Naenthukitta Naerthikadan Song Lyrics

Thalattu Ketkuthamma cover
Movie: Thalattu Ketkuthamma (1991)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: நேந்துகிட்ட நேர்த்திக்கடன் தீத்துப்புட்டேன் அய்யனாரே.. நீ படைச்ச சக்தியைத்தான் பாத்துப்புட்டேன் அய்யனாரே..

ஆண்: தங்கமணி முத்துமணி போலே ஒரு பிள்ளை பொறப்பான் வைரமணி வெள்ளிமணி போலே இரு கண்ண தொறப்பான்

குழு: பொங்க வச்சி பூசை வச்சி உங்களுக்கு பாட்டு படிப்போம்

ஆண்: நேந்துகிட்ட நேர்த்திக்கடன் தீத்துப்புட்டேன் அய்யனாரே.. நீ படைச்ச சக்தியைத்தான் பாத்துப்புட்டேன் அய்யனாரே..ஏ..

ஆண்: வண்ண மயில் சின்ன மயில் வந்த நல்ல தங்க மயில் தாலாட்டப் பாலூட்டத் தாயாகத்தான் ஆனா

ஆண்: ஹான் அச்சடித்த சித்திரமா முத்து நவரத்தினமா ஆண்பிள்ளை கைகாட்டும் பத்து திங்கள் போனா

ஆண்: அப்பனோட சொப்பனந்தான் அய்யனாரே ஒன்னாலதான் பூவாகி பிஞ்சாகி காயாகும் நேரம் கொண்டாட்டம் போட ஒரு கூட்டம் வந்து சேரும்

குழு: ஒரு மேளம் கொட்டத்தான் அதில் தாளம் தட்டத்தான் புது பாட்டு பாடத்தான் துள்ளிஆட்டம் போடத்தான்

ஆண்: அந்த சந்தோஷத்தை என்ன சொல்லுவேன் நான்

ஆண்: நேந்துகிட்ட நேர்த்திக்கடன் தீத்துப்புட்டேன் அய்யனாரே.. நீ படைச்ச சக்தியைத்தான் பாத்துப்புட்டேன் அய்யனாரே..ஏ..ஹே..

ஆண்: என்னுடைய பேரை சொல்ல பட்டி தொட்டி ஊரை வெல்ல வீராதி வீரன் போல் பிள்ளை வரப்போறான் அஹ ஹான்

ஆண்: அடடட மல்லுசண்டை வில்லு சண்டை குத்துசண்டை கத்திசண்டை எல்லாமே எங்கிட்ட கத்துக்கத்தான் வாறான்

ஆண்: பாக்குறப்போ தங்கக்கட்டி பாயுறப்போ சிங்கக்குட்டி ஊராரும் வேறாரும் பாராட்ட வேணும் தேசிங்கு ராசா என சொல்லிடத்தான் தோணும்

குழு: ஒரு வெள்ளி ரதம் போல் பய துள்ளி குதிப்பான் முழு வட்ட நிலவா கைய கொட்டி சிரிப்பான்

ஆண்: ரெண்டு கையாலதான் அள்ளி கொள்வேன் நான்

Male: Naendhukkitta naerthik kadan Theeththup puttaen aiyanaarae.. Nee padaicha sakthiyaththaan Paaththu puttaen aiyanaarae..

Male: Thangamani muththumani pola Oru pillai porappaan Vairamani vellimani pola Iru kanna thorappaan

Chorus: Ponga vachchu poosa vachchu Ungalukku paattu padippom

Male: Naendhukkitta naerthik kadan Theeththup puttaen aiyanaarae.. Nee padaicha sakthiyaththaan Paaththu puttaen aiyanaarae..ae...

Male: Vanna mayil chinna mayil Vandha nalla thanga mayil Thaalaatta paalootta Thaayaagath thaan aanaa

Male: Haan achadiththa chitthiramaa Mutthu navaraththinamaa Aan pillai kai kaattum Paththu thingal ponaa

Male: Appanoda soppananthaan Aiyanaarae onnaalathaan Poovaagi pinjaagi kaayaagum naeram Kondaattam poda Oru koottam vandhu saerum

Chorus: Oru maelam kottaththaan Adhil thaalam thattaththaan Pudhup paattup paadaththaan Thulli aattam podaththaan

Male: Andha sandhosaththai Enna solluvaen naan

Male: Naendhukkitta naerthik kadan Theeththup puttaen aiyanaarae.. Nee padaicha sakthiyaththaan Paaththu puttaen aiyanaarae..

Male: Thangamani muththumani pola Oru pillai porappaan Vairamani vellimani pola Iru kanna thorappaan

Chorus: Ponga vachchu poosa vachchu Ungalukku paattu padippom

Male: Naendhukkitta naerthik kadan Theeththup puttaen aiyanaarae.. Nee padaicha sakthiyaththaan Paaththu puttaen aiyanaarae..ae...hae..

Male: Ennudaiya paerai cholla Patti thotti oorai vella Veeraathi veeran pol Pillai varaporaan ahahaan

Male: Adadada mallu sandai villu sandai Kuththu sandai kaththi sandai Ellaamae engakitta katthukkaththaan vaaraan

Male: Paakkurappo thangakatti Paayurappo singakutti Ooraarum vaeraarum paaraatta vaenum Dhaesingu raasaa yena sollidaththaan thonum

Chorus: Oru velli radham pol Paiya thulli kudhippaan Muzhu vatta nilavaa Kaiyak kotti sirippaan

Male: Rendu kaiyaala thaan Alli kolvaen naan

Male: Naendhukkitta naerthik kadan Theeththup puttaen aiyanaarae.. Nee padaicha sakthiyaththaan Paaththu puttaen aiyanaarae..

Male: Thangamani muththumani pola Oru pillai porappaan Vairamani vellimani pola Iru kanna thorappaan

Chorus: Ponga vachchu poosa vachchu Ungalukku paattu padippom

Male: Naendhukkitta naerthik kadan Theeththup puttaen aiyanaarae.. Nee padaicha sakthiyaththaan Paaththu puttaen aiyanaarae..ae...

Other Songs From Thalattu Ketkuthamma (1991)

Most Searched Keywords
  • vathikuchi pathikadhuda

  • tamil karaoke with lyrics

  • new songs tamil lyrics

  • master tamilpaa

  • kannalane song lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics tamil

  • ellu vaya pookalaye lyrics download

  • tamil song in lyrics

  • cuckoo cuckoo song lyrics dhee

  • tamil movie songs lyrics in tamil

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • kaatu payale karaoke

  • romantic songs lyrics in tamil

  • mgr padal varigal

  • tamil album song lyrics in english

  • en kadhal solla lyrics

  • aagasam song soorarai pottru

  • maraigirai

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • malaigal vilagi ponalum karaoke

Recommended Music Directors