Added Date: Feb 11, 2022
ஆண்: .............
ஆண்: தாலாட்டும் காற்றே வா தலை கோதும் விரலே வா தொலை தூர நிலவே வா தொட வேண்டும் வானே வா
ஆண்: உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல் என் ஜென்மம் வீணென்று போவேனோ உன் வண்ண திருமேனி சேராமல் என் வயது பாழ் என்று ஆவேனோ உன் அழகு ராஜாங்கம் ஆளாமல் என் ஆவி சிறிதாகி போவேனோ
ஆண்: என்னுயிரே நீ தானோ என்னுயிரே நீ தானோ

ஆண்: கண்ணுக்குள் கண் வைத்து கண் இமையால் கண் தடவி சின்னதொரு சிங்காரம் செய்யாமல் போவேனோ
ஆண்: பேச்சிழந்த வேளையிலே பெண் அழகு என் மார்பில் மூச்சு விடும் ரசனையை முகராமால் போவேனோ
ஆண்: உன் கட்டு கூந்தல் காட்டில் நுழையாமல் போவேனோ அதில் கள்ள தேனை கொஞ்சம் வருகாமல் போவேனோ
ஆண்: { நீ பாதி தூக்கத்தில் புலம்புவதை ஒலிப்பதிவு நான் செய்ய மாட்டேனோ } (2) நீ ஊடல் கொண்டாடும் பொழுதுகளில் அதை உனக்கு ஒளி பரப்ப மாட்டேனோ என்னுயிரே நீ தானோ என்னுயிரே நீ தானோ
ஆண்: தாலாட்டும் காற்றே வா தலை கோதும் விரலே வா
ஆண்: ஒரு நாள் ஒரு பொழுது உன் மடியில் நான் இருந்து திருநாள் காணாமல் செத்தொளிந்து போவேனோ
ஆண்: தலையெல்லாம் பூக்கள் பூத்து தள்ளாடும் மரமேறி இலையெல்லாம் உன் பேரை எழுதாமல் போவேனோ
ஆண்: உன் பாதம் வாங்கி நெஞ்சில் பதியாமல் போவேனோ உன் கண்ணீர் எச்சில் ருசியை அறியாமல் போவேனோ
ஆண்: { உன் உடலை உயிர் விட்டு போனாலும் என் உயிரை உன்னோடு பாய்ச்சேனோ } (2) உன் அங்கம் எங்கெங்கும் உயிராகி நீ வாழும் வரை நானும் வாழ்வேனோ என் உரிமை நீ தானோ என் உரிமை நீ தானோ

ஆண்: என்னுயிரே நீ தானோ என்னுயிரே நீ தானோ நீ தானோ

Male: ..........
Male: Thalaatum kaatrae vaa Thalaikodhum viralae vaa Tholai dhoora nilavae vaa Thoda vendum vaanae vaa
Male: Un chinna idhazh mutham thinaamal En jenmam veenendru poveno Un vanna thiru meni seraamal En vayathu paalendru aaveno Un azhagu rajaangam aalaamal En aavi sirithagi poveno
Male: { Ennuyire neethaano } (2)
Male: Thalaatum kaatrae vaa Thalaikodhum viralae vaa Tholai dhoora nilavae vaa Thoda vendum vaanae vaa
Male: Kannukul kan vaithu Kan imaiyaal kan thadavi Chinnathoru singaram Seiyaamal poveno
Male: Pechilantha velaiyilae Pen azhagu en maarbil Muchu vidum rasanaiyai Mugaraamal poveno
Male: Un kattu koondhal kaatil Nulaiyaamal poveno Athil kalla thaenai konjam Varugamal poveno
Male: { Nee paadhi thookathil pulambuvathai Oli padhivu naan seiya maateno } (2) Nee oodal kondaadum pozhuthugalil Athai unaku oli parapa maateno Ennuyire neethaano Ennuyire- aeae neethaano
Male: Thalaatum kaatrae vaa Thalaikodhum viralae vaa
Male: Oru naal oru pozhudhu Un madiyil naan irunthu Thirunaal kaanamal Setholindhu poveno
Male: Thalai ellam pookal poothu Thallaadum marameri Ilai ellaam un perai Eluthaamal poveno
Male: Un paadham vaangi nenjil Padhiyaamal poveno Un kanneer echil rusiyai Ariyaamal poveno
Male: { Un udalai uyir vittu ponaalum En uyirai unnodu paaicheno } (2) Un angam engengum uyiraagi Nee vaazhum varai naanum vaazhveno { En urimai neethaano } (2)
Male: Thalaatum kaatrae vaa Thalaikodhum viralae vaa Tholai dhoora nilavae vaa Thoda vendum vaanae vaa
Male: Un chinna idhazh mutham thinaamal En jenmam veenendru poveno Un vanna thiru meni seraamal En vayathu paalendra aaveno Un azhagu rajaangam aalaamal En aavi sirithagi poveno
Male: { Ennuyire neethaano } (2) Neethaano .....
maara tamil lyrics
en kadhale lyrics
putham pudhu kaalai song lyrics
kadhal mattum purivathillai song lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
kutty pattas full movie tamil
tamil film song lyrics
tamil song english translation game
megam karukuthu lyrics
best tamil song lyrics in tamil
kanne kalaimane karaoke download
ellu vaya pookalaye lyrics download
pacha kallu mookuthi sarpatta lyrics
kannamma song lyrics
teddy en iniya thanimaye
malargale malargale song
kadhal sadugudu song lyrics
morattu single song lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
tamil thevaram songs lyrics