Added Date: Feb 11, 2022
ஆண்: வாழ்க்கையின் பாதை எங்கோ போகும் வாசலில் இதயம் யாரை தேடும் காணும் விழியில் காட்சிகள் இல்லை கண்டால் எதுவும் கைகளில் இல்லை
ஆண்: காலம் வரும் ஒரு நேரம் வாரும் கதை எல்லாம் இங்கே மாறும் கனவில் வரும் சில சோகங்களில் புது கதையை வாழ்க்கை கூறும்
ஆண்: வாழ்க்கையின் பாதை எங்கோ போகும் வாசலில் இதயம் யாரை தேடும்
பெண்: ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ
ஆண்: மழலையில் உறவு வளர்ந்ததும் பிரிவு மனிதனின் வாழ்வில் சகஜமடா உறவில் பிரிவும் உருவாகும் ஓ ஹோ பிரிவில் உறவும் உண்டாகும்
ஆண்: இரவினை தொடர்ந்து பகல் வரும் அதுதான் இயற்க்கை உனக்கு தெரியாதா மலர்கள் செடியில் உதிர்கிறது ஓ ஹோ மறுபடி மீண்டும் மலர்கிறது
ஆண்: ஓ மனிதா..ஓ ஹோ... நாற்றினை பிடுங்கி நடுவதினாலே பயிர்கள் வில்லையும் பூமியிலே கூட்டின் கதவை திறந்தாள் தானே பறவை பறக்கும் வானத்திலே

பெண்: ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ
ஆண்: ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ
ஆண்: நதிகளின் தண்ணீர் வயல்களில் சேரும் கரைகள் கண்ணீர் வடிக்காது அணைகள் திறக்க மறுக்காது ஓ ஹோ மறுத்தால் உயிர்கள் இருக்காது
ஆண்: உளியின் அடிகளை தாங்கிடும் கற்கள் ஊரில் சிலையாய் ஒளிவீசும் வழியை தாங்கும் இதயத்தை ஓ ஹோ வாழ்த்தி இந்த ஊர் பேசும்
ஆண்: ஓ மனிதா..ஓ ஹோ... ஓட்டையில் கோட்டை ஒன்பது வாசல் உள்ளே இருக்குது ஒரு ஜீவன் பாட்டுகள் பாட ஆட்டங்கள் ஆட பார்த்து ரசிப்பேன் உன் தேவன்

Male: Vaazhkaiyin paathai Engo pogum Vaasalil ithayam yaarai thaedum Kaanum vizhiyil kaatchigal illai Kandaal ethuvum kaigalil illai
Male: Kaalam varum Oru neram varum Kathai ellaam ingae maarum Kanavil varum Sila sogangalil Puthu kathaiyai vaazhkai koorum
Male: Vaazhkaiyin paathai Engo pogum Vaasalil ithayam yaarai thaedum
Female: Hoo hoo hoo hoo oo oooo Hoo hoo hoo hoo oo oooo
Male: Mazhalaiyil uravu Valarnthathum pirivu Manithanin vaazhvil sagajamada Uravil pirivum uruvaagum Oh hooo pirivil uravum undaagum
Male: Iravinai thodarnthu Pagal varum athuthaan Iyarkkai unakku theriyaatha Malargal chediyil uthirgirathu Oh hooo marupadi meendum malarkirathu
Male: Oh manithaa.. oh hoooo. Naatrinai pidungi naduvathinaalae Payirgal vilaiyum boomiyilae Koottin kathavai thiranthaal thaanae Paravai parakkum vaanaththilae
Male: Vaazhkaiyin paathai Engo pogum Vaasalil ithayam yaarai thaedum
Female: Hoo hoo hoo hoo oo oooo
Male: Hoo hoo hoo hoo oo oooo
Male: Nathigalin thanneer Vayalgalil serum Karaigal kanneer vadikkaathu Anaigal thirakka marukkaathu Oh hooo maruthaal uyirgal irukkaathu
Male: Uliyin adigalai Thaangidum karkkal Ooril silaiyaai oliveesum Valiyai thaangum ithayathai Oh hooo vaazhthi intha oor pesum
Male: Oh manithaa.. oh hooo. Ottaiyil kottai Onpathu vaasal Ullae irukkuthu oru jeevan Paattukkal paada Aattangal aada Paarthu rasippaan un dhevan
Male: Vaazhkaiyin paathai Engo pogum Vaasalil ithayam yaarai thaedum Kaanum vizhiyil kaatchigal illai Kandaal ethuvum kaigalil illai
Male: Kaalam varum Oru neram varum Kathai ellaam ingae maarum Kanavil varum Sila sogangalil Puthu kathaiyai vaazhkai koorum
Female: Hoo hoo hoo hoo oo oooo
Male: Hoo hoo hoo hoo oo oooo
Female: Hoo hoo hoo hoo oo oooo
Male: Hoo hoo hoo hoo oo oooo
old tamil songs lyrics in tamil font
pularaadha
tamil lyrics video download
konjum mainakkale karaoke
abdul kalam song in tamil lyrics
ovvoru pookalume karaoke
tamil song lyrics in english free download
google google panni parthen ulagathula song lyrics
best lyrics in tamil love songs
indru netru naalai song lyrics
unna nenachu song lyrics
best love song lyrics in tamil
tamil karaoke male songs with lyrics
marriage song lyrics in tamil
kadhali song lyrics
usure soorarai pottru lyrics
chinna sirusunga manasukkul song lyrics
90s tamil songs lyrics
kannana kanne malayalam
vaathi coming song lyrics