Added Date: Feb 11, 2022
ஆண்: கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு தேகம் லேசா சூடாச்சு.
பெண்: சுட்டு விரல் தொட்டுப்புட்டா வேர்வை வரும் முத்து முத்தா பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே பக்கத்தில் வச்சா பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே பக்கத்தில் வச்சா
ஆண்: கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு
பெண்: என்ன சொல்லி விளக்கு எனக்கிது புதுசு இடைவெளி இல்லாமே துடிக்குது மனசு
ஆண்: {காணாததைக் கண்ட உடம்பு நூலாச்சு இரு கண்ணுக்குள்ள தீ விழுந்தது போலாச்சு} (2) இன்னும் கொஞ்சம் கிட்ட வந்தா என்னாவது.
ஆண்: கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு
ஆண்: நெத்தி வேர்வை நனைச்சு பொட்டுக் கொஞ்சம் அழியும் குங்குமத்துச் செவப்ப வெட்கம் போல வழியும்
பெண்: {அச்சப்பட்டு ஓடி வந்தேன் வீட்டுக்குள்ளே அட அடக் காக்க சேவலும் வந்தது கூட்டுக்குள்ளே} (2) பெண்மை இங்கே போட்டுக் கொள்ள தாழ்ப்பாள் இல்லே
பெண்: கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு தேகம் லேசா சூடாச்சு
ஆண்: சுட்டு விரல் தொட்டுப்புட்டா வேர்வை வரும் முத்து முத்தா பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே பக்கத்தில் வச்சா பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே பக்கத்தில் வச்சா
பெண்: கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு
ஆண்: காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு

Male: Kannil etho minnal Adichiruchu Kaaman veetu Jannal thiranthiruchu Dhegam lesa soodachu..
Female: Suttu viral thottuputta Vervai varum muthu muthaa Panchum neruppum pathi kollumae Pakkathil vachaa Panchum neruppum pathi kollumae Pakkathil vachaa
Male: Kannil etho minnal Adichiruchu Kaaman veetu Jannal thiranthiruchu
Female: Enna solli vilakku Enakithu pudhusu Idaiveli illamae Thudikkuthu manasu
Male: {Kaanathathai kanda Udambu noolachu Iru kannukkulla Thee vilunthathu polachu} (2) Innum konjam kitta vantha ennavathu.
Male: Kannil etho minnal
Adichiruchu
Kaaman veetu
Jannal thiranthiruchu
Male: Nethi vervai nanaichu Pottu konjam azhiyum Kungumathu sevappa Vetkam pola vazhiyum
Female: {Achchapattu oodi vanthen Veetukullae Ada adakaakka sevalum Vandhathu kootukkullae} (2) Penmai ingae pottukolla Thazhpaal illae
Female: Kannil etho minnal Adichiruchu Kaaman veetu Jannal thiranthiruchu Dhegam lesa soodachu
Male: Suttu viral thottuputta Vervai varum muthu muthaa Panchum neruppum pathi kollumae Pakkathil vachaa Panchum neruppum pathi kollumae Pakkathil vachaa
Female: Kannil etho minnal
Adichiruchu
Male: Kaaman veetu
Jannal thiranthiruchu
brother and sister songs in tamil lyrics
tamil lyrics video songs download
hanuman chalisa in tamil and english pdf
kayilae aagasam karaoke
nattupura padalgal lyrics in tamil
en iniya thanimaye
sarpatta movie song lyrics
tamil happy birthday song lyrics
thullatha manamum thullum padal
dingiri dingale karaoke
oru naalaikkul song lyrics
mahishasura mardini lyrics in tamil
oru porvaikul iru thukkam lyrics
vathi coming song lyrics
maraigirai movie
tamil christian songs karaoke with lyrics
top 100 worship songs lyrics tamil
paadariyen padippariyen lyrics
kannalaga song lyrics in tamil
karaoke with lyrics in tamil