Added Date: Feb 11, 2022
ஆண்: ஆடி பட்டம் தேடி பார்த்து விதைக்கணும் கண்ணையா ஏறு பூட்டும் ஏழை கூட்டம் வாழனும் சின்னையா

ஆண்: வெளஞ்சது நெல்லுமணி விதைச்சவன் பொன்னுமணி விதை போடணும் போடணும் போடணும் உலகே பசி ஆறனும் ஆறனும் ஆடி பட்டம்
ஆண்: ஆஹா ஆடி பட்டம் தேடி பார்த்து விதைக்கணும் கண்ணையா ஏறு பூட்டும் ஏழை கூட்டம் வாழனும் சின்னையா
ஆண்: { கற்பூரத்து வெத்தலைய மென்னு தின்னு துப்பையில சுகமா நாவோரம் பாட்டொன்னு ஊரும் } (2)
ஆண்: அட மனுஷன் சேர்க்கும் பணம் தான் அது நிறைஞ்சா மாறும் குணம் தான்
ஆண்: அட ஒருத்தன் வாங்கும் கடன் தான் அது உசுர வாங்கும் தினம் தான்
ஆண்: கட்டெறும்பு தான் கூட கூட்டம் கூடி வாழும் இங்கே புத்தி கெட்டு நீ போனா வாழ்கை என்ன ஆகும் விதை போடணும் போடணும் போடணும் உலகே பசி ஆறனும் ஆறனும் ஆடி பட்டம்

ஆண்: ...........
ஆண்: { அஞ்சு விரல் மோதிரமும் பஞ்சு மெத்தை சீதனமும் அடடா நீ கேட்டா நாடென்ன ஆகும் } (2)
ஆண்: ஒரு பொண்ணு கேக்கும் வரம் தான் அவ புருஷன் மனசில் இடம் தான்
ஆண்: அட ஒன்னு சேர்ந்து நடந்தா கரும் காடும் மேடும் தடம் தான்
ஆண்: இன்பம் துன்பம் எல்லாமே ஒன்னு போல எண்ணு உன்ன தந்ததுக்கு தானாக பெருமை பேசும் மண்ணு விதை போடணும் போடணும் போடணும் உலகே பசி ஆறனும் ஆறனும் ஆடி பட்டம்
ஆண்: ஆ ஆடி பட்டம் தேடி பார்த்து விதைக்கணும் கண்ணையா ஏறு பூட்டும் ஏழை கூட்டம் வாழனும் சின்னையா

Male: Aadi pattam thedi paarthu Vedhaikanum kannaiyya Yeru pootum ezhai kootam Vazhanum chinnaiyya

Male: Velanjadhu nellumani Vedhachavan ponnumani Vedha podanum podanum podanum Ulagae pasi aaranum aaranum Aadi pattam
Male: Ahaa..aadi pattam thedi paarthu Vedhaikanum kannaiyya Yeru pootum ezhai kootam Vazhanum chinnaiyya
Male: {Karpoorathu vethalaiya Mennu thinnu thuppaiyila Sugama naavoram Paatonnu oorum} (2)
Male: Ada manushan serkkum Panam thaan Adhu neranja maarum Gunam thaan
Male: Ada oruthan vangum Kadan thaan Adhu usura vangum Dhenam thaan
Male: Katterumbu thaan kooda Kootam koodi vazhum Ingae buthi kettu nee pona Vaazhkai enna aagum Vedha podanum podanum podanum Ulagae pasi aaranum aaranum Aadi pattam
Male: Aaa..aadi pattam thedi paarthu Vedhaikanum kannaiyya Yeru pootum ezhai kootam Vazhanum chinnaiyya
Male: Thandha nana thandha nana Thaa na naa naa.. Thandha nana thandha nana Thaa na naa naa.. Thandhaana thandhaana thandhaana Thandhaana thandhaana thandhaana
Male: {Anju viral modhiramum Panju methai seethanamum Adadaa nee ketta Naadenna aagum} (2)
Male: Oru ponnu ketkkum Varam thaan Ava purushan manasil Edam thaam
Male: Ada onna sernthu Nadantha Karum kaadum medum Thadam thaan
Male: Inbam thunbam ellamae Onnu pola ennu Unna thanthathukku thaanaaga Perumai pesum mannu Vedha podanum podanum podanum Ulagae pasi aaranum aaranum Aadi pattam
Male: Aaa..aadi pattam thedi paarthu Vedhaikanum kannaiyya Yeru pootum ezhai kootam Vazhanum chinnaiyya
Male: Velanjadhu nellumani Vedhachavan ponnumani Vedha podanum podanum podanum Ulagae pasi aaranum aaranum Aadi pattam
Male: Ahaa..aadi pattam thedi paarthu Vedhaikanum kannaiyya Yeru pootum ezhai kootam Vazhanum chinnaiyya
Male: Aadi pattam thedi paarthu Vedhaikanum kannaiyya Yeru pootum ezhai kootam Vazhanum chinnaiyya
thalapathy song lyrics in tamil
master song lyrics in tamil
master tamil lyrics
mappillai songs lyrics
3 song lyrics in tamil
old tamil karaoke songs with lyrics
new movie songs lyrics in tamil
karnan thattan thattan song lyrics
google google panni parthen ulagathula song lyrics
raja raja cholan song karaoke
national anthem lyrics in tamil
amman kavasam lyrics in tamil pdf
lyrics of new songs tamil
mudhalvan songs lyrics
aagasam song lyrics
chellamma chellamma movie
nerunjiye
tamil songs lyrics pdf file download
kutty pattas full movie in tamil
tamil love feeling songs lyrics