Added Date: Feb 11, 2022
ஆண்: சிரித்தாலும் நீயும் ஒன்று நானும் ஒன்று அழுதாலும் நெஞ்சம் ஒன்று கண்ணும் ஒன்று நட்புக்காக வாழும் பேரு நம்மை போலே மண்ணில் யாரு
ஆண்: மூவரும் போவது ஓர் வழிதானென சொல்லு சொல்லு வாழ்விலும் தாழ்விலும் நாமினி ஒன்றென நில்லு நில்லு

ஆண்: கேட்டா மொளைக்குது மீசை அதுபோல் தான் இங்கு ஆசை தானா வளருது தோழா வழிச்சா வழிக்காட்டும் போடா
ஆண்: கட்டுகள் காவலை கடக்கலாம் சிட்டுகள் போல் எங்கும் பறக்கலாம் வாலும்தான் இல்லை நூலும்தான் இல்ல பட்டம் போல் நம்ம வாழ்க்கைதான் ஹேய்.
ஆண்: சிரித்தாலும் நீயும் ஒன்று நானும் ஒன்று அழுதாலும் நெஞ்சம் ஒன்று கண்ணும் ஒன்று நட்புக்காக வாழும் பேரு நம்மை போலே மண்ணில் யாரு..

ஆண்: ஊருக்கு ஊரொரு வானம் உலகத்தில் உண்டா பாரு ஆளுக்கு ஆளொரு எண்ணம் நமக்குள் இருக்க கூறு
ஆண்: எந்தெந்த நாளிலும் இங்குதான் எல்லாமே மொவரின் பங்குதான் வாழத்தான் வந்தோம் வாழத்தான் போறோம் நேரந்தான் வந்து சேரத்தான் ஓஹோ ஹோ ஹே ஹே ஹேய்.

ஆண்: மூவரும் போவது ஓர் வழிதானென சொல்லு சொல்லு வாழ்விலும் தாழ்விலும் நாமினி ஒன்றென நில்லு நில்லு லாலாலலலலலலாலா...

Male: Sirithaalum neeyum ondru naanum ondru Azhuthaalum nenjam ondru kannum ondru Natppukkaaga vaazhum peru Nammai polae mannil yaaru
Male: Moovarum povadhu orr vazhithaanena Sollu sollu Vaazhvilum thaazhvilum naam ini Ondrena nillu nillu

Male: Ketta molaikkudhu meesai Adhu pol thaan ingu aasai Thaana valarudhu thozhaa Valicha valikattum poda
Male: Kattugal kaavalai kadakkalaam Sittugal pol engum parakkalaam Vaazhum thaan illai noolum thaan illa Pattam pol namma vaazhkkai thaan haei
Male: Sirithaalum neeyum ondru naanum ondru Azhuthaalum nenjam ondru kannum ondru Natppukkaaga vaazhum peru Nammai polae mannil yaaru
Male: Moovarum povadhu orr vazhithaanena Sollu sollu Vaazhvilum thaazhvilum naam ini Ondrena nillu nillu
Male: Sirithaalum neeyum ondru naanum ondru Azhuthaalum nenjam ondru kannum ondru Natppukkaaga vaazhum peru Nammai polae mannil yaaru
Male: Oorukku oororu vaanam Ulagathil undaa paaru Aalukku aaloru ennam Namakkul irukku kooru
Male: Endha endha naalilum ingu thaan Ellamae moovarin pangu thaan Vazhathaan vandhom vaazhathaan porom Neramthaan vandhu serndhaan Ohooo hooo hae hae haei
Male: Sirithaalum neeyum ondru naanum ondru Azhuthaalum nenjam ondru kannum ondru Natppukkaaga vaazhum peru Nammai polae mannil yaaru
Male: Moovarum povadhu orr vazhithaanena Sollu sollu Vaazhvilum thaazhvilum naam ini Ondrena nillu nillu Lalalalalalalalallaa.....
tholgal
soorarai pottru songs lyrics in tamil
karnan lyrics tamil
kadhali song lyrics
indru netru naalai song lyrics
snegithiye songs lyrics
tamil karaoke for female singers
tamil christian songs lyrics in english pdf
unakaga poranthene enathalaga song lyrics in tamil
dingiri dingale karaoke
bigil song lyrics
tamil song in lyrics
lyrics whatsapp status tamil
sarpatta parambarai songs list
best love lyrics tamil
lyrics tamil christian songs
cuckoo cuckoo song lyrics tamil
soorarai pottru lyrics tamil
lyrics song download tamil
raja raja cholan song lyrics in tamil