Added Date: Feb 11, 2022
ஆண்: கால்கள் ஏறுது மேலே ஒரு ஏணி தவிக்குது கீழே கால்கள் ஏறுது மேலே ஒரு ஏணி தவிக்குது கீழே
ஆண்: ஒரு பட்டம் பறக்குது மேலே நூலு கண்டு தவிக்குது கீழே ஒரு பட்டம் பறக்குது மேலே நூலு கண்டு தவிக்குது கீழே
ஆண்: அடி ஏலேலங் சின்னக் குயிலே நீ ஏங்கத்தான் வேணும் மயிலே அடி ஏலேலங் சின்னக் குயிலே நீ ஏங்கத்தான் வேணும் மயிலே
ஆண்: தோகை இவ ஆசை வச்சா உம்மேலே தூண்டி இவ போடுறாளே கண்ணால ராகம் தேடும் தாளம் ஒண்ணு உன்ன சுத்தும் வயசுப் பொண்ணு
ஆண்: ஹேய்....பூவுந்தான் நெறமும் மாறும் ஆம்பளைங்க மனசும் தாவும் நீ...அதுபோலத்தானா சொல்லு உனக்காக ரெண்டு பொண்ணு

ஆண்: காத்தடிச்சா மேகம் கூட தெச மாறும் காதல் கூட சமயத்தில் தடுமாறும் புள்ளி வச்சா கோலம் போட பூட்டி வச்சா மனச உள்ள
ஆண்: ஹேய்...விதியும்தான் விளையாடுது மதியுந்தான் போராடுது... ஓஹ்..கதையும் தான் வழி மாறுது கண்ணோரம் நதி ஓடுது

Male: Kaalgal yaeruthu maelae Oru yaeni thavikkuthu keezhae Kaalgal yaeruthu maelae Oru yaeni thavikkuthu keezhae
Male: Oru pattam parakkuth maelae Noolu kandu thavikkuthu keezhae Oru pattam parakkuth maelae Noolu kandu thavikkuthu keezhae
Male: Adi yaelaelang chinna kuyilae Nee yaengaththaan vaenum mayilae Adi yaelaelang chinna kuyilae Nee yaengaththaan vaenum mayilae
Male: Thogai iva aasai achchaa ummaelae Thoondi iva poduraalae kannaala Raagam thedum thaalam onnu Unna suththum vayasu ponnu
Male: Haei..poovunthaan neramum maarum Aambalainga manasum thaavum Nee...athupolaththaanaa sollu Unakkaaga rendu ponnu
Male: Adi yaelaelang chinna kuyilae Nee yaengaththaan vaenum mayilae Adi yaelaelang chinna kuyilae Nee yaengaththaan vaenum mayilae
Male: Kaaththadichchaa maegam kooda thesai maarum Kadhal kooda samayaththil thadumaarum Pulli vachchaa kolam poda Pootti vachchaa manasa ulla
Male: Haei...vidhiyumthaan vilaiyaaduthu Mathiyunthaan poraaduthu.. Ooh..kadhaiyumthaan vazhi maaruthu Kannoram nadhi oduthu
Male: Kaalgal yaeruthu maelae Oru yaeni thavikkuthu keezhae Kaalgal yaeruthu maelae Oru yaeni thavikkuthu keezhae
Male: Oru pattam parakkuth maelae Noolu kandu thavikkuthu keezhae Oru pattam parakkuth maelae Noolu kandu thavikkuthu keezhae
Male: Adi yaelaelang chinna kuyilae Nee yaengaththaan vaenum mayilae Adi yaelaelang chinna kuyilae Nee yaengaththaan vaenum mayilae
soorarai pottru song tamil lyrics
mgr karaoke songs with lyrics
hare rama hare krishna lyrics in tamil
romantic love song lyrics in tamil
yaar alaipathu song lyrics
sarpatta parambarai song lyrics in tamil
tamil christian songs lyrics
thangachi song lyrics
alaipayuthey songs lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
tamil melody songs lyrics
en kadhale en kadhale karaoke
ovvoru pookalume karaoke download
tamil karaoke with lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
tamil christian songs lyrics pdf
mg ramachandran tamil padal
google google tamil song lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil