Added Date: Feb 11, 2022
பெண்: கட்டிக்கிடலாம் கட்டிகிடலாம் கட்டினதுக்கு அப்புறம் வெச்சிக்கிடலாம் வெச்சிக்கிடலாம் முத்த இதழ் ஒத்தடம்
ஆண்: புடவை மயக்கம் வருதே வருதே உடம்பு முழுக்க சுடுதே சுடுதே கிடந்து தவிக்கும் உயிரே உயிரே கடைஞ்சு எடுத்த தயிரே தயிரே

ஆண்: ஊதக்காத்து ராப்போது தீ போல ஆயாச்சு ஊரை பார்த்து ராத்தூக்கம் நேத்தோடு போயாச்சு
பெண்: கோடு போட்டு வெச்சாலும் உன் ஆசை நிக்காது கோலம் போட கூடாதே நீ கொஞ்சம் உக்காரு
ஆண்: சின்ன சின்னக்கோலம் போட்டுப் பார்க்கலாமா புள்ளி வைக்க வேணும் தள்ளி நிக்கலாமா
பெண்: சுத்தமான மனசு கெட்டுப் போகலாமா குத்தம் சொல்லி யாரும் வம்பு பேசலாமா
ஆண்: பொல்லாத சில்வண்டு பஞ்சாங்கம் பாத்தா பூந்தேன வாங்கும்
ஆண்: கட்டிக்கிடலாம் கட்டிகிடலாம் கட்டினதுக்கு அப்புறம் வெச்சிக்கிடலாம் வெச்சிக்கிடலாம் முத்த இதழ் ஒத்தடம்
பெண்: உனக்கு பொடவை மயக்கம் வருதே வருதே ஒடம்பு முழுக்க சுடுதே சுடுதே கடந்து தவிக்கும் உயிரே உயிரே கடைஞ்சி எடுத்த தயிரே தயிரே

ஆண்: வெண்ணிலாவில் சோறாக்கி நாம் தின்னக்கூடாதா தென்றல் வந்து நம்மோடு தெம்மாங்கு பாடாதா
பெண்: வெண்ணிலாவும் என்னான்னு கீழால பாக்காதா சோடி ஒன்னு அங்கேன்னு ஊராருக்கு சொல்லாதா
ஆண்: உன்னை என்னைப் போல நூறு பேரப் பாத்து பழகிப் போனதம்மா பால் நிலாவும் நேத்து
பெண்: சொல்லி சொல்லி என்ன சொக்க வைக்கும் மாமா இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்கலாமா
ஆண்: நாள் பார்த்து நாள் பார்த்து நாள் போகக்கூடும் நடிக்காதே மானே

ஆண்: எனக்கு பொடவை மயக்கம் வருதே வருதே ஒடம்பு முழுக்க சுடுதே சுடுதே கடந்து தவிக்கும் உயிரே உயிரே கடைஞ்சி எடுத்த தயிரே தயிரே
ஆண்: கட்டிக்கிடலாம் கட்டிகிடலாம்
பெண்: கட்டினதுக்கு அப்புறம்
ஆண்: வெச்சிக்கிடலாம் வெச்சிக்கிடலாம்
பெண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்

Female: Kattikidalaam kattikidalam Kattinathukappuram Vechikidalaam vechikidalaam Muthu ithazh oththadam
Male: Podava mayakkam varuthae varuthae Odambu muzhukka suduthae suduthae Kedanthu thavikkum uyirae uyirae Kadanji edutha thayirae thayirae
Female: Kattikidalaam kattikidalam Kattinathukappuram Vechikidalaam vechikidalaam Muthu ithazh oththadam
Male: Oodha kaathu raapodhu Theepola aayaachu Oora paarthu raa thookam Naethodu poyaachu
Female: Kodu pottu vechaalum Un aasai nikkaadhu Kolam podakoodathae Nee konjam utkaaru
Male: Chinna chinna kolam Pottu paarkalaama Pulli veika venum Thalli nikkalaamaa
Female: Suthamaana manasu Kettu pogalaama Kuthanjolli yaarum Vambu pesalaama
Male: Pollaadha sill vandu Panjaangam paarthaa Poonthaena vaangum
Male: Kattikidalaam kattikidalam Kattinathukappuram Vechikidalaam vechikidalaam Muthu ithazh oththadam
Female: Unakku Podava mayakkam varuthae varuthae Odambu muzhukka suduthae suduthae Kedanthu thavikkum uyirae uyirae Kadanji edutha thayirae thayirae
Male: Kattikidalaam kattikidalam Kattinathukappuram Vechikidalaam vechikidalaam Muthu ithazh oththadam
Male: Vennilaavil soraakki Naam thinna koodaatha Thendral vanthu nammodu Themmaangu paadaatha
Female: Vennilaavum ennaanu Keezhaala paarkaadha Sodi onnu angaenu Ooraarku chollaatha
Male: Unnai ennai pola Nooru perai paarthu Pazhagi pona thamma Paal nilavum naethu
Female: Cholli cholli enna Sokka veikum maama Innum konja kaalam Kaathirukkalaama
Male: Naal paarthu Naal paarthu Naal poga koodum Nadikaathae maanae
Female: Kattikidalaam kattikidalam Kattinathukappuram Vechikidalaam vechikidalaam Muthu ithazh oththadam
Male: Enakku Podava mayakkam varuthae varuthae Odambu muzhukka suduthae suduthae Kedanthu thavikkum uyirae uyirae Kadanji edutha thayirae thayirae
Male: Kattikidalaam kattikidalam
Female: Kattinathukappuram
Male: Vechikidalaam vechikidalaam
Female: Hmmm hmmmm hmmmm
vathi coming song lyrics
kutty pattas tamil movie download
story lyrics in tamil
master the blaster lyrics in tamil
eeswaran song
tamil songs karaoke with lyrics for male
asku maaro lyrics
mainave mainave song lyrics
tamil poem lyrics
best love song lyrics in tamil
chellama song lyrics
vijay songs lyrics
tamil karaoke with malayalam lyrics
kannalane song lyrics in tamil
aasirvathiyum karthare song lyrics
tamil songs english translation
tamil love song lyrics
ellu vaya pookalaye lyrics download
thoorigai song lyrics
vaathi coming song lyrics