Added Date: Feb 11, 2022
ஆண்: கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளி விடு நெஞ்சில் இட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான் இங்கு நானும் பிள்ளதான்...
ஆண்: கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளி விடு நெஞ்சில் இட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான் இங்கு நானும் பிள்ளதான்..
ஆண்: கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு..
ஆண்: பார்க்கும் பார்வை போதுமே பாலும் தேனும் ஊறுமே... பார்வையில பாசம் வந்து எம் பசிக்கு பாலூட்டும் பாவை உந்தன் கை வளையல் பாட்டு சொல்லி தாலாட்டும்
ஆண்: பெத்தெடுத்த தாய் முகத்த நான் மறந்து நாளாச்சு தத்தெடுத்த தாயா என்ன தாங்கிக் கொள்ள நீயாச்சு

ஆண்: கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு...
ஆண்: பாசம் உள்ள நெஞ்சிலே பாரம் இன்று வந்ததே மையெழுதும் கண்ணுக்குள்ளே வேலி முள்ள வச்சேனா பூவிருக்கும் நெஞ்சுக்குள்ளே ஊசிக் கொண்டு தச்சேனா சேலையில மூடி வச்சு திங்க வச்ச ராசாத்தி தெய்வங்களும் கை வணங்கும் தெய்வம் ஒண்ணு நீதான்டி

ஆண்: கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு... கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளிவிடு..

Male: Kannae unakku enna kurai sollivdu Kanneer edhukku on vizhiyil thalli vidu Nenjil ittu konji sirichcha neeyum pillathaan Ingu naanum pillathaan..

Male: Kannae unakku enna kurai sollivdu..
Male: Paarkkum paarvai pothumae Paalum thaenum oorumae Paarvaiyila paasam vanthu Em pasikku paaloottum Paavai unthan kai valaiyal Paattu solli thaalaattum
Male: Peththeduththa thaai muaththa Naan maranthu naalaachchu Thaththeduththa thaayaa enna Thaangi kolla neeyaachchu
Male: Kannae unakku enna kurai sollivdu Kanneer edhukku on vizhiyil thalli vidu Nenjil ittu konji sirichcha neeyum pillathaan Ingu naanum pillathaan..
Male: Kannae unakku enna kurai sollivdu..
Male: Paasam ulla nenjilae Paaram indru vanthathae Maiyezhuthum kannukkullae Veli mulla vachchenaa Poovirukkum nenjukkullae Oosi kondu thachchnaa Selaiyila moodi vachchu thinga vachcha rasaaththi Dheivangalum kai vanangum Dheivam onnu needhandi
Male: Kannae unakku enna kurai sollivdu Kanneer edhukku on vizhiyil thalli vidu Nenjil ittu konji sirichcha neeyum pillathaan Ingu naanum pillathaan..
Male: Kannae unakku enna kurai sollivdu.. Kanneer edhukku on vizhiyil thalli vidu...
thamirabarani song lyrics
vaseegara song lyrics
tamil song writing
thangachi song lyrics
tamil songs lyrics download free
tamil songs with lyrics in tamil
tamil song in lyrics
sarpatta lyrics
karnan lyrics tamil
comali song lyrics in tamil
tamil movie songs lyrics in tamil
tamil music without lyrics free download
3 movie song lyrics in tamil
tik tok tamil song lyrics
piano lyrics tamil songs
soorarai pottru mannurunda lyrics
movie songs lyrics in tamil
ondra renda aasaigal karaoke lyrics in tamil
pacha kallu mookuthi sarpatta lyrics
ovvoru pookalume song