Added Date: Feb 11, 2022
ஆண்: சூறைக் காற்றில் ஆடுதே தீபத்தின் ஜோதியே
சூறைக் காற்றில் ஆடுதே தீபத்தின் ஜோதியே பாதை மாறிப் போனாள் பேதை பாவச் சேற்றில் கலந்தாள் கோதை சூறைக் காற்றில் ஆடுதே தீபத்தின் ஜோதியே
ஆண்: தாயாக வேண்டும் ஆசை கொண்டாள் தேனாடும் பூவை தேடி வந்தாள் அது பாம்பாக மாறும் கோலம் கண்டாள் பாழான பின்னே பாடம் கற்றாள்
ஆண்: பலியான பின்னே நாணம் கொண்டாள் இனி பண்போடு வாழ எங்கே செல்வாள் உலகம் உன்னை தூற்றுமே பொல்லாத வார்த்தை கூறுமே
ஆண்: சூறைக் காற்றில் ஆடுதே தீபத்தின் ஜோதியே
ஆண்: கல்லான போதும் கணவன் தெய்வம் புல்லான போதும் புருஷன் தெய்வம் அதை உணராததாலே உள்ளம் நொந்தாள் அமைதியை எங்கே காண்பதோ அன்பே இல்லாத பூமியில்
ஆண்: சூறைக் காற்றில் ஆடுதே தீபத்தின் ஜோதியே பாதை மாறிப் போனாள் பேதை பாவச் சேற்றில் கலந்தாள் கோதை சூறைக் காற்றில் ஆடுதே தீபத்தின் ஜோதியே சூறைக் காற்றில் ஆடுதே தீபத்தின் ஜோதியே

Male: Soorai kaatril aaduthae deepathin jodhiyae Soorai kaatril aaduthae deepathin jodhiyae Paadhai maari ponaal paedhai Paava saettril kalandhaal kodhai Soorai kaatril aaduthae deepathin jodhiyae
Male: Thaayaga vendum aasai kondaal Thaenaadum poovai thedi vandhaal Adhu paambaaga maarum kolam kondaal Paazhaana pinnae paadam kattraal
Male: Baliyaana pinnae naanam kondaal Ini panbodu vaazha engae selvaal Ulagam unnai thootrumae Polladha vaarthai koorumae
Male: Soorai kaatril aaduthae deepathin jodhiyae
Male: Kallaana podhum kanavan deivam Pullaana podhum purushan deivam Adhai unaraadhadhaalae ullam nondhaal Amaidhiyae engae kaanbadho Anbae illadha boomiyil
Male: Soorai kaatril aaduthae deepathin jodhiyae Paadhai maari ponaal paedhai Paava saettril kalandhaal kodhai Soorai kaatril aaduthae deepathin jodhiyae Soorai kaatril aaduthae deepathin jodhiyae
enjoy en jaami cuckoo
alagiya sirukki full movie
tamil collection lyrics
amman songs lyrics in tamil
jimikki kammal lyrics tamil
pularaadha
en iniya pon nilave lyrics
tamil female karaoke songs with lyrics
tamil movie songs lyrics
kanne kalaimane karaoke tamil
aagasatha
bhaja govindam lyrics in tamil
songs with lyrics tamil
malargale malargale song
kinemaster lyrics download tamil
saraswathi padal tamil lyrics
tamil karaoke songs with malayalam lyrics
tamil whatsapp status lyrics download
tamil new songs lyrics in english
tamil songs lyrics with karaoke