ஆண்: உச்சந்தலை ரேகையில மச்சு வண்டி போகுதம்மா வெல்லக்கட்டி சாலையில புள்ள குட்டி போகுதம்மா
ஆண்: கன்னக்குழி பல்லாக்குல துள்ளி குதிச்சோம் வெட்டிகிளி சத்தத்துல மெட்டு புடிச்சோம்...ஓஹோம்..ஓஹோம்
ஆண்: போகும் வழியிலே ரெண்டு பாதை எனையுதே ஒரு மண்ணு பானையாய் அட மனசு உடையுதே

ஆண்: ஏ..ஹே...பொன்வண்டு கை ஏந்துது வண்ணம் கேட்டுதான் அல்லித்தண்டு நீர் கேக்குது தாகமா...
ஆண்: ரயிலு வண்டி கூட நடக்குது பேச்சு துணைக்குத்தான் குயிலு ரெண்டு கூ கூவுது ராகமா உச்சியில மேகமா உப்பு மழை ஆகுமா கண்மூடி வாழும் மானிடா உண்மை கேளு
ஆண்: அட ஒத்த பாலம்தான் ரெண்டு ஊர சேர்க்குது அட தண்டவாளமா இங்கு உறவு பிரியுது
ஆண்: ஆலமர கூந்தல் அலையுது சீப்பு இல்லாம பாக்கு மரம் வெத்தல கேக்குது செவப்பாக கீரிபுள்ள போர்வை தேடுது துணை இல்லாம கிளி புள்ள ஏலம் போடுது சலிக்காம
ஆண்: பேருக்குள்ள ஈரமா வெப்பத்துல காயுமா பொய்யோடு பேசும் மானிடா உண்மை கேளு
ஆண்: ரெண்டு கரையும் புடிச்சுதான் ஒரு நதியும் நடக்குது இங்க விதியை புடிச்சுதான் கை வெலகி நடக்குது

Music by: Karthik Raja
Male: Uchanthala regaiyilae machu vandi poguthamma Vellakatti sailaiyilae pulla kutti poguthamma Kannanguzhi pallakula thulli kudhichom Vettukizhi saththathula mettu pudichom
Male: Pogum vazhilae rendu paadhai inaiyudhae Oru mannu paanyaai ada manasu udaiyudhae
Male: Uchanthala regaiyilae machu vandi poguthamma Vellakatti sailaiyilae pulla kutti poguthamma
[Music Goes On]
Male: Heyyy .ponnvandu kai yendhudhu Vannam kettuthaan Allithandu neer kekkudhu thaagamaa Railu vandi kooda nadakkuthu Pechu thunakki thaan Kuyilu rendu koo koovudhu raagamaa Uchiyila megama uppu mazha aagumaa Kanmoodi vaalum maanidaaa unmai kelu
Male: Ada oththa paalam dhaan Rendu oora serkkudhu Ada thandavaalama ingu oravu piriyudhu
Male: Aala mara koondhal alaiyudhu Seepu illaama Paakku maram veththala kekkudhu sevapaaga Keeripulla porvai theduthu Thuna illaama Kizhipulla yelam poduthu salikaama
Male: Perukkulla eerama Veppathula kaaiyumaa Poiyodu pesum maanida unmai kelu
Male: Rendu karaiya pudichu dhaan Oru nadhiyum nadakkuthu Ingu vidhiya pudichu dhaan Kai velagi nadakkuthu
Male: Uchanthala regaiyilae machu vandi poguthamma Vellakatti sailaiyilae pulla kutti poguthamma Kannanguzhi pallakula thulli kudhichom Vettukizhi saththathula mettu pudichom
Male: Pogum vazhilae rendu paadhai inaiyudhae Oru mannu paanyaai ada manasu udaiyudhae
Male: Uchanthala regaiyilae machu vandi poguthamma Vellakatti sailaiyilae pulla kutti poguthamma
Note: A fabulous piece of song from Director “Mysskin” which expresses the love and family-oriented subject as its core theme. Love to see more from him in the coming days. Song label and credit goes to “Saregama India Limited, A RPSG Group Company”.
soorarai pottru songs lyrics in tamil
album song lyrics in tamil
tamil karaoke songs with lyrics
cuckoo cuckoo dhee song lyrics
tamil mp3 songs with lyrics display download
dhee cuckoo song
oru manam whatsapp status download
oru manam movie
story lyrics in tamil
kanne kalaimane song karaoke with lyrics
gal karke full movie in tamil
marriage song lyrics in tamil
sarpatta parambarai song lyrics tamil
spb songs karaoke with lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
soorarai pottru movie song lyrics in tamil
tamil songs lyrics images in tamil
master tamil lyrics
tamil song lyrics 2020
oke oka lokam nuvve song meaning in tamil