Added Date: Feb 11, 2022
பெண்: ஹே மாமா ஹாங்... ஹே மாமா உனக்கு மீசை எதுக்கு ஏனோ தெரியலையே இந்த வாசனை மல்லி பூத்து கெடக்கு வாசம் பொறுக்கலையே
பெண்: ஹே மாமா உனக்கு மீசை எதுக்கு ஏனோ தெரியலையே இந்த வாசனை மல்லி பூத்து கெடக்கு வாசம் பொறுக்கலையே..
பெண்: காத்து கூட உன்ன தொட்டா ஏனோ கலங்கி விட்டேன் பேரக் கூட இதழால் சொன்னால் காயம் ஆகும் என்றேன் தந்தனா துந்தனா பாடியே ஹே ஹேய் ஆம்பள என்பது உண்மையா..
ஆண்: அம்மி மிதித்து அருந்ததி பார்த்து தோளில் சேராம ஆம்பள வந்து உன்னத் தொட்டா பெருமை இல்லையடி
ஆண்: சேலையை இழுத்து சரியா போர்த்தி ஒழுங்கா நடந்துக்கடி வேலையை காட்டுற சாடை இருக்கு வெவரம் புரிஞ்சுக்கடி
ஆண்: அம்மம்மா அச்சமும் நாணமும் கொஞ்சமும் இல்லையே உன்னிடம் சேவல்தான் பெட்டயைக் கூப்பிடும் சேதிதான் எப்பவும் உண்மையே
பெண்: ஹே மாமா உந்தன் மீச முறுக்க இப்ப புரிஞ்சிக்கிட்டேன்.ஹோய். இந்த வாசனை மல்லி பூவப் பறிச்சு மாருல அணைச்சுக்கோயேன்
ஆண்: இனி நான்தாங்கோ அந்த உள்மூச்சு எனக்கு எல்லாம் நீயாச்சு ஹஹாஹ்...ஹஹஹ்ஹா..ஆஆஆ..

Female: Hae mama haang.. Hae mama unakku meesai edhukku Yaeno theriyalaiyae Intha vaasanai mali pooththu kedakku Vaasam porukaalaiyae
Female: Hae mama unakku meesai edhukku Yaeno theriyalaiyae Intha vaasanai mali pooththu kedakku Vaasam porukaalaiyae
Female: Kaaththu kooda unna thottaa Yaeno kalangi vittaen Pera kooda idhazhaal sonnaal Kaayam aagum endraen Thanthunaa thunthunaa paadiyae hae haei Aambala enbathu unmaiyaa
Male: Ammi mithiththu arunthathi paarththu Tholil seraama Aambala vanthu unna thottaa Perumai illaiyadi
Male: Saelaiyai izhuththu sariya porththi Ozhungaa nadanthukkadi Velaiyai kaattura saadai irukku Vevaram purinjukkadi
Male: Ammamma achchamum naanamum Konjamum illaiyae unnidam Seval thaan pettaiyai koopidum Saethithaan eppavum unmaiyae
Female: Hae mama unthan meesa murukka
Ippa purunjukkittaen.hoi
Intha vaasanai malli poova parichchu
Maarula anaichchukkoyaen
Male: Ini naanthaango antha ullmoochchu
Enakku ellam neeyaachchu
Hahaah..hahahhaa...aaa..
tamil karaoke songs with lyrics for female
unna nenachu nenachu karaoke mp3 download
sarpatta parambarai lyrics
soundarya lahari lyrics in tamil
kadhal mattum purivathillai song lyrics
tamil love song lyrics
tamil songs lyrics download free
kanakadhara stotram tamil lyrics in english
romantic songs lyrics in tamil
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
tamil song lyrics 2020
butta bomma song in tamil lyrics download mp3
enjoy en jaami lyrics
na muthukumar lyrics
tamil love feeling songs lyrics
best tamil song lyrics in tamil
kanne kalaimane song lyrics
shiva tandava stotram lyrics in tamil
um azhagana kangal hephzibah renjith mp3 download
tamil songs with lyrics free download