Added Date: Feb 11, 2022
குழு: ..........
பெண்: தோள்மேல தோள்மேல பூமாலை பூமாலை கலந்ததிங்கு யாரால காமன் அவன் பேரால
ஆண்: தோள்மேல தோள்மேல பூமாலை பூமாலை கலந்ததிங்கு யாரால காமன் அவன் பேரால
பெண்: ஓ மைனா மைனா இது உண்மை தானா அந்த சொர்க்கம் எல்லாம் உன் கையில் தானா ரெக்கை கட்டுதே நெஞ்சமே நெஞ்சமே

பெண்: செந்தாழம் பூக்களே என் கூந்தல் சூடவா சந்தோஷ நாட்களே என் வாசல் தேடிவா
ஆண்: சொல்லாத ஆசைகள் என்னென்ன சொல்லவா நூறாண்டுக் காதலை ஓராண்டில் வாழவா
பெண்: ஆகாய கங்கையே என் தாகம் தீர்க்கவா தாயாகி உன்னை நான் தாலாட்டிப் பார்க்கவா
ஆண்: நீ அணைக்கும் அன்பிலே அன்பிலே நான் கரைந்தேன் உன்னிலே உன்னிலே
பெண்: துள்ளுதே துள்ளுதே என் மனம் விண்ணிலே
ஆண்: தோள்மேல தோள்மேல பூமாலை பூமாலை கலந்ததிங்கு யாரால காமன் அவன் பேரால ஓ மைனா மைனா இது உண்மை தானா அந்த சொர்க்கம் எல்லாம் உன் கையில் தானா ரெக்கை கட்டுதே நெஞ்சமே நெஞ்சமே

குழு: .............
ஆண்: பூவுக்கு வாசனை யார் இங்கு தந்தது நேசங்கள் என்பது நெஞ்சோடு உள்ளது
பெண்: என் பெண்மை இன்று தான் பூச்சூடிக் கொண்டது என் கோவில் இன்று தான் தீபங்கள் கண்டது
ஆண்: உன் நெஞ்சில் வாழவே ஒரு ஜென்மம் வாங்கினேன் உன் மூச்சில் தான் அடி நான் இன்னும் வாழ்கிறேன்
பெண்: நான் இருந்தேன் வானிலே மேகமாய் ஏன் விழுந்தேன் பூமியில் வேகமாய்
ஆண்: வீழ்ந்ததும் நல்லதே தாகமாய் உள்ளதே
பெண்: தோள்மேல தோள்மேல பூமாலை பூமாலை
ஆண்: கலந்ததிங்கு யாரால காமன் அவன் பேரால தோள்மேல தோள்மேல பூமாலை பூமாலை
பெண்: ஓ மைனா மைனா இது உண்மை தானா
ஆண்: அந்த சொர்க்கம் எல்லாம் உன் கையில் தானா
பெண்: ரெக்கை கட்டுதே நெஞ்சமே நெஞ்சமே
ஆண்: தோள்மேல தோள்மேல பூமாலை பூமாலை
பெண்: கலந்ததிங்கு யாரால காமன் அவன் பேரால

Chorus: ...........
Female: Tholmela tholmela Poomaala poomaala Kalanthadhingu yaaraala Kaaman avan peraala
Male: Tholmela tholmela Pomaala poomaala Kalanthadhingu yaaraala Kaaman avan peraala
Female: Oh mynaa mynaa Ithu unmai dhaana Antha sorgam ellaam Un kaiyil dhaana Rekkai kattudhae nenjamae nenjamae
Male: Tholmela tholmela Pomaala poomaala Kalanthadhingu yaaraala Kaaman avan peraala
Female: Tholmela tholmela Pomaala poomaala Kalanthadhingu yaaraala Kaaman avan peraala
Female: Sendhaazham pookalae En koondhal soodavaa Sandhosha naatkalae En vaasal thedivaa
Male: Sollaadha asaigal Ennenna sollavaa Nooraandu kaadhalai Oraandil vaazhavaa
Female: Aagaaya gangaiyae En dhaagam theerkavaa Thaayaagi unnai naan Thaalaatti paarkavaa
Male: Nee anaikkum Anbilae anbilae Naan karaindhen Unnilae unnilae
Female: Thulludhae thulludhae En manam vinnilae
Male: Tholmela tholmela Pomaala poomaala Kalanthadhingu yaaraala Kaaman avan peraala Oh mynaa mynaa ithu unmai dhaana Antha sorgam ellaam un kaiyil dhaana Rekkai kattudhae nenjamae nenjamae
Female: Tholmela tholmela Pomaala poomaala Kalanthadhingu yaaraala Kaaman avan peraala
Chorus: ...........
Male: Poovukku vaasanai Yaar ingu thanthadhu Nesangal enbathu Nenjodu ulladhu
Female: En penmai indru dhaan Poochoodi kondadhu En koyil indru dhaan Dheebangal kandadhu
Male: Un nenjil vaazhavae Oru jenmam vaanginen Un moochil dhaan adi Naan innum vaazhgiren
Female: Naan irundhen Vaanilae megamaai Yen vizhundhen Bhoomiyil vegamaai
Male: Vizhndhadhum nalladhae Dhaagamaai ulladhae
Female: Tholmela tholmela
Pomaala poomaala
Male: Kalanthadhingu yaaraala
Kaaman avan peraala
Tholmela tholmela poomaala poomaala
Female: Oh mynaa mynaa
Ithu unmai dhaana
Male: Antha sorgam ellaam
Un kaiyil dhaana
Female: Rekkai kattudhae
Nenjamae nenjamae
Male: Tholmela tholmela
Pomaala poomaala
Female: Kalanthadhingu yaaraala
Kaaman avan peraala
alli pookalaye song download
en kadhale lyrics
vijay songs lyrics
unnai ondru ketpen karaoke
uyire song lyrics
tamil lyrics video songs download
tamil karaoke songs with lyrics free download
old tamil karaoke songs with lyrics
tamil christian songs lyrics
a to z tamil songs lyrics
tamil love feeling songs lyrics in tamil
tamil music without lyrics
tamil bhajan songs lyrics pdf
maara song lyrics in tamil
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
ilayaraja songs karaoke with lyrics
best lyrics in tamil love songs
karaoke songs with lyrics in tamil
pongal songs in tamil lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil