Added Date: Feb 11, 2022
ஆண்: படிச்சு பாத்தேன் ஏறவில்ல குடிச்சு பாத்தேன் ஏறிடுச்சு
ஆண்: படிச்சு பாத்தேன் ஏறவில்ல குடிச்சு பாத்தேன் ஏறிடுச்சு சிரிச்சு பாத்தேன் சிக்கவில்ல மொறச்சு பாத்தேன் சிக்கிடுச்சு
ஆண்: { நாங்க அப்பா காசில் பீரடிப்போம் எஸ்.எம்.எஸ்ஸில் சைட்டடிப்போம் வெட்டிபயனு பேரெடுப்போம் சிட்டி பஸ்சில் விசிலடிப்போம் } (2)
குழு: இந்த வயசு போனா வேற வயசு இல்ல அழக ரசிக்கலனா அவன்தான் மனுஷன் இல்ல

குழு: ............
ஆண்: கல்யாணத்த செய்யும் போது பஞ்சாங்கத்த பார்ப்பவனே காதலிக்க பஞ்சாங்கத்த பார்ப்பதில்லயே
ஆண்: நல்ல நேரம் பார்த்து பார்த்து முதலிரவு போறவனே புள்ள பொறக்கும் நேரத்த நீ சொல்ல முடியுமா
ஆண்: ரெண்டு விரலில் சிகரெட்டு வச்சு இழுக்கும் போது தீப்பந்தம் பழைய சோத்த பொதச்சு வச்சு பருகும் போது ஆனந்தம் கனவு இல்ல கவல இல்ல இவன் போல எவனும் இல்ல

விஷ்லிங்: ..........
குழு: ............
குழு: என்னடி என்னடி முனியம்மா ஹோய் கண்ணுல மையு முனியம்மா ஹோய் யார் வச்ச மையி முனியம்மா ஹோய் நான் வச்ச மையி முனியம்மா ஹோய்
ஆண்: பட்டுச்சேலை கூட்டத்தில பட்டாம்பூச்சி போல வந்து பம்பரமா ஆடப்போறேன் ஒங்க முன்னால
ஆண்: ஏ மாடி வீட்டு மாளவிகா வாளமீனு போல வந்து பல்லக்காட்டி கூப்பிடுது பாதி கண்ணாலே
ஆண்: நரம்பு எல்லாம் முறுக்கு ஏற நடனமாட போறேன்டா மல்லுவேட்டி மாப்பிள்ள பையா மச்சான் கூட ஆடேன்டா புடுச்சு ஆடு முடிச்சு ஆடு விடிஞ்ச பின்னால் முடிச்சுப்போடு
குழு: இந்த வயசு போனா வேற வயசு இல்ல அழக ரசிக்கலனா அவன்தான் மனுஷன் இல்ல இல்ல இல்ல இல்ல

Male: Padichu pathen yeravilla Kudichu pathen yeriduchu
Male: Padichu pathen yeravilla Kudichu pathen yeriduchu Sirichu pathen sikkavilla Morachu pathen sikkiduchu
Male: {Naanga appa kaasil beeradippom SMS-il sittadippom Vetti payanu pereduppom City bus il visiladippom} (2)
Chorus: Intha vayasu pona Vera vayasu illa Azhaga rasikkalanna Avanthan manushan illa

Chorus: .............
Male: Kalyanatha seiyum bodhu Panjangathai paarppavanae Kadhalikka panjangatha Paarppadhillayae
Male: Nalla neram paarthu paarthu Mudhaliravu poravanae Pulla porakkum neratha Nee solla mudiyuma
Male: Rendu viralil sigarettu vachu Izhukkumbodhu thee pantham Pazhiya soththa pothachu vachu Parugumbodhu aanantham Kanavu illa kavala illa Ivanppola evanum illa
Chorus: Intha vayasu pona Vera vayasu illa Azhaga rasikkalanna Avanthan manushan illa
Whistling: ..........
Chorus: ..............
Chorus: Ennadi ennadi muniyamma..hoi Kannula mai yu munniyamma..hoi Yaar vacha maiyu muniyamma..hoi Naan vacha maiyi muniyamma..hoi
Male: Pattuchela kootathila Pattamboochi pola vanthu Pabaramaa aadapporen Onga munnaala
Male: Ye maadi veettu maalavika Vaalameenu pola vanthu Pallakkaatti kooppiduthu Paadhi kannaalae
Male: Narambu ellaam murukku yera Nadanamaada porendaa Malluvetti maappilla paiya Machan kooda aadendaa Puduchu aadu mudichu aadu Vidinja pinnaal mudichupodu
Chorus: Intha vayasu pona Vera vayasu illa Azhaga rasikkalanna Avanthan manushan illa Illa illa illa
Male: Padichu pathen yeravilla Kudichu pathen yeriduchu Sirichu pathen sikkavilla Morachu pathen sikkiduchu
Male: {Naanga appa kaasil beeradippom SMS-il sittadippom Vetti payanu pereduppom City bus il visiladippom} (2)
Chorus: Intha vayasu pona Vera vayasu illa Azhaga rasikkalanna Avanthan manushan illa
kannathil muthamittal song lyrics free download
maruvarthai song lyrics
tamil songs without lyrics
tamil songs lyrics whatsapp status
google google panni parthen song lyrics
yaanji song lyrics
share chat lyrics video tamil
thendral vanthu ennai thodum karaoke with lyrics
only music tamil songs without lyrics
hello kannadasan padal
tamil songs lyrics in tamil free download
national anthem lyrics in tamil
tamil songs with english words
tamil lyrics video song
old tamil songs lyrics in english
tamil movie karaoke songs with lyrics
raja raja cholan lyrics in tamil
chinna chinna aasai karaoke download
tamil gana lyrics
karaoke with lyrics in tamil