Samakozhi Song Lyrics

Ponnu Oorukku Pudhusu cover
Movie: Ponnu Oorukku Pudhusu (1979)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers: Ilayaraja and S. P. Sailaja

Added Date: Feb 11, 2022

பெண்: ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்..ம்ம்ம்... ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்ம்...

பெண்: சாமக்கோழி ஏ கூவுதம்மா சாமக்கோழி ஏ கூவுதம்மா ஆசையுள்ள சேவல் ஊருக்கென்ன காவல் பக்கத்தில் வந்து சொல்லவா வெக்கத்தை விட்டு சாமக்கோழி ஏ கூவுதம்மா

பெண்: ஏக்கத்திலே தூக்கமின்றி கூவுதம்மா பாவம் எண்ணமெல்லாம் சொல்லி வைக்க தேடுதம்மா மோகம் மோகத்திலே ஹே தேடித் தேடி ஜோடியைத்தான் பார்த்துவிட்டால் சேர்த்துக்கொள்ள தாவும் தாகம் இன்று தீரும் நேரமம்மா சாமக்கோழி ஏ கூவுதம்மா

பெண்: பாடலுக்கு ராகமின்றி காத்திருந்தேன் நானும்

ஆண்: ராகத்துடன் பாவம் கொண்டு ஓடிவந்தாய் நீயும்

பெண்: நீயும் உண்டு ஹேய் நானும் உண்டு

ஆண்: காதலுக்கு பாதை உண்டு கைகளுக்குள் வாடி கட்டிக்கொள்ள போறேன் பேரழக சாமக்கோழி ஏ கூவுதம்மா ஆசையுள்ள சேவல் ஊருக்கென்ன காவல் பக்கத்தில் வந்து சொல்லவா வெக்கத்தை விட்டு

ஆண்: பூஞ்சிறகில் கோலமிடும் ஜாடை சொல்லும் கண்கள் தேனிதழில் சேர்த்து வைத்த மோக ரசம் பொங்கும் சேர்த்துக்கொள்ள நான் சாய்ந்துகொள்ள தோள்களிலே போட்டு வைத்தாய் பொன்னழகு மஞ்சம் சொல்லித்தர வேணும் பாடங்களை

பெண்: சாமக்கோழி

ஆண்: ஹேய்

பெண்: கூவுதம்மா

ஆண்: ஹே

பெண்: ஆசையுள்ள சேவல் ஊருக்கென்ன காவல் பக்கத்தில் வந்து சொல்லவா வெக்கத்தை விட்டு

Female: Mm.mmm..mmm..mmm.. Mm.mmm..mmm..mmm..

Female: Saamakkozhi yae koovudhammaa Saamakkozhi yae koovudhammaa Aasaiyulla saeval oorukkenna kaaval Pakkathil vandhu sollavaa vekkathai vittu Saamakkozhi yae koovudhammaa

Female: Yaekkathilae thookkamindri Koovudhammaa paavam Ennamellaam solli vaikka Thaedudhammaa mogam Mogathilae.. hey thaedi thaedi Jodiyaithaan paarthuvittaal Saerthukkolla thaavum Dhaagam indru theerum nerammammaa Saamakkozhi yae koovudhammaa

Female: Paadalukku raagamindri Kaathirundhaen naanum

Male: Raagathudan bhaavam kondu Odivandhaai neeyum

Female: Neeyum undu.. Hey naanum undu

Male: Kaadhalukku paadhai undu Kaigalukkul vaadi Kattikkolla poren paerazhaghaa Saamakkozhi yae koovudhammaa Aasaiyulla saeval oorukkenna kaaval Pakkathil vandhu sollumaa vekkathai vittu

Male: Poonjiragil kolamidum Jaadai sollum kangal Thaenidhazhil saerthu vaitha Moga rasam pongum Saerthukkolla naan saaindhukkolla Tholgalilae pottu vaithaai Ponnazhaghu manjam Sollithara venum paadangalai

Female: Saamakkozhi

Male: Hey

Female: Koovudhammaa

Male: Hey

Female: Aasaiyulla saeval oorukkenna kaaval Pakkathil vandhu sollavaa vekkathai vittu

Female: Saamakkozhi

Male: Hey

Female: Koovudhammaa

Similiar Songs

Most Searched Keywords
  • happy birthday tamil song lyrics in english

  • mahishasura mardini lyrics in tamil

  • sarpatta parambarai dialogue lyrics

  • kinemaster lyrics download tamil

  • tamil movie karaoke songs with lyrics

  • tamil whatsapp status lyrics download

  • enjoy enjami song lyrics

  • vijay sethupathi song lyrics

  • maara movie lyrics in tamil

  • tamil karaoke download

  • cuckoo cuckoo lyrics in tamil

  • soorarai pottru songs lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics

  • tamil devotional songs karaoke with lyrics

  • nanbiye nanbiye song

  • putham pudhu kaalai lyrics in tamil

  • song with lyrics in tamil

  • tamil song in lyrics

  • baahubali tamil paadal

  • naan unarvodu