை பாா்த்து கிடந்தது ஆண் &
பெண்: என் அன்பே வா முன்பே
பெண்: காத்தாடி போலவே என் நெஞ்சமே உன் கைகளில் அது தஞ்சமே ஆண் &
பெண்: இந்த நாள் அடி இந்த நாள் என் இதயத்தில் கடந்துவரும்
ஆண்: என் அன்பே

Male: Kan rendum nee varaththaanae Kaaththu kidandhadhu Un vuzhi paadhai Paarthu kidandhadhu En anbae. vaa munbae..
Male: Kaathaadi polavae En nenjamae Un kaigalil Adhu thanjamae Indha naal Adi indha naal En idhayathil kadandhu varum.
Male: Kan rendum nee varaththaanae
Kaaththu kidandhadhu
Un vuzhi paadhai
Paarthu kidandhadhu
Male &
Female: En anbae. vaa munbae..
Male: Aan manam velikkaatti pesum
Pen manam thirai moodi pesum
Female: Poovukkul irunkindra vaasam
Kattrukku kadithangal veesum
Male: Adi mounaththin mozhigalae Kaadhalin mugavari Manam indru ariginradhae.
Male: Kan rendum nee varaththaanae
Kaaththu kidandhadhu
Un vuzhi paadhai
Paarthu kidandhadhu
Male &
Female: En anbae. vaa munbae..
Female: Edhu varai enai kootti povaai Adhu varai udan serndhu varuven Ulagaththai marandhodi povom Kanavil midhandhodi povom
Male: Adi marupadi marupadi Unnidam thottrida Manadhirkku pidikkiradhae..
Male: Kan rendum nee varaththaanae
Kaaththu kidandhadhu
Un vuzhi paadhai
Paarthu kidandhadhu
Male &
Female: En anbae. vaa munbae..
Female: Kaathaadi polavae
En nenjamae
Un kaigalil
Adhu thanjamae
Male &
Female: Indha naal
Adi indha naal
En idhayathil kadandhu varum.
Male: En anbae..
kannalane song lyrics in tamil
mahishasura mardini lyrics in tamil
only music tamil songs without lyrics
tamil karaoke male songs with lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
tamil song lyrics whatsapp status download
mainave mainave song lyrics
soorarai pottru dialogue lyrics
tamil song lyrics 2020
tamil song lyrics in tamil
sundari kannal karaoke
worship songs lyrics tamil
uyirae uyirae song lyrics
karaoke with lyrics in tamil
anirudh ravichander jai sulthan
tamil karaoke with lyrics
ilayaraja songs tamil lyrics
tamil poem lyrics
tamil christian devotional songs lyrics
tamil film song lyrics