Added Date: Feb 11, 2022
ஆண்: வா பொன் மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது என்றும் நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை கண்மணி
ஆண்: வா பொன் மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
ஆண்: காதலின் ஜாடையெல்லாம் கண்ணழகிலே
ஆண்: கோவிலின் தேரழகோ முன்னழகிலே கனியே மனம் மயங்க மயங்க வருவாய் சுகம் பெருகப் பெருக இளமையின் நளினமே இனிமையின் உருவம் மலர

ஆண்: மேனியின் மஞ்சள் நிறம் வானளந்ததோ
ஆண்: பூமியின் நீல நிறம் கண்ணளந்ததோ அழகே சுகம் வளர வளர நினைவே தினம் பழகப் பழக உரிமையில் அழைகிறேன் உயிரிலே கல்ந்து மகிழ

Male: Vaa pon mayilae Nenjam yaekkathil thavikkudhu Endrum nee indri naan illai Naan indri nee illai kanmani
Male: Vaa pon mayilae Nenjam yaekkathil thavikkudhu
Male: Kaadhalin jaadai ellaam kannazhagilae
Male: Kovilin thaerazhago munnazhagilae Kaniyae manam mayanga mayanga Varuvaai suvai peruga peruga Ilamaiyin nalinamae inimayin uruvam malara
Male: Vaa pon mayilae Nenjam yaekkathil thavikkudhu Endrum nee indri naan illai Naan indri nee illai kanmani
Male: Vaa pon mayilae Nenjam yaekkathil thavikkudhu
Male: Maeniyin manjal niram vaan alandhadho
Male: Boomiyin neela niram kannalandhadho Azhagae sugam valara valara Ninaivae dhinam pazhaga pazhaga Urimayil azhaikkiren uyirilae kalandhu magizha
Male: Vaa pon mayilae Nenjam yaekkathil thavikkudhu Endrum nee indri naan illai Naan indri nee illai kanmani
Male: Vaa pon mayilae Nenjam yaekkathil thavikkudhu
enjoy en jaami cuckoo
google google panni parthen ulagathula song lyrics
sarpatta lyrics in tamil
christian padal padal
kutty pattas tamil full movie
tamil movie songs lyrics in tamil
enjoy enjaami meaning
tamil lyrics video song
tamil christian karaoke songs with lyrics free download
lyrics with song in tamil
putham pudhu kaalai song lyrics
cuckoo cuckoo lyrics in tamil
kutty pattas full movie in tamil download
tamil christian songs lyrics in english
idhuvum kadandhu pogum song lyrics
butta bomma song in tamil lyrics download mp3
ennai kollathey tamil lyrics
alaipayuthey songs lyrics
3 movie song lyrics in tamil
vennilave vennilave song lyrics