Added Date: Feb 11, 2022
குழு: ........
ஆண்: இளஞ்சிட்டு ரெண்டு இன்னும் தூங்கல
குழு: இன்னும் தூங்கல.
ஆண்: நனைஞ்சிட்ட தேகம் குளிர் தாங்கல
குழு: குளிர் தாங்கல
ஆண்: ஆஹ் வச்சக் கண்ணு வச்சதுதான் மாறல ஆஹ் பக்கம் வந்த பொண்ணு ஒண்ணும் கூறல ஆஹ் தூக்கம் கெட்ட ராத்திரியும் போகல ஆஹ் ஏக்கம் தந்த சுந்தரியோ தேவதை
ஆண்: இளஞ்சிட்டு ரெண்டு இன்னும் தூங்கல
குழு: இன்னும் தூங்கல.
ஆண்: நனைஞ்சிட்ட தேகம் குளிர் தாங்கல
குழு: குளிர் தாங்கல
குழு: ஹொய்யாரே ஹோய் ஹொய்யாரே ஹொய்யாரே ஹோய் ஹொய்யாரே
ஆண்: அட மழை பேஞ்சி ஊரெல்லாம் தண்ணி மலர்வனம் போல நனைஞ்சாளே கன்னி அய்யய்யோ கள் போல சிரிச்சாளே கள்ளி காள அணைச்சிக்க துடிச்சாரே அள்ளி
ஆண்: பப்பாளி பழ மேனி பார்வைக்கு எழில் ராணி பப்பாளி பழ மேனி பார்வைக்கு எழில் ராணி சிவந்தாளே கன்னம் சிவந்தாளே ஆஹ் விழுந்தாளே கையில் வளைந்தாளே..
ஆண்: இளஞ்சிட்டு ரெண்டு இன்னும் தூங்கல
குழு: இன்னும் தூங்கல.
ஆண்: நனைஞ்சிட்ட தேகம் குளிர் தாங்கல
குழு: குளிர் தாங்கல
குழு: ........
ஆண்: ஆங் மண் கூட மழைப் பட்டா கரையும் என் கண்ணும்தான் இவளுக்கு அலையும் குத்துவிளக்காக எரிகின்ற பார்வை நல்ல குளிருக்கு இதமான போர்வை ஹேய்
ஆண்: மேலாக்கு போட்டிட்ட பல்லாக்கு நீதான்டி மேலாக்கு போட்டிட்ட பல்லாக்கு நீதான்டி
ஆண்: பூப்போல நீயும் பூத்தாட இளம் வண்டாக நானும் கூத்தாட..

Chorus: ......
Male: Ilanjchittu rendu innum thoongala
Chorus: Innum thoongala
Male: Nanaijichitta thegam kulir thaangala
Chorus: Kulir thaangala
Male: Aah vachcha kannu vachchathuthaan maarala Aah pakkam vantha ponnu onnum koorala Aah thookkam ketta raaththiriyum pogala Aah yaekkam thantha sundhariyo dhevathai
Male: Ilanjchittu rendu innum thoongala
Chorus: Innum thoongala
Male: Nanaijichitta thegam kulir thaangala
Chorus: Kulir thaangala
Chorus: Hoiyaarae Hoi hoiyaarae Hoiyaarae Hoi hoiyaarae
Male: Ada mazhai penji oorellam thanni Malarvanam pola nanainjaalae kanni Aiyaiyo kal pola sirichchaalae kalli Kaala anaichchikka thudichchaarae alli
Male: Pappaali pazha maeni paarvaikku ezhil raani Pappaali pazha maeni paarvaikku ezhil raani Sivanthaalae kannam sivanthaalae Aah vizhunthaalae kayil valainthaalae
Male: Ilanjchittu rendu innum thoongala
Chorus: Innum thoongala
Male: Nanaijichitta thegam kulir thaangala
Chorus: Kulir thaangala
Chorus: ......
Male: Aah mann kooda mazhai pattaa karaiyum En kannumthaan ivalukku alaiyum Kuththu vilakkaaga erigindra paarvai Nalla kulirukku idhamaana porvai haei
Male: Maelaakku pottitta pallaakku needhaandi Maelaakku pottitta pallaakku needhaandi
Male: Pooppola neeyum pooththaada Ilam vandaaga naanum kooththaada
Male: Ilanjchittu rendu innum thoongala
Chorus: Innum thoongala
Male: Nanaijichitta thegam kulir thaangala
Chorus: Kulir thaangala
Male: Aah vachcha kannu vachchathuthaan maarala Aah pakkam vantha ponnu onnum koorala Aah thookkam ketta raaththiriyum pogala Aah yaekkam thantha sundhariyo dhevathai
Male: Ilanjchittu rendu innum thoongala
Chorus: Innum thoongala
Male: Nanaijichitta thegam kulir thaangala
Chorus: Kulir thaangala
tamil songs lyrics download for mobile
new tamil karaoke songs with lyrics
poove sempoove karaoke with lyrics
tamil love feeling songs lyrics download
ellu vaya pookalaye song download lyrics in tamil
ondra renda aasaigal karaoke lyrics in tamil
maara song lyrics in tamil
theriyatha thendral full movie
karnan movie lyrics
enjoy en jaami cuckoo
master song lyrics in tamil free download
sarpatta parambarai song lyrics in tamil
tamil tamil song lyrics
pularaadha
only tamil music no lyrics
lollipop lollipop tamil song lyrics
tamil song lyrics in english free download
bujji song tamil
thangamey song lyrics
tamil christian karaoke songs with lyrics free download