Added Date: Feb 11, 2022
ஆண்: வெண்ணிலவுக்காசை பட்டேன் கிட்டுமோ கையில் கிட்டுமோ வானவில்லுக்காசை பட்டேன் எட்டுமோ அது எட்டுமோ ஏழையின் மனமே ஏங்குது தினமே நல்லது நடக்கும் நாளும் மலரட்டும்
ஆண்: வானத்து தாரகையோ யார் அவள் தேவதையோ வார்த்தைகளும் மயங்கிடும் கலைவாணியின் மகளோ
ஆண்: வண்ணத்தில் தீட்டிடவோ எண்ணத்திதை காட்டிடவோ பார்த்த படி சொல்லிடத் தான் வார்த்தைகள் வருமோ
ஆண்: மலராய் சிரிப்பாள் மனதை பறிப்பாள் மலராய் சிரிப்பாள் மனதை பறிப்பாள் கனவில் தினமும் வந்து கண்ணடிப்பாள்

ஆண்: சுட்டும் விழிச் சுடர் பார்த்து மனம் கெட்டதைச் சொல்லட்டுமா கொட்டும் பனித் துளி கூட என்னை சுட்டதை சொல்லட்டுமா கம்பனிடம் கடன் கேட்டு கொஞ்சம் கற்பனை வாங்கட்டுமா காதல் கொண்ட முகம் பார்த்து நானும் வர்ணனை செய்யட்டுமா
ஆண்: அவள் வாங்கிப் போனாள் என் தூக்கம் முகம் கண்டாலும் தீராதென் ஏக்கம் கண்டு பிடி யாரு கண்டு பிடி பிரம்மனுக்கு ஒரு தந்தி அடி அவள் பேச்சு மொழியல்ல மகுடி
ஆண்: வானத்து தாரகையோ யார் அவள் தேவதையோ வார்த்தைகளும் மயங்கிடும் கலைவாணியின் மகளோ வண்ணத்தில் தீட்டிடவோ எண்ணத்திதை காட்டிடவோ பார்த்த படி சொல்லிடத் தான் வார்த்தைகள் வருமோ
பெண்: .........
ஆண்: மொட்டு வெடித்ததைப் போலே அந்த பட்டுக் குளிர் முகமோ முத்துச் சிதறுதல் போலே சின்னச் சிட்டுச் சிரிப்பழகோ தித்தித்திடும் தேன் சுவையை நான் சொல்வது எப்படியோ பொங்கி வரும் மலர் வாசம் அதை அள்ளுவதெப்படியோ
ஆண்: ஸ்வரம் ஏழில் அடங்காத ராகம் இது எல்லோர்க்கும் கிடைக்காத கீதம் ராதை அவள் நானும் கண்ணன் இல்லை ராதைக்கு நான் ஒரு மன்னன் இல்லை அவளோடு பொருந்தாதென் அழகு

Male: Vennilavukku aasai patten Kittumo kaiyil kittumo Vaana villukkaasai patten Ettumo adhu ettumo Ezhaiyin manamae yengudhu dhinamae Nalladhu nadakkum naalum malarattum
Male: Vaanathu thaaragaiyo Yaar aval dhevadhaiyo Vaarthaigalum mayangidum Kalaivaaniyin magalo
Male: Vannathil theettidavo Ennathai kaattidavo Paartha padi sollida thaan Vaartthaigal varumo
Male: Malaraai sirippaal manadhai parippaal Malaraai sirippaal manadhai parippaal Kanavil dhinamum vandhu kannadippaal

Male: Suttum vizhi chudar paarthu Manam kettadhai chollattumaa Kottum pani thuli kooda Ennai suttadhai chollattumaa Kambanidam kadan kettu Konjam karpanai vaangattumaa Kaadhal konda mugam paarthu Naanum varnanai seiyattumaa
Male: Aval vaangi ponaal en thookkam Mugam kandaalum theeraadhu en yekkam Kandu pidi yaaru kandu pidi Brammanukku oru thandhi adi Aval pechu mozhi alla magudi
Male: Vaanathu thaaragaiyo Yaar aval dhevadhaiyo Vaarthaigalum mayangidum Kalaivaaniyin magalo Vannathil theettidavo Ennathai kaattidavo Paartha padi sollida thaan Vaarthaigal varumo
Female: Laaa..laaa.laaa.laa..aaa..(2)
Male: Mottu veditthadhai polae Andha pattu kulir mugamo Muthu chidharudhal polae Chinna chittu chirippazhago Thithithidum thaen suvaiyai Naan solvadhu eppadiyo Pongi varum malar vaasam Adhai alluvadheppadiyo
Male: Swaram ezhlil adangaadha raagam Idhu ellorkkum kidaikkaadha geetham Raadhai aval naanum kannan illai Raadhaikku naan oru oru mannan illai Avalodu porundhaadhen azhagu
Male: Vaanathu thaaragaiyo Yaar aval dhevadhaiyo Vaarthaigalum mayangidum Kalaivaaniyin magalo
Male: Vannathil theettidavo Ennathai kaattidavo Paartha padi sollida thaan Vaartthaigal varumo
Male: Malaraai sirippaal manadhai parippaal Malaraai sirippaal manadhai parippaal Kanavil dhinamum vandhu kannadippaal
Male: Vaanathu thaaragaiyo Yaar aval dhevadhaiyo Vaarthaigalum mayangidum Kalaivaaniyin magalo Vannathil theettidavo Ennathai kaattidavo Paartha padi sollida thaan Vaartthaigal varumo
amman devotional songs lyrics in tamil
vijay sethupathi song lyrics
kannamma song lyrics
mudhalvan songs lyrics
tamil whatsapp status lyrics download
mudhalvane song lyrics
neeye oli sarpatta lyrics
unsure soorarai pottru lyrics
3 movie tamil songs lyrics
pularaadha
tamil lyrics video song
padayappa tamil padal
kanakadhara stotram tamil lyrics in english
raja raja cholan song lyrics in tamil
best love lyrics tamil
google song lyrics in tamil
rasathi unna song lyrics
cuckoo cuckoo song lyrics tamil
alagiya sirukki full movie
yaar azhaippadhu lyrics