Added Date: Feb 11, 2022
பெண்: ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் ஹீம் ஹீம்ஹம் ம்ம்ம்ம் ம்ம்ம் ஹீம்ஹிம் ம்ம்ம்ம் ம்ம்ம் ஹீம்ஹிம்
ஆண்: ஓ...நெஞ்சோடு ராகம் யார் தந்தோ கண் மூடும் போதும் யார் வந்ததோ நீ செய்த காயம் உன் பார்வையாற்றும் நீ செய்த காயம் உன் பார்வையாற்றும் நேரிலே வந்தாலென்ன ஓ..ஓ..ஓ. நேரிலே வந்தாலென்ன..
பெண்: ஓ...நெஞ்சோடு ராகம்.. யார் தந்ததோ..ஓ. கண் மூடும் போதும் யார் வந்ததோ..ஓ.. நீ செய்த காயம் உன் பார்வையாற்றும் நீ செய்த காயம் உன் பார்வையாற்றும் நேரிலே வந்தாலென்ன ஓ..ஓ..ஓ... நேரிலே வந்தாலென்ன
ஆண்: நினைத்தேன் இனித்தாய் மனதில் சிரித்தாய் அடடா அழகே அமுதாய் நிறைந்தாய்
பெண்: இமைக்குள் இருந்தாய் இமைக்காதிருந்தேன் இரவும் பகலும் தவியாய்த் தவித்தேன்
ஆண்: உன்முகம் நான் காண என்னுயிர் போராடும் மலர்வனம் நீ வந்தால் மாலை சூடுமே
பெண்: ஓ...நெஞ்சோடு ராகம்..யார் தந்ததோ...ஓ. கண் மூடும் போதும் யார் வந்ததோ...ஓ.
ஆண்: நீ செய்த காயம் உன் பார்வையாற்றும் நேரிலே வந்தாலென்ன..
பெண்: அன்பே தவித்தேன் உன்னால் இளைத்தேன் உயிரே உறவாய் உனையே நினைத்தேன்
ஆண்: மலர்த் தேன் மலைத்தேன் நினைவில் களித்தேன் கனவோ நனவோ உனைத்தான் அணைத்தேன்
பெண்: புது சுகம் நூறாக வசந்தத்தின் தேராக இவள் மனம் நீ வந்தால் கீதம் பாடுமே
ஆண்: ஓ..நெஞ்சோடு ராகம் யார் தந்ததோ...ஓ. கண் மூடும் போதும் யார் வந்ததோ..ஓ..
பெண்: நீ செய்த காயம் உன் பார்வையாற்றும் நேரிலே வந்தாலென்ன.. இருவர்: ஓ..ஓ..லாலலா லாலா லலா ஓ..ஓ..லாலலா லாலா லலா

Female: Hmm mmm mmm heeem Heemham mmmm mmm heemhmm Mmmmm mmm heemhmm
Male: Oo..nenjodu raagam yaar thantho Kann moodum pothum yaar vanthatho.oo.. Nee seitha kaayam un paaarvaiyaatrum Nee seitha kaayam un paaarvaiyaatrum Nerilae vanthalenna oo..oo..oo.. Nerilae vanthalenna..
Female: Oo..nenjodu raagam yaar thantho.oo.. Kann moodum pothum yaar vanthatho.oo Nee seitha kaayam un paaarvaiyaatrum Nee seitha kaayam un paaarvaiyaatrum Nerilae vanthalenna oo..oo..oo.. Nerilae vanthalenna..
Male: Ninaiththaen iniththaai manathil siriththaal
Adadaa azhaae amuthai nirainthaai
Female: Imaikkul irunthaai imakkaathirunthaen
Iravum pagalum thaviyaai thaviththaen
Male: Un mugam naan kaana ennuyir poraadum
Malarvanam nee vanthaal maalai soodumae
Female: Oo..nenjodu raagam yaar thantho.oo..
Kann moodum pothum yaar vanthatho.oo
Male: Nee seitha kaayam un paaarvaiyatrum
Nerilae vanthalenna
Female: Anbe thaviththaen unnaal ilaiththaen
Uyirae uravaai unnaiyae ninaiththaen
Male: Malarth thaen malaiththaen ninaivil kaliththan
Kanavo nanavo unaiththaan anaiththaen
Female: Pudhu sugam nooraaga vasanthaththin thaeraaga
Ival manam nee vanthaal geedham paadumae
Male: Oo..nenjodu raagam yaar thantho
Kann moodum pothum yaar vanthatho.oo..
Female: Nee seitha kaayam un paaarvaiyaatrum
Nerilae vanthalenna
Both: Oo..oo..Laalalaa laalaa lalaa
Oo..oo..Laalalaa laalaa lalaa
thullatha manamum thullum vijay padal
master lyrics in tamil
maruvarthai pesathe song lyrics
tamil love song lyrics for whatsapp status
tamil songs lyrics whatsapp status
lyrics with song in tamil
aathangara orathil
rc christian songs lyrics in tamil
thenpandi seemayile karaoke
ganpati bappa morya lyrics in tamil
karnan movie song lyrics in tamil
kulfi kuchi lyrics putham pudhu kaalai
thalattuthe vaanam lyrics
dhee cuckoo
sri ganesha sahasranama stotram lyrics in tamil
chellamma song lyrics download
kadhal theeve
kannalane song lyrics in tamil
eeswaran song lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download