Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
பெண்: ஆத்து மேட்டுல முத்தம் ஒன்னு கொடுத்தா மொத்த கடன் தீராது காத்து வாக்குல கண்ணடிச்சி கவுத்த கெட்ட மனம் தேறாது

பெண்: பட்டி தொட்டி பக்கம் எல்லாம் லவ்வு லவ்வு லவ் ஆச்சி கட்டி வச்ச கட்ட வந்து இச்சி இச்சி கிஸ் ஆச்சி
பெண்: அட ஆத்து மேட்டுல
ஆண்: ஆத்து மேட்டுல முத்தம் ஒன்னு கொடுத்தா மொத்த கடன் தீராது காத்து வாக்குல கண்ணடிச்சி கவுத்த கெட்ட மனம் தேறாது
ஆண்: வெட்டி கதையில வேகம் கொறையல வீண் பேச்சி ஏன் மானே தட்டி கேட்டுக்க கிட்ட ஆளில்ல நீ ஒன்னு தா மானே
பெண்: கட்டாந்தரையில கட்டில் இருக்குது காத்தாட வா மாமா கட்டி புடிச்சிக்கோ வட்டம் அடிச்சிக்கோ கேப்பாரு யார் மாமா
ஆண்: வெத்தலைய போட்டு போட்டு முத்த கரை நீ போட
பெண்: நித்தம் அத பாத்து பாத்து பித்ததுல நீ ஆட
ஆண்: பட்டி தொட்டி பக்கம் எல்லாம் லவ்வு லவ்வு லவ் ஆச்சி
பெண்: கட்டி வச்ச கட்ட வந்து இச்சி இச்சி கிஸ் ஆச்சி
பெண்: அட ஆத்து மேட்டுல
ஆண்: ஹே ஹோய் ஆத்து மேட்டுல முத்தம் ஒன்னு கொடுத்தா மொத்த கடன் தீராது காத்து வாக்குல கண்ணடிச்சி கவுத்த கெட்ட மனம் தேறாது
பெண்: காட்டு குயிலொன்னு கானம் படிக்குது கேட்டோடி வா மாமா ஏட்டில் இருக்கிற பாடம் புடிக்கல நீ பேச வா மாமா
ஆண்: மாமன் வெரப்புல மீசை முறுக்குனா தாங்காது உன் தேகம் ஏதோ கணக்குல நானும் தவிக்கிறேன் ஏன் இன்னும் சந்தேகம்
பெண்: வெட்கம் என்ன விட்டு விட்டு ரொம்ப தூரம் போகாதா
ஆண்: பச்சரிசி அச்சு வெள்ளம் ரெண்டும் ஒன்னு சேராதா
பெண்: பட்டி தொட்டி பக்கம் எல்லாம் லவ்வு லவ்வு லவ் ஆச்சி
ஆண்: கட்டி வச்ச கட்ட வந்து இச்சி இச்சி கிஸ் ஆச்சி
ஆண்: ஆத்து மேட்டுல

ஆண்: பட்டி தொட்டி பக்கம் எல்லாம் லவ்வு லவ்வு லவ் ஆச்சி கட்டி வச்ச கட்ட வந்து ஹ்ம்ம் ம்ம் கிஸ் ஆச்சி
ஆண்: அட ஆத்து மேட்டுல ஹோய்

Female: Aathu mettula Mutham onnu koduthaa Moththa kadan theeraadhu Kaathu vaakkula Kannadichi kavutha Ketta manam theradhu

Female: Patti thotti pakkam ellam Love-u love-u love aachi Katti vacha katta vandhu Ichi ichi kiss aaachi
Female: Ada.. aathu mettula..
Male: Aathu mettula
Mutham onnu koduthaa
Moththa kadan theeraadhu
Kaathu vaakkula
Kannadichi kavutha
Ketta manam theradhu
Male: Vetti kadhaiyila vegam koraiyila Veen pechi yen maanae Thatti kettukka kitta aalilla Nee onnu thaa maanae
Female: Kattaantharayila Kattil irukkudhu Kaathaada vaa maama Kattipudichiko vattam adichiko Kepaaru yaar maama
Male: Vethalaya pottu pottu
Mutha karai nee poda
Female: Nitham adha paathu paathu
Pithathula nee aada
Male: Patti thotti pakkam ellam
Love-u love-u love aachi
Female: Katti vacha katta vandhu
Ichi ichi kiss aaachi
Female: Ada.. aathu mettula..
Male: Hey hooi
Aathu mettula
Mutham onnu koduthaa
Moththa kadan theeraadhu
Kaathu vaakkula
Kannadichi kavutha
Ketta manam theradhu
Female: Kaattu kuyilonnu Gaanam padikudhu Kettodi vaa maama Yettil irukira paadam pudikala Nee pesa vaa maama
Male: Maamam verappula Meesai murukkuna Thaangaadhu unn dhegam Yedho kanakkula naanum thavikiran Yen innum sandhegam
Female: Vetkam enna vittu vittu
Romba thooram pogaathaa..
Male: Pacharisi achu vellam
Rendum onnu seradhaa..
Female: Patti thotti pakkam ellam
Love-u love-u love aachi
Male: Katti vacha katta vandhu
Ichi ichi kiss aaachi
Male: Aathu mettula..
Female: Aathu mettula
Mutham onnu koduthaa
Moththa kadan theeraadhu
Kaathu vaakkula
Kannadichi kavutha
Ketta manam theradhu
Male: Patti thotti pakkam ellam Love-u love-u love aachi Katti vacha katta vandhu Hmm..mm.kiss aaachi
Male: Ada.. aathu mettula.. hooi
Female: Aathu mettula
Mutham onnu koduthaa
Moththa kadan theeraadhu
Kaathu vaakkula
Kannadichi kavutha
Ketta manam theradhu
Male: Aathu mettula Mutham onnu koduthaa Moththa kadan theeraadhu Kaathu vaakkula Kannadichi kavutha Ketta manam theradhu
munbe vaa karaoke for female singers
tamil love feeling songs lyrics for him
unnai ondru ketpen karaoke
maara tamil lyrics
theriyatha thendral full movie
tamil song lyrics video
romantic songs lyrics in tamil
yaar azhaippadhu song download masstamilan
malare mounama karaoke with lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
soorarai pottru lyrics in tamil
tamil melody lyrics
cuckoo cuckoo tamil lyrics
google google panni parthen ulagathula song lyrics
kai veesum
kathai poma song lyrics
thabangale song lyrics
unna nenachu lyrics
chellamma chellamma movie
3 movie songs lyrics tamil