Added Date: Feb 11, 2022
ஆண்: பூவும் பூவும் பார்க்கும் நேரம் பொங்கும் காதல் அரங்கம் ஏறும் பூவும் பூவும் பார்க்கும் நேரம் பொங்கும் காதல் அரங்கம் ஏறும்
ஆண்: இள வயசுதான் ஸ்வரம் பாடுது இதயங்களோ ஸ்ருதி சேர்க்குது பாவை கண்ணிலே மின்னல் அடிக்குது பாவி நெஞ்சிலே பட்டுத் தெறிக்குது
ஆண்: விழிகள் செய்யும் ஜாலம் நேரம் எங்கே போதும்
ஆண்: பூவும் பூவும் பார்க்கும் நேரம் பொங்கும் காதல் அரங்கம் ஏறும்
ஆண்: துரு துரு என்னும் பார்வை துளைக்குது மெல்ல ஆளை துரு துரு என்னும் பார்வை துளைக்குது மெல்ல ஆளை
ஆண்: வளையினிலே கண் மொய்க்கிறது கொலுசினிலே நெஞ்சம் லயிக்கிறது வளையினிலே கண் மொய்க்கிறது கொலுசினிலே நெஞ்சம் லயிக்கிறது
ஆண்: கையோடு கையும் கதை பேச கன்னிக்கு நாணம் வலை வீச
ஆண்: வெட்கம் என்னும் தாப்பா பாப்பா ஏனோ போட்டா வெட்கம் என்னும் தாப்பா பாப்பா ஏனோ போட்டா...டட்ட்டட்டா

ஆண்: விழியொரு சன்னிதானம் அதை வழிப்படும் காளை தாகம் விழியொரு சன்னிதானம் அதை வழிப்படும் காளை தாகம்
ஆண்: தரிசனம் தான் இங்கு நடக்கிறது இவன் மனம் தான் மெல்ல துடிக்கிறது தரிசனம் தான் இங்கு நடக்கிறது இவன் மனம் தான் மெல்ல துடிக்கிறது
ஆண்: தீபத்தில் ஆராதனை ஏற்ற..ஆ.. தேவியின் அருளுக்கு ஏங்க அம்மா சரணம் அம்மா என்னை பாரு சும்மா அம்மா சரணம் அம்மா என்னைப் பாரு சும்மா

ஆண்: பூவும் பூவும் பார்க்கும் நேரம் பொங்கும் காதல் அரங்கம் ஏறும்.

Male: Poovum poovum paarkkum naeram Pongum kadhal arangam yaerum Poovum poovum paarkkum naeram Pongum kadhal arangam yaerum
Male: Ila vayasuthaan swaram paaduthu Idhayangalo shuruthi saerkkuthu Paavam kannilae minnal adikkuthu Paavi nenjilae pattu therikkuthu
Male: Vizhigal seiyum jaalam Naeram engae pothum
Male: Poovum poovum paarkkum naeram Pongum kadhal arangam yaerum
Male: Thuru thuru ennum paarvai Thulaikkuthu mella aalai Thuru thuru ennum paarvai Thulaikkuthu mella aalai
Male: Valaiyinilae kann moikkirathu Kolusinilae nenjam layikkirathu Valaiyinilae kann moikkirathu Kolusinilae nenjam layikkirathu
Male: Kaiyodu kaiyum kadhai pesa Kannikku naanam vali veesa
Male: Vetkam ennum thaappaa Pappa yaeno pottaa Vetkkam ennum thaappaa Pappa yaeno pottaa..dattdatdaa
Male: Poovum poovum paarkkum naeram Pongum kadhal arangam yaerum
Male: Vizhiyoru sannithaanam Adhai vazhipadum kaalai thaagam Vizhiyoru sannithaanam Adhai vazhipadum kaalai thaagam
Male: Tharisanam thaan ingu nadakkirathu Ivan manamthaan mella thudikkirathu Tharisanam thaan ingu nadakkirathu Ivan manamthaan mella thudikkirathu
Male: Dheepaththil aaraathanai yaetra.aa. Deviyin arulukku yaenga Amma saranam ammaa ennai paaru chummaa Amma saranam ammaa ennai paaru chummaa
Male: Poovum poovum paarkkum naeram Pongum kadhal arangam yaerum Poovum poovum paarkkum naeram Pongum kadhal arangam yaerum
Male: Ila vayasuthaan swaram paaduthu Idhayangalo shuruthi saerkkuthu Paavam kannilae minnal adikkuthu Paavi nenjilae pattu therikkuthu
Male: Vizhigal seiyum jaalam Naeram engae pothum
Male: Poovum poovum paarkkum naeram Pongum kadhal arangam yaerum
a to z tamil songs lyrics
poove sempoove karaoke
nattupura padalgal lyrics in tamil
venmegam pennaga karaoke with lyrics
kanave kanave lyrics
lyrical video tamil songs
soorarai pottru tamil lyrics
kanthasastikavasam lyrics
kanne kalaimane karaoke with lyrics
maara song lyrics in tamil
asku maaro karaoke
piano lyrics tamil songs
old tamil christian songs lyrics
oru yaagam
cuckoo cuckoo dhee lyrics
tamil christian christmas songs lyrics
kutty pattas movie
naan movie songs lyrics in tamil
tamil karaoke songs with lyrics for male singers
vaathi coming song lyrics