Added Date: Feb 11, 2022
ஆண்: ஒரு காலம் வரும் நல்ல நேரம் வரும் எங்கள் கண்ணீரிலே தீயும் தோன்றலாம் அதில் வீரம் வரும் புது வேகம் வரும் அன்று பூகம்பமே பூவில் தோன்றலாம்.
ஆண்: ஓ...ஓ...ஓஒ...ஓஒ.... ஓ...ஓ...ஓஒ...ஓஒ....ஓஹ்.ஓஹ்..
ஆண்: தன் வீடுண்டு வாழ்வுண்டு என எண்ணி வாழ்வார்கள் நம் நாடென்று பாராமல் கண் மூடி போவார்கள் அவர் வாழ்ந்தென்ன லாபம் இந்த மண்மீது பாரம்
ஆண்: அட எல்லோரும் ஒன்றே எனச் சொல்வார்கள் இங்கே இவையெல்லாமே வேதம் ஆமாம் போங்கடா..
ஆண்: ஒரு காலம் வரும் நல்ல நேரம் வரும் எங்கள் கண்ணீரிலே தீயும் தோன்றலாம்
ஆண்: சிலர் ஊராரின் தோள் மீது ஊர்கோலம் போவார்கள் பலர் ஏனென்று கேளாமல் ஏமாந்து போவார்கள்
ஆண்: ஒரு பூங்காற்று நாளை ஒரு புயலாக கூடும் ஒரு நதி கூட நாளை எரிமலையாக மாறும் அது பஞ்சாங்கம் பார்த்தா மாறப்போகுது..

Male: Oru kaalam varum nalla neram varum Engal kanneerilae theeyum thondralaam Adhil veeram varum pudhu vegam varum Andru bhoogambamae poovil thondralaam.
Male: Oo..oo..ooo..ooo.. Oo.oo..ooo..ooo...ooh...ohh..
Male: Than veedundu vaazhvundu Ena enni vaazhvaargal Nam naadondru paaraamal Kann moodi poovaargal Avar vaazhthenna laabam Intha mannmeedhu baaram
Male: Ada ellorum ondray Ena solvaargal ingae Ivaiyellaamae vedham Aamaam pongadaa
Male: Oru kalam varum nalla neram varum Engal kanneerilae theeyum thondralaam
Male: Silar ooraarin thol meedhu Oorkolam povaarkal Palar yanaendru kelaamal Yaemaanthu povargal
Male: Oru poongaattru naalai Oru puyalaaga koodum Oru nadhi kooda naalai Erimalaiyaga marum Adhu panjaangam paarththaa maarapoguthu
Male: Oru kalam varum nalla neram varum Engal kanneerilae theeyum thondralaam Adhil veeram varum pudhu vegam varum Andru bhoogambamae poovil thondralaam.
veeram song lyrics
tamil christian songs lyrics
karaoke songs tamil lyrics
azhage azhage saivam karaoke
dhee cuckoo
theriyatha thendral full movie
nee kidaithai lyrics
oru manam song karaoke
thalapathy song lyrics in tamil
new tamil karaoke songs with lyrics
john jebaraj songs lyrics
sarpatta lyrics in tamil
easy tamil songs to sing for beginners with lyrics
tamil song lyrics
tamil worship songs lyrics in english
malto kithapuleh
soorarai pottru song lyrics tamil
tamil songs lyrics pdf file download
tamil love feeling songs lyrics download
naan movie songs lyrics in tamil