ஆண்: பூக்கள் எல்லாம் தத்துவம் சொல்லு தடா சின்ன பூக்கள் எல்லாம் தத்துவம் சொல்லு தடா பூக்கள் எல்லாம் தத்துவம் சொல்லு தடா சின்ன பூக்கள் எல்லாம் தத்துவம் சொல்லு தடா
ஆண்: { இதை புரிந்து கொண்டால் துக்கமும் இல்லை தெரிந்து கொண்டால் வெட்கமும் இல்லை அறிந்து கொண்டால் தப்பும் இல்லை டா .. } (2)
ஆண்: { பூக்கள் எல்லாம் தத்துவம் சொல்லு தடா சின்ன பூக்கள் எல்லாம் தத்துவம் சொல்லு தடா } (2)
ஆண்: கொடிகள் எல்லாம் மேலே படர வேர்கள் மட்டும் கீழே போகும் வேதனை கொள்வது உண்டா வேர்கள் வெளியே சொல்வதும் உண்டா
ஆண்: உயிரை படைத்த கடவுளும் இங்கே துளியும் கர்வம் கொள்வதும் இல்லை கடவுள் படைத்த நமக்கு இந்த உண்மை தெரிவதும் இல்லை
ஆண்: பறவை போலே நீயும் பறந்து பார்த்தால் போதும் எல்லாம் உனக்கு கீழே என்பது உண்மை ஆகும்
ஆண்: { அட காற்றை நம்பி பூமி இருக்குது நீ காணும் கனவில் வாழ்க்கை பிறக்குது } (2)

ஆண்: ...........
குழு: ...........
ஆண்: கீதை நூலில் தேவன் சொன்ன வார்த்தை கூட பொய்க்கும் என்றால் எதுவும் நிரந்தரம் இல்லை இங்கு துயரம் தொடர்கதை இல்லை
ஆண்: பாதை மாறும் மனிதனுக்கெல்லாம் தோளில் மாலை விழுகிற தென்றால் உலகம் ஏற்பதும் இல்லை என்றும் உண்மை தோற்பதும் இல்லை
ஆண்: காண கனவில்லாமல் தூங்க போவது கெடுதி வாங்கும் வலிகள் தானே கொடுக்கும் வாழ்வுக்கு உறுதி
ஆண்: { சிறு விதையை கொண்டே மரமும் வளருது இந்த புதிரை சொல்ல பூவும் மலருது } (2)

Male: Pookallelaam Thathuvam sollu thada China pookallelaam Thathuvam sollu thada Pookallelaam Thathuvam sollu thada China pookallelaam Thathuvam sollu thada
Male: {Ithai purinthu kondaal Thukkamum illai Therinthu kondaal vetkamum illai Arindhu kondaal thappum illai da..aa..} (2)
Male: {Pookallelaam Thathuvam sollu thada China pookallelaam Thathuvam sollu thada} (2)
Male: Kodigal ellam melae padara Vergal mattum keezhae pogum Veedhanai kolvadhu unda Vergal veliyae solvathum unda
Male: Uyirai padaitha kadavulum ingae Thuliyum garuvam kolvathum illai Kadavul padaitha namakku Intha ummai therivathum illai
Male: Paravai polae neeyum Paranthu paarthaal podhum Ellaam unakku keezhae Enbathu unmai aagum
Male: {Ada kaatrai nambi Boomi irukkuthu Nee kaanum kanavil Vaazhakai pirakkuthu} (2)
Male: {Pookallelaam Thathuvam sollu thada China pookallelaam Thathuvam sollu thada} (2)
Male: Oh oh ohhhhhh ohh
Lala la la lala
Lala la la lala
La la la la la la la
Chorus: La la la la la la la
La la la la la la la
Male: Geethai noolil thevan sonna Vaarthai kooda poikum endraal Ethuvum nirantharam illai Ingu thuyaram thodarkathai illai
Male: Paathai maarum manithanukkellam Tholil maazhai vilugira thendral Ulagam yerpathum illai Endrum unmai thorpathum illai
Male: Kaana kanavillamal Thoonga povathu keduthi Vaangum valigal thanae Kodukkum vaazhvukku uruthii
Male: {Siru vithaiyai kondae Maramum valaruthu Intha puthirai solla Poovum malaruthu} (2)
Male: {Pookallelaam Thathuvam sollu thada China pookallelaam Thathuvam sollu thada} (2)
enjoy enjaami meaning
asuran song lyrics download
piano lyrics tamil songs
karaoke with lyrics tamil
ellu vaya pookalaye lyrics audio song download
kanne kalaimane song karaoke with lyrics
irava pagala karaoke
kanakadhara stotram tamil lyrics in english
sundari kannal karaoke
new tamil christian songs lyrics
tamil karaoke with lyrics
google google vijay song lyrics
lyrics tamil christian songs
amma song tamil lyrics
eeswaran song
ennai kollathey tamil lyrics
oru yaagam
tamil songs lyrics with karaoke
vinayagar songs tamil lyrics
mangalyam song lyrics