Added Date: Feb 11, 2022
பெண்: ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது
பெண்: ஆசைக்கு ஓர் பிள்ளைதான் வந்தது
பெண்: ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது ஆசைக்கு ஓர் பிள்ளைதான் வந்தது வளர்ந்திடும் அழகு மகனை தினம் நான் கொஞ்சி பாடிடுவேன் மழலையில் என் நெஞ்சம் ஆடிடுமே
பெண்: ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது ஆசைக்கு ஓர் பிள்ளைதான் வந்தது
குழு: .............
பெண்: தாயாகி நீயும் பேர் சொல்லவே சேயோடு நாளும் நான் கொஞ்சவே உறவின் பெருமை அடைந்தோமே வளரும் குடும்பம் மகிழ்வோமே வசந்தம் வந்தது அன்போடு பாசம் சேர்ந்திட ஊரும் பேரும் வாழ்த்திட வாழைப்போல வாழ்கவே

குழு: ஆராரிராரோ ஆராரிராரோ ஆராரிராரோ ஆராரிராரோ ஆராரிராரோ ஆராரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிரோ
பெண்: பாலூட்டும் போது நான் பார்க்கவோ தாலாட்டும் போது நான் தூங்கவோ மலரும் அரும்பு மடிமீது இனிக்கும் கரும்பு கொடுத்தாயே இணைந்த சொந்தமே கொண்டாடும் நேரும் காலமே தெய்வம் தந்த பேரின்பம் தேடி தேடி வந்ததே
பெண்: ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது
பெண்: ஆசைக்கு ஓர் பிள்ளைதான் வந்தது
பெண்: வளர்ந்திடும் அழகு மகனை தினம் நான் கொஞ்சி பாடிடுவேன் மழலையில் என் நெஞ்சம் ஆடிடுமே

Female: Aanandham aanandham nee thandhadhu
Female: Aasaikku or pillai thaan vandhadhu
Female: Aanandham aanandham nee thandhadhu Aasaikku or pillai thaan vandhadhu Valarndhidum azhagu maganai Dhinam naan konjip paadiduvaen Mazhalaiyil en nenjam aadidumae
Female: Aanandham aanandham nee thandhadhu Aasaikku or pillai thaan vandhadhu
Chorus: Thandhaanaana thandheera thandhaa Thandheera thandhaa thandheera thandhaa Thandhaanaana thandheera thandhaa Thandheera thandhaa thandheera thandhaa Thandhaanaana thandheera thandhaa Thandheera thandhaa thandheera thandhaa Thandhaanaana thandheera thandhaa Thandheera thandhaa thandheera thandhaa Thandhaanaana thandheera thandhaa Thandheera thandhaa thandheera thandhaa
Female: Thaayaagi neeyum paer sollavae Saeiyodu naalum naan konjavae Uravin perumai adaindhomae Valarum kudumbam magizhvomae Vasantham vandhadhu Anbodu paasam saerndhida Oorum paerum vaazhthida Vaazhai pola vaazhvagae
Female: Aanandham aanandham nee thandhadhu Aasaikku or pillai thaan vandhadhu Valarndhidum azhagu maganai Dhinam naan konjip paadiduvaen Mazhalaiyil en nenjam aadidumae
Female: Aanandham aanandham nee thandhadhu Aasaikku or pillai thaan vandhadhu
Chorus: Aarira raaro aariraaro aarira raaro Aarira raaro aariraaro aariraaro aariro aariraaro aariro
Female: Paaloottum podhu naan paarkkavaa Thaalaattum podhu naan thoongavaa Malarum arumbu madi meedhu Inikkum karumbu koduthaayae Inaindha sondhamae Kondaadum naeram kaalamae Dheivam thandha paerinbam Thaedi thaedi vandhadhae
Female: Aanandham aanandham nee thandhadhu
Female: Aasaikku or pillai thaan vandhadhu
Female: Valarndhidum azhagu maganai Dhinam naan konjip paadiduvaen Mazhalaiyil en nenjam aadidumae
Female: Aanandham aanandham nee thandhadhu Aasaikku or pillai thaan vandhadhu
tamil karaoke old songs with lyrics 1970
best lyrics in tamil
karaoke for female singers tamil
viswasam tamil paadal
google song lyrics in tamil
tamil lyrics
kanave kanave lyrics
sister brother song lyrics in tamil
cuckoo enjoy enjaami
unna nenachu nenachu karaoke mp3 download
tamilpaa master
old tamil songs lyrics
vaathi coming song lyrics
new tamil songs lyrics
kutty pattas tamil full movie
tamil karaoke download mp3
national anthem lyrics tamil
google google panni parthen song lyrics
google google panni parthen song lyrics in tamil
maara theme lyrics in tamil