Oru Munnooru Nanooru Song Lyrics

Ponnukku Sethi Vanthachu cover
Movie: Ponnukku Sethi Vanthachu (1991)
Music: Sankar Ganesh
Lyricists: Vaali
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹே ரரரார ஹே ரரரார ஹே ரரரார

ஆண்: ஒரு முன்னூறு நானூறு தான் உள்ளே போனாக்க தகராறுதான் தில்லாடாங்கு டாங்கு நீ திருப்பி போட்டு வாங்கு தாளம் தப்பி போனா அது ரொம்ப ரொம்ப ராங்கு குடிச்சா குஷித்தான் கும்மாளந்தான்.

ஆண்: பத்தாட்டி ஊத்திக்கடா ஒரு புல் பாட்டில் ஏத்திக்கடா உச்சிலே சூடு வரும் உனக்கு ஓஹோன்னு மூடு வரும்

ஆண்: ஆண்டாளு போட்ட கட அட அங்கேதான் கீரவட புதுசாத்தான் சுட்டு வச்சா கொடுப்பா கை மேலே துட்டு வச்சா

ஆண்: நானும் நீயும் தான்டா அட இந்த நாட்டு மன்னர் போடும் தண்ணி தாண்டா நம்ம இரவு நேர டின்னர் அடிடா தண்ணி கொண்டாட்டம்தான்

ஆண்: எப்போதும் ராத்திரிதான் இங்கு என்னோட ராஜ்ஜியம் தான் போலீசு புடிக்கிறதா புடிச்சி லத்தியில அடிக்கிறதா

ஆண்: நீந்தாத குட்டையிலே அட என் தாகம் பட்டியிலே தாகங்கள் மாறுபடும் அதுபோல் தண்ணீரும் வேறுபடும்

ஆண்: தண்ணிலதான்டா நான் தத்துவத்த சொன்னேன் குத்துமதிப்பா ஒரு புத்தகம் போல் நின்னேன் இதுதான் தம்பி ஞானஸ்தானம்

Male: ..........

Male: Oru munnoru naanooru thaan Ullae ponakka thagaraaru thaan Thillataangu taangu Nee thiruppi pottu vaangu Thaalam thappi pona adhu romba romba raangu Kudichaa kushi thaan kummalamthaan

Male: Pathaatti oothikidaa Oru ful bottleil yethikkada Uchilae soodu varum Unakku oohoonnu moodu varum

Male: Aandaalu potta kada Ada angae thaan kera vada Pudhusaathaan suttu vechaa Koduppa kai melae thuttu vachaa

Male: Naanum neeyum thaanda Ada indha naatu mannar Podum thanni thaanda Namma iravu nera dinner Adidaa thanni kondaattam thaan

Male: Oru munnoru naanooru thaan Ullae ponakka thagaraaru thaan Thillataangu taangu Nee thiruppi pottu vaangu Thaalam thappi pona adhu romba romba raangu Kudichaa kushi thaan kummalamthaan

Male: Eppodhum rathiri thaan ingu Ennoda raajiyam thaan Police pudikiratha Pudichu lathiyila adikkirathaa

Male: Neendhaadha kuttaiyilae Ada en thaagam pattiyilae Thaagangal maarupadum Adhu pola thaneerum verupadam

Male: Thannila thaan daa Naan thathuvatha sonnen Kuthu mathippa Oru puthagam pol ninnen Idhu thaan thambhi gnyaanasthaanam

Male: Oru munnoru naanooru thaan Ullae ponakka thagaraaru thaan Thillataangu taangu Nee thiruppi pottu vaangu Thaalam thappi pona adhu romba romba raangu Kudichaa kushi thaan kummalamthaan

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Most Searched Keywords
  • tamil song lyrics in english free download

  • tamil karaoke songs with lyrics download

  • unna nenachu nenachu karaoke download

  • tamil song lyrics in english translation

  • munbe vaa karaoke for female singers

  • tamil songs with lyrics free download

  • tamil christian songs lyrics in english pdf

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • karnan thattan thattan song lyrics

  • tamil love feeling songs lyrics video download

  • arariro song lyrics in tamil

  • tamil song search by lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • kadhale kadhale 96 lyrics

  • tamil songs lyrics images in tamil

  • amarkalam padal

  • isha yoga songs lyrics in tamil

  • movie songs lyrics in tamil

  • soorarai pottru tamil lyrics

  • 3 movie tamil songs lyrics