Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: யுவன் சங்கர் ராஜா
குழு: ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஆண்: சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே என்மீது காதல் வந்தது எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா நீ சொல்வாயா நீ சொல்வாயா
பெண்: விழிகள் பார்த்து கொஞ்சம் வந்தது விரல் சேர்த்து கொஞ்சம் வந்தது முழு காதல் என்று வந்தது தெரியாதே அது தெரியாதே அது தெரியாதே
ஆண்: உன் மேல் நான் கொண்ட காதல் என்மேல் நீ கொண்ட காதல் எதை நீ உயர்வாக சொல்வாயோ
பெண்: போடா பொல்லாத பையா நம் மேல் நாம் கொண்ட காதல் அதை நீ ரெண்டாக பார்ப்பாயா
ஆண்: சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே என்மீது காதல் வந்தது எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா
குழு: ...............
ஆண்: உன் பேரை சொன்னாலே நான் திரும்பி பார்க்கிறேன்
பெண்: உன் பேரை மட்டும்தான் நான் விரும்பி கேட்கிறேன்
ஆண்: இருவர் ஒருவராய் இணைந்து விட்டோம் இரண்டு பெயர் ஏனடி
பெண்: உனக்குள் நான் என்னை கரைத்துவிட்டேன் உன்னையே கேளு நீ
ஆண்: அடி உன்னை நான் மறந்த வேளையில் உன் காதல் மாறுமா
பெண்: விடிகாலை தாமரை பூவிது விண்மீனை பார்க்குமா
ஆண்: உன் மேல் நான் கொண்ட காதல் என் மேல் நீ கொண்ட காதல் எதை நீ உயர்வாக சொல்வாயோ

பெண்: பல கோடி பெண்களிலே எதற்கென்னை தேடினாய்
ஆண்: நான் தேடும் பெண்ணாக நீ தானே தோன்றினாய்
பெண்: நரை கூடும் நாட்களிலே என்னை கொஞ்ச தோன்றுமா
ஆண்: அடி போடி காதலிலே நரை கூட தோன்றுமா
பெண்: உன் கண்ணில் உண்டான காதலிது மூடிவிடும் என்னமோ
ஆண்: என் நெஞ்சில் உண்டான காதல் இது நெஞ்சை விட்டு போகுமோ உன் மேல் நான் கொண்ட காதல் என் மேல் நீ கொண்ட காதல் எதை நீ உயர்வாக சொல்வாயோ

Chorous: Hey hey . hey hey . hey hey
Male: Chudithar aninthu vantha sorkamae Enmethu kaadhal vanthadhu Eppothu endru konjam nee solvaya Nee solvaya nee solvaaya
Female: Vizhigal paarthu konjam vanthadhu Viral serthu konjam vanthadhu Muzhu kaadhal endru vanthadhu theriyadhae Athu theriyadhae athu theriyadhae
Male: Unmel naan konda kaadhal Enmel nee konda kaadhal Ethai nee uyarvaaga solvayo . oo ooo
Female: Poda polatha paiya Nammel naam konda kaadhal Athai nee rendaga paarpaayaa
Male: Chudithar aninthu vantha sorkamae Enmethu kaadhal vanthadhu Eppothu endru konjam nee solvaya
Chorous: ..........
Male: Un perai sonnalae Naan thirumbi paarkiren
Female: Un perai matumthaan Naan virumbi ketkiren
Male: Iruvar oruvarai inainthu vittom Irandu peyar aaenadi
Female: Unakul naan ennai karaithuviten Unnaiyae kelu nee
Male: Adi unnai naan marantha velaiyil Un kaadhal maaruma
Female: Vidi kaalai thamarai poovithu Vinmeenai paarkuma
Male: Unmel naan konda kaadhal Enmel nee konda kaadhal Ethai nee uyarvaaga solvayo . oo ooo
Female: Poda polatha paiya Nammel naam konda kaadhal Athai nee rendaga paarpaayaa
Male: Chudithar aninthu vantha sorkamae Enmethu kaadhal vanthadhu Eppothu endru konjam nee solvaya
Female: Palakodi pengalilae Etharkennai thedinaai
Male: Naan thedum pennaga Nee thaanae thondrinaai
Female: Narai koodum naatkalilae Ennai konja thondruma
Male: Adi podi kaadhalilae Narai kooda thondruma
Female: Un kannil undana kaadhalithu mudividum ennamo
Male: En nenjil undana kaadhal ithu nenjai vittu pogumo Unmel naan konda kaadhal Enmel nee konda kaadhal Ethai nee uyarvaaga solvayo . oo ooo
Female: Poda polatha paiya Nammel naam konda kaadhal Athai nee rendaga paarpaayaa
Male: Chudithar aninthu vantha sorkamae Enmethu kaadhal vanthadhu Eppothu endru konjam nee solvaya Nee solvaya nee solvaaya
Female: Vizhigal paarthu konjam vanthadhu Viral serthu konjam vanthadhu Muzhu kaadhal endru vanthadhu theriyadhae Athu theriyadhae athu theriyadhae
lyrics of kannana kanne
paadal varigal
putham pudhu kaalai movie songs lyrics
kadhal mattum purivathillai song lyrics
nadu kaatil thanimai song lyrics download
tamil christian songs lyrics in english pdf
tamil songs english translation
maruvarthai pesathe song lyrics
alagiya sirukki tamil full movie
kadhal album song lyrics in tamil
tamil lyrics video download
anthimaalai neram karaoke
kadhal sadugudu song lyrics
naan unarvodu
thaabangale karaoke
raja raja cholan lyrics in tamil
mainave mainave song lyrics
soorarai pottru songs singers
soorarai pottru song lyrics
mahabharatham lyrics in tamil